ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேச கரம் - வெண்ணிலா பாரதி

2 posters

Go down

நேச கரம்   - வெண்ணிலா பாரதி  Empty நேச கரம் - வெண்ணிலா பாரதி

Post by vennilabharathy Sat 30 Mar 2013 - 13:00

ஆசையை சொல்
பிடித்ததை செய்
எதையும் கேள் என்றாய்
இதுதான் உனக்கும்
எனக்கும் உள்ள நெருக்கம் என்றாய்

எதிர்பார்ப்புகளின்றிய
எதிர்காலம் தான்
உனது என்று
எதார்த்தமாய் சொன்னாய்

எதிர்காலத்தில்
எதிர்பார்ப்புகளின்றி இருப்பது
ஏற்றுக்கொள்ள
சிரமப்பட்டது என்
இயலாத மனது

இறைவா!
நான் என்
கரம் சேர்த்த
எதிர்காலத்தினுடைய
தூண் தானோ?

என்னவனின்
வெற்றிக்கு ஒரு
கோல் தானோ?

உன் படைப்பை
நேசிக்கிறேன்
கொஞ்சம் வியக்கவும்
செய்கிறேன் !

என்னவனே!

நான் என்றும்
உனதாய் இருப்பேன்
நீ என்றும் எனதல்ல
உன் வெற்றி மட்டுமே
எனதாய் கொள்கிறேன்

தருவேன் என்றும்
என் பாச புறாவிற்கு
நேச கரங்களை .......

- வெண்ணிலா பாரதி


நேச கரம்


vennilabharathy
vennilabharathy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 28/02/2013

Back to top Go down

நேச கரம்   - வெண்ணிலா பாரதி  Empty Re: நேச கரம் - வெண்ணிலா பாரதி

Post by Muthumohamed Sat 30 Mar 2013 - 13:13

தருவேன் என்றும்
என் பாச புறாவிற்கு
நேச கரங்களை .......


அருமையான வரிகள் தொடருங்கள் தங்கையே


Last edited by Muthumohamed on Sat 30 Mar 2013 - 13:43; edited 2 times in total



நேச கரம்   - வெண்ணிலா பாரதி  Mநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Uநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Tநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Hநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Uநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Mநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Oநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Hநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Aநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Mநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Eநேச கரம்   - வெண்ணிலா பாரதி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நேச கரம்   - வெண்ணிலா பாரதி  Empty Re: நேச கரம் - வெண்ணிலா பாரதி

Post by vennilabharathy Sat 30 Mar 2013 - 13:20

நான் அக்கா இல்லை profile பாருங்க அண்ணா அழுகை
vennilabharathy
vennilabharathy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 28/02/2013

Back to top Go down

நேச கரம்   - வெண்ணிலா பாரதி  Empty Re: நேச கரம் - வெண்ணிலா பாரதி

Post by Muthumohamed Sat 30 Mar 2013 - 13:22

vennilabharathy wrote:நான் அக்கா இல்லை profile பாருங்க அண்ணா அழுகை

தவறுக்கு மன்னிக்கவும் திருத்தி விட்டேன் தங்கையே


Last edited by Muthumohamed on Sat 30 Mar 2013 - 13:43; edited 1 time in total



நேச கரம்   - வெண்ணிலா பாரதி  Mநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Uநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Tநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Hநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Uநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Mநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Oநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Hநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Aநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Mநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Eநேச கரம்   - வெண்ணிலா பாரதி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நேச கரம்   - வெண்ணிலா பாரதி  Empty Re: நேச கரம் - வெண்ணிலா பாரதி

Post by vennilabharathy Sat 30 Mar 2013 - 13:33

Muthumohamed wrote:
vennilabharathy wrote:நான் அக்கா இல்லை profile பாருங்க அண்ணா அழுகை

தவறுக்கு மன்னிக்கவும் திருத்தி விட்டேன் அண்ணா

நான் சிஸ்டர் தான் ஆனால் உங்களை விட சிறியவள் என்று குறிப்பிட்டேன் அதிர்ச்சி
vennilabharathy
vennilabharathy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 28/02/2013

Back to top Go down

நேச கரம்   - வெண்ணிலா பாரதி  Empty Re: நேச கரம் - வெண்ணிலா பாரதி

Post by Muthumohamed Sat 30 Mar 2013 - 13:43

vennilabharathy wrote:
Muthumohamed wrote:
vennilabharathy wrote:நான் அக்கா இல்லை profile பாருங்க அண்ணா அழுகை

தவறுக்கு மன்னிக்கவும் திருத்தி விட்டேன் அண்ணா

நான் சிஸ்டர் தான் ஆனால் உங்களை விட சிறியவள் என்று குறிப்பிட்டேன் அதிர்ச்சி

முழுவது மாக திருத்தி விட்டேன் தங்கையே



நேச கரம்   - வெண்ணிலா பாரதி  Mநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Uநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Tநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Hநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Uநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Mநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Oநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Hநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Aநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Mநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Eநேச கரம்   - வெண்ணிலா பாரதி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நேச கரம்   - வெண்ணிலா பாரதி  Empty Re: நேச கரம் - வெண்ணிலா பாரதி

Post by vennilabharathy Sat 30 Mar 2013 - 15:08

சூப்பருங்க
vennilabharathy
vennilabharathy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 28/02/2013

Back to top Go down

நேச கரம்   - வெண்ணிலா பாரதி  Empty Re: நேச கரம் - வெண்ணிலா பாரதி

Post by Muthumohamed Sat 30 Mar 2013 - 15:17

vennilabharathy wrote: சூப்பருங்க

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேச கரம்   - வெண்ணிலா பாரதி  Mநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Uநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Tநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Hநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Uநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Mநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Oநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Hநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Aநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Mநேச கரம்   - வெண்ணிலா பாரதி  Eநேச கரம்   - வெண்ணிலா பாரதி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நேச கரம்   - வெண்ணிலா பாரதி  Empty Re: நேச கரம் - வெண்ணிலா பாரதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum