ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றில் உந்தன் நினைவுகள் ...

+2
Muthumohamed
பூர்ணகுரு
6 posters

Go down

காற்றில் உந்தன் நினைவுகள் ... Empty காற்றில் உந்தன் நினைவுகள் ...

Post by பூர்ணகுரு Fri Mar 29, 2013 10:54 am

நீயொரு நீயொரு காவியம் - என்
மனதினில் வாழ்ந்திடும் ஓவியம்
நாளொரு நாளொரு பூவையும்
உனக்கெனத் தருவேன் என் ஆவியும்
பாசமும் நேசமும் வாசமும் சுவாசமும்
சேர்ந்தது எந்தன் காதல் களஞ்சியம் !

(நீயொரு)

வாழ்க்கை என்பது உயிரே
வாழ என்பது அறவே
மறந்திருந்தேன் நான் மறைந்திருந்தேன்

வானம் பூமியை வெல்லவே
வாழ்த்து ஒன்றை மெல்லவே
சொல்லவந்தாய் என்னை அள்ளிச்சென்றாய்

காதல் கொண்ட கனவுகள்
காற்றில் உந்தன் நினைவுகள்
மாறும் உந்தன் இளமைகள்
மாறா தெந்தன் வார்த்தைகள்
காமமும் மோகமும் ஆசையும் பாசையும்
கடந்தது எந்தன் காதல் பயணம் !

(நீயொரு)

ஆண்மை என்பது மனமே
ஆளச் சொல்லும் விதமே
துறந்திருப்பேன் நான் தொலைந்திருப்பேன்

காதல் கவிதை பாடவே
மாலை ஒன்று சூடவே
உறவுவந்தாய் என்னை உறையச்செய்தாய்

காயம் கண்ட எண்ணங்கள்
மாற்றும் உந்தன் உறவுகள்
காலம் தந்த கோலங்கள்
ஆறா தெந்தன் ஏக்கங்கள்
தாபமும் தாகமும் காலையும் மாலையும்
மலர்ந்தது எந்தன் காதல் பூவனம் !

(நீயொரு)
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

காற்றில் உந்தன் நினைவுகள் ... Empty Re: காற்றில் உந்தன் நினைவுகள் ...

Post by Muthumohamed Fri Mar 29, 2013 11:07 am

நினைவுகள் கவிதை சூப்பருங்க தொடருங்கள் உறவே



காற்றில் உந்தன் நினைவுகள் ... Mகாற்றில் உந்தன் நினைவுகள் ... Uகாற்றில் உந்தன் நினைவுகள் ... Tகாற்றில் உந்தன் நினைவுகள் ... Hகாற்றில் உந்தன் நினைவுகள் ... Uகாற்றில் உந்தன் நினைவுகள் ... Mகாற்றில் உந்தன் நினைவுகள் ... Oகாற்றில் உந்தன் நினைவுகள் ... Hகாற்றில் உந்தன் நினைவுகள் ... Aகாற்றில் உந்தன் நினைவுகள் ... Mகாற்றில் உந்தன் நினைவுகள் ... Eகாற்றில் உந்தன் நினைவுகள் ... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காற்றில் உந்தன் நினைவுகள் ... Empty Re: காற்றில் உந்தன் நினைவுகள் ...

Post by பூவன் Fri Mar 29, 2013 3:38 pm

காயம் கண்ட எண்ணங்கள்
மாற்றும் உந்தன் உறவுகள்
காலம் தந்த கோலங்கள்
ஆறா தெந்தன் ஏக்கங்கள்
தாபமும் தாகமும் காலையும் மாலையும்
மலர்ந்தது எந்தன் காதல் பூவனம் !

உங்கள் காதல் பூவனம் அருமை சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காற்றில் உந்தன் நினைவுகள் ... Empty Re: காற்றில் உந்தன் நினைவுகள் ...

Post by யினியவன் Fri Mar 29, 2013 4:31 pm

ஆவி தந்து வளர்த்த காதல் பூவனம் நன்று



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காற்றில் உந்தன் நினைவுகள் ... Empty Re: காற்றில் உந்தன் நினைவுகள் ...

Post by ஹர்ஷித் Fri Mar 29, 2013 4:47 pm

சினிமாக்கு பாட்டு எழுதுகிறீர்களா..., சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காற்றில் உந்தன் நினைவுகள் ... Empty Re: காற்றில் உந்தன் நினைவுகள் ...

Post by ஜாஹீதாபானு Fri Mar 29, 2013 5:45 pm

பாடல் வரி போல கவிதை அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காற்றில் உந்தன் நினைவுகள் ... Empty Re: காற்றில் உந்தன் நினைவுகள் ...

Post by பூர்ணகுரு Fri Mar 29, 2013 7:46 pm

அனைவரது வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ! :வணக்கம்:


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

காற்றில் உந்தன் நினைவுகள் ... Empty Re: காற்றில் உந்தன் நினைவுகள் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum