ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்காப்பு ...

2 posters

Go down

தற்காப்பு ... Empty தற்காப்பு ...

Post by பூர்ணகுரு Fri Mar 29, 2013 10:29 am

அனிஷா , ஏஞ்சல் , அமுதா மூவரும் சிறு வயது தோழிகள் ...

எங்கும் எப்பொழுதும் இவர்கள் மூவரையும் ஒன்றாகக் காணலாம் ...

மூவரும் பள்ளிப் படிப்பை முடித்து பட்டப் படிப்புக்காக கல்லூரியில் சேர்ந்தனர் ...

அவர்கள் கல்லூரி அவர்களது கிராமத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால்

தினப் பேரூந்து பயணம் அவசியமாயிற்று ...

ஓர்நாள் ,

கல்லூரி முடிந்து தோழிகள் மூவரும் பேரூந்தில் வீட்டிற்குத் திரும்புகையில்

திடீரென பேரூந்தில் இருந்து பெரும் சத்தம் ...

அதிக உராய்வு மற்றும் எண்ணெய்க் கசிவுக் காரணமாக பேரூந்தில் பழுது ஏற்பட்டு

அதற்கு மேல் செல்ல முடியாத நிலை ...

பயணிகள் அனைவரும் இறங்கிச் செல்ல தோழிகள் மூவரும் சிறிது தயக்கத்துடனே

இறங்கினார்கள் ....

ஏனெனில் அங்கிருந்து அவர்களது கிராமம் சுமார் எட்டு மைல்

தொலைவில் இருப்பதாலும் அந்தி சாயும் நேரம் என்பதாலும் வழியில் இருள் சூழ்ந்த பகுதி

அதிகம் என்பதாலும் சிறிது பயத்துடனே தங்கள் கிராமத்தை நோக்கி நடந்தார்கள் ...

அவர்கள் பயந்தபடியே அந்த இருள் சூழ்ந்த பகுதி வர அங்கு நான்கு பேர்

இவர்களை நோக்கிப் பாய தோழிகள் மூவரும் சிறிது பயந்தாலும் பின் சுதாரித்து

அவர்களை எதிர்க்க ஆரம்பித்தனர் !

( குறிப்பு : தோழிகள் மூவரும் தங்கள் பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில்

வீண் பொழுதை கழிக்க விரும்பாமல் ஏதேனும் கற்றுக் கொள்ள நினைக்கையில்

அக்கிராமத்தில் தற்காப்புக் கலையில் சிறந்து வியங்கிய முகம்மது அவர்களிடம்

தற்காப்புக் கலையைக் கற்று நன்குத் தேர்ச்சிப் பெற்றிருந்தனர் )

தாங்கள் கற்றிருந்த கலையை தங்களைத் தாக்க வந்த அந்த நால்வரிடமும் பயன்படுத்தி

அவர்களை ஓட ஓட விரட்டினர் ...

எந்தவித உதவியும் இன்றி தாங்களே தங்களைக் காத்துக் கொண்டனர் !


( பின் குறிப்பு : பெண்கள் சிறு வயதிலேயே ஏதோ ஒரு தற்காப்புக் கலையைக்

கற்றுக் கொண்டால் ஆபத்து நேரத்தில் தங்களைத் தாமேக் காத்துக் கொள்ளலாம் ...

அரசு அனைத்துப் பள்ளிகளிலும் பெண்களுக்குத் தற்காப்புக் கலையை கட்டாயக்

கல்வியாக்கினால் அது ஆபத்து நேரங்களில் அவர்களைக் காக்கும் கவசமாக செயல்படும் !)
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

தற்காப்பு ... Empty Re: தற்காப்பு ...

Post by Muthumohamed Fri Mar 29, 2013 10:56 am

தற்காப்பு கலை இன்றைய பெண்களுக்கு அவசியம் என்பதை உணர்த்திய கதை சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி



தற்காப்பு ... Mதற்காப்பு ... Uதற்காப்பு ... Tதற்காப்பு ... Hதற்காப்பு ... Uதற்காப்பு ... Mதற்காப்பு ... Oதற்காப்பு ... Hதற்காப்பு ... Aதற்காப்பு ... Mதற்காப்பு ... Eதற்காப்பு ... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum