Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Harriz |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
+2
சதீஷ்குமார்
மீனு
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
அட்டகாசம் பண்ணியது :
அன்புக்குரியவர்கள் :
ஆள் மாறாட்டம் :
ஆசைக்குரியவர்கள்:
இன்பமான செய்தி :
இலவசமாய் கிடைப்பது :
ஈயென பல்லிளித்தது :
ஈதலில் சிறந்தது :.
உணர்வுகள் அழுதது :
உலகத்தில் பயப்படுவது :
ஊனமாய் நின்றது :
ஊமை கண்ட கனவு :
என்ன கற்பனை :
எப்போதும் உடனிருப்பது :
ஏழைகள் பற்றி :
ஏன் இந்தப் பதிவு :
ஐக்கியம் :
ஐஸ்வர்யத்தில் சிறந்தது :
ஒதுங்கி நின்றது :
ஒரு ரகசியம் :
ஓலையின் கீற்றுக்கள் :
ஓசையில் பிடித்தது :
ஒளடதம் :
ஒளவை மொழி ஒன்று :
ஃ :
(அ)ஃறிணையில் பிடித்தது :
அன்புக்குரியவர்கள் :
ஆள் மாறாட்டம் :
ஆசைக்குரியவர்கள்:
இன்பமான செய்தி :
இலவசமாய் கிடைப்பது :
ஈயென பல்லிளித்தது :
ஈதலில் சிறந்தது :.
உணர்வுகள் அழுதது :
உலகத்தில் பயப்படுவது :
ஊனமாய் நின்றது :
ஊமை கண்ட கனவு :
என்ன கற்பனை :
எப்போதும் உடனிருப்பது :
ஏழைகள் பற்றி :
ஏன் இந்தப் பதிவு :
ஐக்கியம் :
ஐஸ்வர்யத்தில் சிறந்தது :
ஒதுங்கி நின்றது :
ஒரு ரகசியம் :
ஓலையின் கீற்றுக்கள் :
ஓசையில் பிடித்தது :
ஒளடதம் :
ஒளவை மொழி ஒன்று :
ஃ :
(அ)ஃறிணையில் பிடித்தது :
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
[You must be registered and logged in to see this image.] எதை பற்றி சொல்ல வேண்டும்
பொதுவாகவா
பொதுவாகவா
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Re: நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
ஆமா உங்களை சேர்ந்த ..மனதில் தோன்றும் பதில்களை தாருங்கள் சதீஷ் ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
அழகு என்பது
ஆசையற்ற எண்ணம்
இனிமையாய் பேசுவது
ஈதலி சிறந்தது
உண்மையான நட்பு
ஊக்கத்தை கொடுப்பது
எல்லோருக்கும் பிடித்தது
ஏழையின் சிரிப்பு
ஐயம் என்பது
ஒருவரையும் சாராதிருப்பது
ஓரினம் என்பது
ஓளவையும் வியப்பது
அ(ஃ)ஹ்ரிணையில் சிறந்தது !
மீனு இது எப்படி இருக்கு.......
Re: நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
mdkhan wrote:
அழகு என்பது
ஆசையற்ற எண்ணம்
இனிமையாய் பேசுவது
ஈதலி சிறந்தது
உண்மையான நட்பு
ஊக்கத்தை கொடுப்பது
எல்லோருக்கும் பிடித்தது
ஏழையின் சிரிப்பு
ஐயம் என்பது
ஒருவரையும் சாராதிருப்பது
ஓரினம் என்பது
ஓளவையும் வியப்பது
அ(ஃ)ஹ்ரிணையில் சிறந்தது !
மீனு இது எப்படி இருக்கு.......
அருமை..கான்..எப்படி இது..ரொம்ப அறிவாளியோ.. அபப்டித்தான் இருக்கணும்..அசத்திட்டீங்க.. பாராட்டுக்கள்.. பாருங்கள் இன்னும் யாரும் சரியா பதில் தரலை..நோ நோ..சரியா என்றில்லை..பதிலே தரலை.. கான் மட்டும் தந்து இருக்கார்....
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
மீனு wrote:mdkhan wrote:
அழகு என்பது
ஆசையற்ற எண்ணம்
இனிமையாய் பேசுவது
ஈதலி சிறந்தது
உண்மையான நட்பு
ஊக்கத்தை கொடுப்பது
எல்லோருக்கும் பிடித்தது
ஏழையின் சிரிப்பு
ஐயம் என்பது
ஒருவரையும் சாராதிருப்பது
ஓரினம் என்பது
ஓளவையும் வியப்பது
அ(ஃ)ஹ்ரிணையில் சிறந்தது !
மீனு இது எப்படி இருக்கு.......
[You must be registered and logged in to see this image.]
அருமை..கான்..எப்படி இது..ரொம்ப அறிவாளியோ.. அபப்டித்தான் இருக்கணும்..அசத்திட்டீங்க.. பாராட்டுக்கள்.. பாருங்கள் இன்னும் யாரும் சரியா பதில் தரலை..நோ நோ..சரியா என்றில்லை..பதிலே தரலை.. கான் மட்டும் தந்து இருக்கார்....
ஆமா ஆமா...... நான் கொடுத்த பதிலை பார்த்ததும் எல்லோரும் பயந்து ஓடிருப்பாங்க........... [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
மீனு wrote:அட்டகாசம் பண்ணியது :நான் சமத்து
அன்புக்குரியவர்கள் : நண்பர்கள்
ஆள் மாறாட்டம் :எனக்கு தெரியாது
ஆசைக்குரியவர்கள்: மகன் மகள்
இன்பமான செய்தி : எனக்கு மகன் பிறந்ததை குஉரிய அந்த நொடி
இலவசமாய் கிடைப்பது : இதுவரை கிடைக்க வில்லை
ஈயென பல்லிளித்தது : அம்மாவிடம் பொய் சொல்லி மாட்டும் தருனங்கள்
ஈதலில் சிறந்தது :.இருப்பதை கொடுப்பது
உணர்வுகள் அழுதது : மனதை தொடும் மிகவும் சந்தோசம்
உலகத்தில் பயப்படுவது : பெண்மை என்பதால்(வெளி ) உலகத்திற்கு
ஊனமாய் நின்றது : செய்ய முடிந்த உதவியை செய்ய முடியாத நேரத்தில்
ஊமை கண்ட கனவு : எனது கல்லுரி கனவே
என்ன கற்பனை : கற்பனைக்கு மட்டுமே பஞ்சம் இல்லை
எப்போதும் உடனிருப்பது : தைரியமும் , தன்னம்பிக்கையும்
ஏழைகள் பற்றி : நானும் ஒருவள்
ஏன் இந்தப் பதிவு :என்னை பற்றி நீ தெரிந்து கொள்ள
ஐக்கியம் : இப்போதைக்கு ஈகரையில்
ஐஸ்வர்யத்தில் சிறந்தது : முதலில் கிடைக்கட்டும் அப்புறம் சொல்றேன்
ஒதுங்கி நின்றது : தெரியாத விசயங்களில்
ஒரு ரகசியம் : ஷ் ஷ்
ஓலையின் கீற்றுக்கள் :
ஓசையில் பிடித்தது : மவுனம்
ஒளடதம் :
ஒளவை மொழி ஒன்று :
ஃ :
(அ)ஃறிணையில் பிடித்தது :
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
இலவசமாய் கிடைப்பது : இதுவரை கிடைக்க வில்லை
அட்வைஸ்
ithu thavara meenu
அட்வைஸ்
ithu thavara meenu
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: நண்பர்களே உங்கள் பதிலை தாருங்கள்..
யாரு யமுனா அட்வைஸ் பண்றது உங்களுக்கு சொல்லுங்கyamuna wrote:இலவசமாய் கிடைப்பது : இதுவரை கிடைக்க வில்லை
அட்வைஸ்
ithu thavara meenu
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு .
» நண்பர்களே தினமும் உங்கள்
» ஸ்கைப் பற்றிய ஒரு தகவல் தாருங்கள் நண்பர்களே
» படம் பார்த்ததும் மனதில் தோன்றுபவற்றை இங்கே தாருங்கள் நண்பர்களே
» இங்கே உங்கள் அன்பான ஓட்டை பதிவு செய்யுங்கள் நண்பர்களே..
» நண்பர்களே தினமும் உங்கள்
» ஸ்கைப் பற்றிய ஒரு தகவல் தாருங்கள் நண்பர்களே
» படம் பார்த்ததும் மனதில் தோன்றுபவற்றை இங்கே தாருங்கள் நண்பர்களே
» இங்கே உங்கள் அன்பான ஓட்டை பதிவு செய்யுங்கள் நண்பர்களே..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|