ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!

5 posters

Go down

‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே! Empty ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!

Post by சாமி Wed Mar 27, 2013 11:13 pm

சந்தித்த நபர்கள்:3083 பேர்
இணையம் வழியாக பங்கேற்றவர்கள்: 2286 பேர்
மொத்தம் : 5369 பேர்


சர்வே முடிவுகள் உங்கள் பார்வைக்கு:
1. இலங்கை பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு
தனித்தமிழ் ஈழம் 54.53 %
அதிகாரப்பதிவு 23.77 %
பொது வாக்கெடுப்பு 21.70 %

2. ‘இலங்கை நம் நட்பு நாடு’ என்று இந்திய அரசு சொல்வது?
ராஜதந்திரம்: 25.03 %
நம்பிக்கைத்துரோகம்: 38.16 %
இயலாமை: 36.81 %

3. இந்தியாவின் துணையோடுதான் இலங்கை இறுதிப்போர் நடந்தது என்று சொல்லப்படுவது?
உண்மை: 71.32 %
பொய்: 9.05 %
தெரியவில்லை: 19.63 %

4. இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமா?
ஆம்: 88 %
இல்லை: 3.87 %
கருத்து சொல்ல விரும்பவில்லை: 8.13%

5. இலங்கை இறுதிப்போரின்போது ...தி,முக.
போரை தடுக்க முயற்சி செய்தது: 10.41 %
மத்திய அரசில் ஒட்டிக் கொண்டு பதவி சுகம் கண்டது: 68.63 %
கண்டு கொள்ளவே இல்லை: 20.96 %

6. ஈழ விவகாரத்தில் இப்போது கருணாநிதி எடுக்கும் முடிவுகள்?
உணர்வு பூர்வமானவை: 10.86 %
தேர்தல் அரசியல்: 64.35 %
திசை திருப்பும் வேலை: 24.79 %

7. இலங்கை விவகாரத்தில் ஜெ வின் முயற்சிகள்?
துணிச்சலானவை: 35.72 %
தவறான நடவடிக்கை: 10.06 %
தேர்தல் அரசியல்: 54.22 %

8. இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்களின் கொந்தளிப்பு?
நியாயமானது: 65.54 %
தற்காலிகமானது: 18.64 %
பலனில்லை: 15.82 %

9. தமிழக மாணவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு காரணம்?
இலங்கை அரசு: 41.53 %
இந்திய அரசு: 33.69 %
மீனவர்கள் எல்லை தாண்டுவதுதான் 24.78 %

10. ஈழத் தமிழர்கள் ஆதரிப்பதில்; உறுதியாக இருக்கும் கட்சி எது?
திமுக: 6.54 %
அதிமுக: 6.59 %
மதிமுக: 49.17 %
பாமக: 1.58 %
தேமுதிக: 0.89 %
தமிழ் இயக்கங்கள் 35.23 %

11. ஐ.நா அமைப்பு இலங்கையைத் தண்டிக்கும் என நினைக்கிறீர்களா?
தண்டிக்கும்: 22.70 %
தண்டிக்காது: 30.88 %
அனைத்தும் நாடகம் 46.42 %

12. ராஜபக்சேவுக்கு இந்தியா தொடர்ந்து வரவேற்பு கொடுப்பதை?
ஆதரிக்கிறேன்: 4.17 %
எதிர்க்கிறேன்: 77.09 %
அதிபர் என்ற முறையில் வரட்டுமே 18.74 %

தொடரும்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே! Empty Re: ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!

Post by ஹர்ஷித் Wed Mar 27, 2013 11:16 pm

யார் இந்த சர்வே எடுத்தது அண்ணா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே! Empty Re: ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!

Post by சாமி Wed Mar 27, 2013 11:26 pm

ஹர்ஷித் wrote:யார் இந்த சர்வே எடுத்தது அண்ணா?

ஜூனியர் விகடன் பத்திரிகை.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே! Empty Re: ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!

Post by ஹர்ஷித் Thu Mar 28, 2013 9:16 am

சாமி wrote:
ஹர்ஷித் wrote:யார் இந்த சர்வே எடுத்தது அண்ணா?

ஜூனியர் விகடன் பத்திரிகை.

சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே! Empty Re: ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!

Post by DERAR BABU Thu Mar 28, 2013 10:47 am

மக்ககளின் மனதில் உள்ளவைகளை வெளிகொணர்ந்த ஜூ. வி க்கு நன்றி .

தமிழக , தமிழ் மக்களின் நலன் விரும்பும் கட்சிகள் ஒன்றையும் காணோமே . அனைத்தும் ஓட்டு பொறுக்கிகள் .தமிழ் நாட்டின் தலைஎழுத்து என்று மாறுமோ ?


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே! Empty Re: ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!

Post by யினியவன் Thu Mar 28, 2013 11:00 am

இந்த மன நிலை எங்கே ஒலிக்க வேண்டுமோ அங்கே ஒலிக்க வேண்டுமே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே! Empty Re: ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!

Post by mbalasaravanan Thu Mar 28, 2013 11:00 am

ஜூ. வி க்கு மற்றும் பதிவு செய்தவருக்கும் நன்றி அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே! Empty Re: ‘மக்கள் மனசு’ என்ற தலைப்பில் ஜூ.வி எடுத்த சர்வே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈகரையில் மாந்தீரீகம் என்ற தலைப்பில்
» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
» ‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு
» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |
» சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum