ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட்

3 posters

Go down

வாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட் Empty வாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட்

Post by முத்துராஜ் Tue Mar 26, 2013 9:37 am

தன் வாடிக்கையாளர்களின் அடங்காத கோபத்தினைப் பார்த்த பின்னர்,மைக்ரோசாப்ட் தன் கொள்கையை அண்மையில் மாற்றிக் கொண்டது. ஆபீஸ் 2013 தொகுப்பினை வாங்கியவர்கள், ஒரே ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே அதனை இன்ஸ்டால் செய்திட முடியும். அந்தக் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் இயக்க முடியாத நிலைக்குப் பழுதாகிப் போனால், ஆபீஸ் தொகுப்பினை வேறு ஒரு கம்ப்யூட்டரில் நீங்கள் இன்ஸ்டால் செய்திட முடியாது. மைக்ரோசாப்ட் இத்தகைய ஒரு திட்டத்தினை அறிவிக்க, அதன் வர்த்தக ரீதியான காரணம் ஒன்று இருந்தது. ஆபீஸ் தொகுப்பினை சந்தா (subscription) கட்டியும் பயன்படுத்தலாம். இந்த வகையில் ஆண்டு ஒன்றுக்கு 99 டாலர் செலுத்தினால் போதும். ஆபீஸ் 2013 தொகுப்பு, அது தரும் வசதிகளுக்கேற்ப, 140 டாலர் முதல் 400 டாலர் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தனக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில், மொத்தமாகச் செலுத்தி வாங்குபவர்கள், சந்தா கட்டிப் பயன்படுத்தும் வழக்கத்திற்கு மாற வேண்டும் என மைக்ரோசாப்ட் இத்தகைய விதியை ஏற்படுத்தியது.
ஆனால், எம்.எஸ். ஆபீஸ் உரிமம், ஒரு கம்ப்யூட்டருக்கு மட்டுமே செல்லுபடியாகும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது வாடிக்கையாளர்களை கோபம் கொள்ளச் செய்தது. பல நாடுகளிலிருந்து கண்டனக் கணைகள் பறந்தன. இந்த எதிர்பாராத கோபத்தினைப் பார்த்ததும், மைக்ரோசாப்ட் தன் கொள்கை முடிவினை மாற்றிக் கொண்டது. அண்மையில் அறிவிக்கப்பட்ட முடிவின்படி, ஒரு கம்ப்யூட்டருக்கு வாங்கப்பட்ட உரிமத்தினை, இன்னொருவரின் சம்மதத்துடன் அவரின் கம்ப்யூட்டருக்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால், ஒரு நேரத்தில், ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே பயன்படுத்த முடியும். உங்களின் கம்ப்யூட்டர் இயங்க மறுத்தாலோ, அல்லது நீங்கள் புதிய கம்ப்யூட்டருக்கு மாறினாலோ, இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதுவும் 90 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் தான் அனுமதிக்கப்படும். ஆனால், ஹார்ட்வேர் பிரச்னையினால், மாறுதல் வேண்டி இருந்தால், இந்த 90 நாள் காலவரையறை தளர்த்தப்படும். இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவினை எடுத்துள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

வாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட் Empty Re: வாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட்

Post by யினியவன் Tue Mar 26, 2013 11:25 am

புரிய வைத்த மக்களுக்கும் திருத்திக்கொண்ட நிறுவனத்திற்கும் பாராட்டுகள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட் Empty Re: வாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட்

Post by ராஜா Tue Mar 26, 2013 11:27 am

யினியவன் wrote:புரிய வைத்த மக்களுக்கும் திருத்திக்கொண்ட நிறுவனத்திற்கும் பாராட்டுகள்
நீங்களும் microsoft வாடிக்கையாளர் தானே அண்ணே , உங்க windwos 8 பிரச்சினைக்கும் ஒரு மிரட்டல் விடுங்க அவங்களுக்கு .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட் Empty Re: வாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum