Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேங்காய்ப்பால் மீன்குழம்பு
3 posters
Page 1 of 1
தேங்காய்ப்பால் மீன்குழம்பு
மீன் - அரை கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 4 தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கெட்டி தேங்காய்ப்பால் - ஒரு கப்
உப்பு - தேவைக்கு
முதலில் நறுக்க வேண்டியவற்றை நறுக்கி தயார் செய்து கொள்ளவும். தேங்காய்ப் பால் எடுத்து வைக்கவும். மீனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும். புளி கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு வதங்க விடவும்.
அதில் அனைத்து மசாலா தூளையும் சேர்த்து சிறிது பிரட்டி விட்டு புளித்தண்ணீரை சேர்க்கவும். மசாலா, புளித்தண்ணீர் வாடை கொதித்து அடங்கட்டும்.
பின்பு சுத்தம் செய்த மீன் துண்டுகளை சேர்க்கவும். கொதி வரவும் அடுப்பை சிம்மில் வைக்கவும். உப்பு சரி பார்க்கவும்.
மீன் வெந்தவுடன் தேங்காய்ப்பாலை சேர்க்கவும். அடுப்பு சிம்மில் இருந்து கொதிக்க வேண்டும். குழம்பு கொதித்து எண்ணெய் தெளிய ஆரம்பிக்கவும், நறுக்கிய மல்லிதழை தூவி மூடி அடுப்பை அணைக்கவும்.
சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு ரெடி. இதனை சப்பாத்தி, பரோட்டா, ஆப்பம், தோசை, இட்லி, நெய்ச்சோறு, ப்ளைன் சாதத்துடனும் பரிமாறலாம்.
நன்றி:அறுசுவை.கம
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: தேங்காய்ப்பால் மீன்குழம்பு
ஞாயிற்று கிழமை க்ரோம்பேட் வாங்கஜாஹீதாபானு wrote:எனக்கு ஒரு பார்சல்![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: தேங்காய்ப்பால் மீன்குழம்பு
chinnavan wrote:ஞாயிற்று கிழமை க்ரோம்பேட் வாங்கஜாஹீதாபானு wrote:எனக்கு ஒரு பார்சல்![]()
கார் அனுப்பிடுங்க வந்துறேன்.. சென்னை தானா நீங்க சொல்லவே இல்ல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: தேங்காய்ப்பால் மீன்குழம்பு
ஜாஹீதாபானு wrote:chinnavan wrote:ஞாயிற்று கிழமை க்ரோம்பேட் வாங்கஜாஹீதாபானு wrote:எனக்கு ஒரு பார்சல்![]()
கார் அனுப்பிடுங்க வந்துறேன்.. சென்னை தானா நீங்க சொல்லவே இல்ல
கார் எண் 30003000, நீங்க கேக்கவே இல்லையே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: தேங்காய்ப்பால் மீன்குழம்பு
chinnavan wrote:ஜாஹீதாபானு wrote:chinnavan wrote:ஞாயிற்று கிழமை க்ரோம்பேட் வாங்கஜாஹீதாபானு wrote:எனக்கு ஒரு பார்சல்![]()
கார் அனுப்பிடுங்க வந்துறேன்.. சென்னை தானா நீங்க சொல்லவே இல்ல
கார் எண் 30003000, நீங்க கேக்கவே இல்லையே
அப்டினா நான் இந்த மாசத்தோட வேற ஊருக்கு போயிடுறேன்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: தேங்காய்ப்பால் மீன்குழம்பு
அப்பாடா நா கிளம்பனும்னு நினச்சேன். இப்பதான் நிம்மதிஅப்டினா நான் இந்த மாசத்தோட வேற ஊருக்கு போயிடுறேன்
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: தேங்காய்ப்பால் மீன்குழம்பு
chinnavan wrote:அப்பாடா நா கிளம்பனும்னு நினச்சேன். இப்பதான் நிம்மதிஅப்டினா நான் இந்த மாசத்தோட வேற ஊருக்கு போயிடுறேன்![]()
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: தேங்காய்ப்பால் மீன்குழம்பு
ஜாஹீதாபானு wrote:chinnavan wrote:அப்பாடா நா கிளம்பனும்னு நினச்சேன். இப்பதான் நிம்மதிஅப்டினா நான் இந்த மாசத்தோட வேற ஊருக்கு போயிடுறேன்![]()
![]()
![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
» அவல் கற்கண்டு பொங்கல் & அவல் தேங்காய்ப்பால் பாயசம்
» தேங்காய்ப்பால் ரசம்
» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
» தேங்காய்ப்பால் இனிப்பு கொழுக்கட்டை
» அவல் கற்கண்டு பொங்கல் & அவல் தேங்காய்ப்பால் பாயசம்
» தேங்காய்ப்பால் ரசம்
» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
» தேங்காய்ப்பால் இனிப்பு கொழுக்கட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|