ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகரீகக் கோமாளிகள்

4 posters

Go down

நாகரீகக் கோமாளிகள் Empty நாகரீகக் கோமாளிகள்

Post by அபிராமிவேலூ Tue Oct 20, 2009 3:32 pm

எழுதியவர் : தெரியவில்லை, மின்னஞ்சலில் வந்தது.

நாகரீகக் கோமாளிகள்


இரண்டு ரூபாய் தேனீருக்கு
இருபது ரூபாய் தருவார்கள்

சூடாகவே பருகிய காபியை
ஐம்பது ரூபாய் கொடுத்து சில்லென்று குடிப்பார்கள்

சுடச்சுட உணவு சாப்பிட
குளு குளு அறையைத் தேடுவார்கள்

பிக்கவே முடியாத
பீட்சாவை பிடிக்கும் என்பார்கள்

பேருந்து நிறுத்தம் செல்ல‌
ஆட்டோவைத் தேடுவார்கள்

நூறு ரூபாய் ஊருக்கு
நானூறு ரூபாய் கொடுத்து செல்வார்க‌ள்

ஆயிர‌ம் ரூபாய் வாட‌கை வீட்டை
ஐந்து பேர் சேர்ந்து ஐந்தாயிர‌ம் த‌ருவார்க‌ள்

பார்த்தால் 'ஹாய்' என்றும், கேட்டால் 'யா' என்றும்
அமெரிக்க‌க் க‌ன‌வில் ஆழ்ந்திருப்பார்க‌ள்

எண்ணெய் த‌ட‌வாது வ‌ரும் செம்ப‌ட்டைக்கு
மாத‌மொரு முறை செல‌வ‌ழிப்பார்க‌ள்

இவைய‌ன்றி

காத‌ணியும் கால‌ணியும்
கைப்பையும் கைக்க‌டிகார‌மும்
த‌லைப்ப‌ட்டையும் கைக்குட்டையும்
உடையின் நிற‌த்திலேயே
பெற்றிருப்பார்க‌ள்

இவ‌ர்க‌ள் இத‌ய‌மும் வேலையைப் போன்றே
மென்பொருளாய் ஆன‌து போலும்

அர‌சாங்க‌த்தின் வ‌ருமான‌த்திற்கு
ஒழுங்காக‌ வ‌ரி செலுத்தும்
இத்த‌கைய‌ ஏமாளிக‌ளை
நாக‌ரீக‌க் கோமாளிக‌ள்
என்று கூறினால் த‌வ‌ற‌ன்று
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

நாகரீகக் கோமாளிகள் Empty Re: நாகரீகக் கோமாளிகள்

Post by Manik Tue Oct 20, 2009 3:35 pm

சூப்பரா இருக்கு அபி......

பிக்கவே முடியாத பீட்சாவை பிடிக்கும் என்றார்கள்
மிகவும் அருமையான வரிகள்.....



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நாகரீகக் கோமாளிகள் Empty Re: நாகரீகக் கோமாளிகள்

Post by kirupairajah Tue Oct 20, 2009 3:37 pm

ABIRAMI M wrote:எழுதியவர் : தெரியவில்லை, மின்னஞ்சலில் வந்தது.


பார்த்தால் 'ஹாய்' என்றும், கேட்டால் 'யா' என்றும்
அமெரிக்க‌க் க‌ன‌வில் ஆழ்ந்திருப்பார்க‌ள்

எண்ணெய் த‌ட‌வாது வ‌ரும் செம்ப‌ட்டைக்கு
மாத‌மொரு முறை செல‌வ‌ழிப்பார்க‌ள்

இவைய‌ன்றி

காத‌ணியும் கால‌ணியும்
கைப்பையும் கைக்க‌டிகார‌மும்
த‌லைப்ப‌ட்டையும் கைக்குட்டையும்
உடையின் நிற‌த்திலேயே
பெற்றிருப்பார்க‌ள்

உண்மையான சில நகைச்சுவை வரிகள். பதிவுக்கு நன்றி அபிராமி!


நாகரீகக் கோமாளிகள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நாகரீகக் கோமாளிகள் Empty Re: நாகரீகக் கோமாளிகள்

Post by செரின் Tue Oct 20, 2009 3:38 pm

நாகரீகக் கோமாளிகள் 677196 நாகரீகக் கோமாளிகள் 677196
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நாகரீகக் கோமாளிகள் Empty Re: நாகரீகக் கோமாளிகள்

Post by அபிராமிவேலூ Tue Oct 20, 2009 3:40 pm

நன்றி நன்றி
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

நாகரீகக் கோமாளிகள் Empty Re: நாகரீகக் கோமாளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum