Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்..
3 posters
Page 1 of 1
நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்..
சதை கிழிய
தாலி அற
உயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த
எங்களுறவுகளை
கண்ணில் ரத்தம் வடியத்தான்
பார்த்துக் கொண்டிருந்தோம்
உலகின்
நியாயம் மறைந்த கண்களில்
வார்த்தைகளைத் துளைத்து
அழுகையில் தகிக்கும் சொல்லெடுத்து
அவர்களின் செவிட்டில் அரையத் தான்
எங்களுக்கு
இத்தனை நாளாகிப் போனது.,
காடும் மலையும்
மின்னல் வெட்டிய வெளியெங்கும்
தமிழனின் அதிகாரம் பாய்ச்சிய ரத்தமின்னும்
அடங்கிவிடவில்லை;
அறியாமையில்
சதியாடிப் போனது வேறு, ஆயின் அதையும்
இப்போதறிந்து
உரிமைப்போருக்கு
உறவுக் கொடியேந்திவிட்டோம்.,
ஐயோ ஐயோ என
என் மக்கள்
அலறியபோது
வலித்த இடமின்னும் காயமாறவில்லை
ரத்த ஆறாகி நனைந்த மண்சுட்ட
விழிகளின் சிவப்பின்னும்
தீரவில்லை
ஓடி ஓடி ஒளிந்த எம்
குழந்தைகளின்
தலையில் விழுந்த விஷக் குண்டுகளின்
வெறி -
ஒருத் துளியும் அடங்கவில்லை
உடம்பெறித்து
உயிர்விளக்கேற்றி
உலகப் பிச்சையேந்தி
எம் நியாயத்தைக் கேட்கக் கோரி
நெருப்புத் துண்டுகளில்
உயிர்விதைத்தோம்,
உடல்கட்டை எரித்தோம்,
பெண் ஆணென தீக்கு இறையாக்கினோம்.,
அதையும்
கேளி பேசி கொன்றுபோட்ட
எவரையுமினி
மன்னிக்கத் தயாரில்லாததொரு பெருங்கூட்டம்
இன்று புடைசூழ்ந்து நிற்கிறது,
புத்தகத்தின் படிக்காப் பக்கங்களுக்கிடையே
எமது தட்டிக்கேட்டிடா நியாயத்தைப் பதுக்கி
எட்டிச் சட்டைபிடித்துக் கேட்க
துணிந்துநிற்கிறது,
பெரியவர் சொன்னார்
பயில்வோர் படித்தார் அது வேறு
இனி பயில்வோர் முன்செல்வார்,
பட்டம் பகலில்
எம் தமிழச்சியை நிர்வாணமாய்ப் பார்த்து
நகைத்தவனின் மூச்சடக்கிவிட - அவளின்
பிள்ளைகள் போவோமினி,
மானத்தியவளின் முளைமீது கால்வைத்து
நசுக்கியவனின் மார்மீது மிதித்து
மீட்க எம் ஈழத்தை
ஒவ்வொருத் தமிழரும் செல்வோமினி,
பார்வியந்து பார்க்கப் பார்க்க
வெடித்து வீழ்ந்த எம் தலைகளின் ஈடாக
இனி துடித்து எழுமெம் ஈழம்..,
மீண்டும் அதே வெற்றிமுரசு கொட்டி
வீரநடைப் போடுமெம்மினம்..
நன்றி:வித்யாசாகர்(செய்தி.கம)
தாலி அற
உயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த
எங்களுறவுகளை
கண்ணில் ரத்தம் வடியத்தான்
பார்த்துக் கொண்டிருந்தோம்
உலகின்
நியாயம் மறைந்த கண்களில்
வார்த்தைகளைத் துளைத்து
அழுகையில் தகிக்கும் சொல்லெடுத்து
அவர்களின் செவிட்டில் அரையத் தான்
எங்களுக்கு
இத்தனை நாளாகிப் போனது.,
காடும் மலையும்
மின்னல் வெட்டிய வெளியெங்கும்
தமிழனின் அதிகாரம் பாய்ச்சிய ரத்தமின்னும்
அடங்கிவிடவில்லை;
அறியாமையில்
சதியாடிப் போனது வேறு, ஆயின் அதையும்
இப்போதறிந்து
உரிமைப்போருக்கு
உறவுக் கொடியேந்திவிட்டோம்.,
ஐயோ ஐயோ என
என் மக்கள்
அலறியபோது
வலித்த இடமின்னும் காயமாறவில்லை
ரத்த ஆறாகி நனைந்த மண்சுட்ட
விழிகளின் சிவப்பின்னும்
தீரவில்லை
ஓடி ஓடி ஒளிந்த எம்
குழந்தைகளின்
தலையில் விழுந்த விஷக் குண்டுகளின்
வெறி -
ஒருத் துளியும் அடங்கவில்லை
உடம்பெறித்து
உயிர்விளக்கேற்றி
உலகப் பிச்சையேந்தி
எம் நியாயத்தைக் கேட்கக் கோரி
நெருப்புத் துண்டுகளில்
உயிர்விதைத்தோம்,
உடல்கட்டை எரித்தோம்,
பெண் ஆணென தீக்கு இறையாக்கினோம்.,
அதையும்
கேளி பேசி கொன்றுபோட்ட
எவரையுமினி
மன்னிக்கத் தயாரில்லாததொரு பெருங்கூட்டம்
இன்று புடைசூழ்ந்து நிற்கிறது,
புத்தகத்தின் படிக்காப் பக்கங்களுக்கிடையே
எமது தட்டிக்கேட்டிடா நியாயத்தைப் பதுக்கி
எட்டிச் சட்டைபிடித்துக் கேட்க
துணிந்துநிற்கிறது,
பெரியவர் சொன்னார்
பயில்வோர் படித்தார் அது வேறு
இனி பயில்வோர் முன்செல்வார்,
பட்டம் பகலில்
எம் தமிழச்சியை நிர்வாணமாய்ப் பார்த்து
நகைத்தவனின் மூச்சடக்கிவிட - அவளின்
பிள்ளைகள் போவோமினி,
மானத்தியவளின் முளைமீது கால்வைத்து
நசுக்கியவனின் மார்மீது மிதித்து
மீட்க எம் ஈழத்தை
ஒவ்வொருத் தமிழரும் செல்வோமினி,
பார்வியந்து பார்க்கப் பார்க்க
வெடித்து வீழ்ந்த எம் தலைகளின் ஈடாக
இனி துடித்து எழுமெம் ஈழம்..,
மீண்டும் அதே வெற்றிமுரசு கொட்டி
வீரநடைப் போடுமெம்மினம்..
நன்றி:வித்யாசாகர்(செய்தி.கம)
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்..
என் கண்ணீரை மட்டுமே மேற்கோள் இடுகிறேன்....
பகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்..
பார்வியந்து பார்க்கப் பார்க்க
வெடித்து வீழ்ந்த எம் தலைகளின் ஈடாக
இனி துடித்து எழுமெம் ஈழம்..,
மீண்டும் அதே வெற்றிமுரசு கொட்டி
வீரநடைப் போடுமெம்மினம்..
வீர வரிகள் கவிதை அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்..
Muthumohamed wrote:பார்வியந்து பார்க்கப் பார்க்க
வெடித்து வீழ்ந்த எம் தலைகளின் ஈடாக
இனி துடித்து எழுமெம் ஈழம்..,
மீண்டும் அதே வெற்றிமுரசு கொட்டி
வீரநடைப் போடுமெம்மினம்..
வீர வரிகள் கவிதை அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
நன்றி நண்பரே
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இப்படித் தான் இருக்க வேண்டும்
» இப்படித் தான் சிங்கம் படம் எடுத்தார்களா
» குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
» தான் முதல்வரா என்பது கலைஞருக்கு இப்போது தான் சந்தேகம், மக்களுக்கு 5 வருடங்களாக..! : சீமான்
» மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !
» இப்படித் தான் சிங்கம் படம் எடுத்தார்களா
» குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
» தான் முதல்வரா என்பது கலைஞருக்கு இப்போது தான் சந்தேகம், மக்களுக்கு 5 வருடங்களாக..! : சீமான்
» மினரல் வாட்டர் தான் குடிப்பீங்களா? உங்களுக்கு ஆப்புத் தான் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|