ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு

3 posters

Go down

ஈகரை தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு

Post by chinnavan Mon Mar 25, 2013 1:09 pm

கோவில்பட்டி: தேவர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் மெயின் ரோட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை உள்ளது. இந்த சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு கிரில் கேட் போடப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் கிரில் பதித்துள்ள சுவரை சுத்தியலால் உடைத்து கேட்டை கழற்றி உள்ளே புகுந்து தேவர் சிலையை சேதப்படுத்தி விட்டுச் சென்றனர். இன்று காலை சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

சங்கரலிங்கபுரம் மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் சிலை உடைப்பு தகவல் பரவியது. உடனடியாக கோவில்பட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. பழைய பஸ்நிலையம், எட்டயபுரம் ரோடு, மணியாச்சி பைபாஸ் நான்கு வழிச்சாலை, சாத்தூர் பைபாஸ் ரோடு, இளையரசனேந்தல் பைபாஸ், பசுவந்தனை ரோடு ஆகிய இடங்களில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

சிலை உடைப்பு தொடர்பாக தொடர்பாக போலீசார் 11 பேரை கைது செய்தனர். கோவில்பட்டி பகுதியில் இரண்டு நாட்களாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக சுசீந்திரத்தில் இருந்து புதிய சிலை கொண்டு வரப்பட்டு சங்கரலிங்கபுரத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்கியதில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சங்கரலிங்கபுரம் பகுதியில் இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனையடுத்து நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எஸ்பிக்கள் விஜயேந்தி பிதாரி, ராஜேந்திரன். கோவில்பட்டி டிஎஸ்பி ராஜேந்திரன், மற்றும் கோவில்பட்டி, தூத்துக்குடி, நெல்லை போலீசார், அதிரடி படையினர் விடிய விடிய ரோந்து சுற்றி வருகின்றனர். எனினும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
------------------------------------------
தமிழ் ஒன் இணையவலை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு

Post by chinnavan Mon Mar 25, 2013 1:11 pm

அரசியல்வாதிகள் ஈழப்போராட்டத்தை திசை திருப்ப தொடங்கிவிட்டார்கள்.
விழித்திருங்கள் என் மக்களே



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு

Post by Muthumohamed Mon Mar 25, 2013 1:15 pm

chinnavan wrote:அரசியல்வாதிகள் ஈழப்போராட்டத்தை திசை திருப்ப தொடங்கிவிட்டார்கள்.
விழித்திருங்கள் என் மக்களே

உண்மை உண்மை உண்மை

அரசியல் வாதிகள் என்றால் இப்படி இருக்கணும் நாடு வெளங்கீரும்



தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு Mதேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு Uதேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு Tதேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு Hதேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு Uதேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு Mதேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு Oதேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு Hதேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு Aதேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு Mதேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு Eதேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு

Post by mbalasaravanan Mon Mar 25, 2013 3:02 pm

Muthumohamed wrote:
chinnavan wrote:அரசியல்வாதிகள் ஈழப்போராட்டத்தை திசை திருப்ப தொடங்கிவிட்டார்கள்.
விழித்திருங்கள் என் மக்களே

உண்மை உண்மை உண்மை

அரசியல் வாதிகள் என்றால் இப்படி இருக்கணும் நாடு வெளங்கீரும்
அரசியல் வாதிகள் திருந்துவார்காளா ..?
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஈகரை Re: தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு

Post by chinnavan Mon Mar 25, 2013 4:48 pm

நாம் தான் அவர்கள ஒதுக்கணும்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
» ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம்
» பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்
» வாஷிங்டனில் காந்தி சிலை அவமதிப்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் விஷமம்
»  கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum