ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித்

+2
யினியவன்
Muthumohamed
6 posters

Go down

ஈகரை சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித்

Post by Muthumohamed Sun Mar 24, 2013 6:06 pm



சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்திருக்கிறார்.கொல்கத்தாவில் டெலிகிராஃப் ஆங்கிலப் பத்திரிகை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:

இன்றைய கால கட்டத்தில் சமூக வலைதளங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. நாம் அனைவரும் சமம் என்பதே இதற்கு காரணம். சமூக வலைதளங்களில் உள்ள சமத்துவத் தன்மை, தொழில்நுட்பத்தை சுலபமாக பயன்படுத்துதல் இவை ஒரு வகை சுதந்திரத்தை தருகின்றன. அந்த சுதந்திரத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து சுதந்திரங்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். சமத்துவம் என்பது கட்டுப்படுத்தப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் சுதந்திரத்தின் கட்டுப்பாடு பற்றி எனக்குத் தெரியும்.

நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால் இந்திய அரசியல் சட்டத்தைப் படித்துப் பாருங்கள். பேச்சு சுதந்திரம், எந்த வேலையும் செய்யும் சுதந்திரம் போன்ற அனைத்து விதமான சுதந்திரங்களையும் நியாயமான முறையில் கட்டுப்படுத்தலாம் என்று கூறும் இந்திய அரசியல் சட்டத்தின் முன்னால் தலைவணங்கி நிற்க வேண்டும் என்று கூறினார்.

தினமணி



சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Mசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Uசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Tசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Hசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Uசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Mசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Oசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Hசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Aசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Mசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Eசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித்

Post by Muthumohamed Sun Mar 24, 2013 6:08 pm

இவர்களுக்கு பயம்

அரபு நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சி தான் காரணம்

இவர்கள் சரியாக இருந்தால் நாம் எதற்கு போராட போகிறோம் இவர்களுக்கு எதிராக கருத்துக்களை பகிரவும் மாட்டோமே சரி தானே ?



சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Mசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Uசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Tசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Hசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Uசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Mசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Oசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Hசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Aசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Mசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Eசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித்

Post by யினியவன் Sun Mar 24, 2013 6:14 pm

ஊழலை ஒழிக்க முற்படாமல் இதெல்லாம் கட்டுப்படுத்த கிளம்பிட்டாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித்

Post by Muthumohamed Sun Mar 24, 2013 6:32 pm

யினியவன் wrote:ஊழலை ஒழிக்க முற்படாமல் இதெல்லாம் கட்டுப்படுத்த கிளம்பிட்டாங்க.

அதானே

இவர்களின் தவறுகளை வெளி உலகிற்கு தெரிகிறது அல்லவா அது தான் இந்த ஆசை



சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Mசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Uசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Tசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Hசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Uசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Mசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Oசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Hசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Aசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Mசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் Eசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித்

Post by ராஜு சரவணன் Sun Mar 24, 2013 10:30 pm

இவர்களுக்கு எதாவது குடைச்சல் தரும் விவகாரங்கள் இருந்தால் உடனே சட்டம் போட்டு சரி செய்து விடுவார்கள். அதே மக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் கண்டுகொள்ள மாட்டார்கள்.

அதுசரி மக்களுக்கு குடைச்சல் தருவதே இந்த அரசியல்வாதிகள் தானே!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித்

Post by mbalasaravanan Mon Mar 25, 2013 12:35 pm

யினியவன் wrote:ஊழலை ஒழிக்க முற்படாமல் இதெல்லாம் கட்டுப்படுத்த கிளம்பிட்டாங்க.
முதல்ல காங்கிரஸ் காரங்க வாய கட்டுப் படுத்துங்க
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஈகரை Re: சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித்

Post by DERAR BABU Mon Mar 25, 2013 12:40 pm

ஆறுதல் :idea: :அடபாவி:


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஈகரை Re: சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித்

Post by உமா Mon Mar 25, 2013 2:21 pm

ராஜு சரவணன் wrote:இவர்களுக்கு எதாவது குடைச்சல் தரும் விவகாரங்கள் இருந்தால் உடனே சட்டம் போட்டு சரி செய்து விடுவார்கள். அதே மக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் கண்டுகொள்ள மாட்டார்கள்.

அதுசரி மக்களுக்கு குடைச்சல் தருவதே இந்த அரசியல்வாதிகள் தானே!
ஆமோதித்தல்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை Re: சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும்: சல்மான் குர்ஷித்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்றைய செய்திகள் ............
» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
» சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
» தூக்கில் தொங்க விட்டாலும் கூட முஸ்லிம்கள் உரிமைக்காக பாடுபடுவேன்: குர்ஷித்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum