ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னகை வெளிச்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் .. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Go down

புன்னகை வெளிச்சம் !  நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் .. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty புன்னகை வெளிச்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் .. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sat Mar 23, 2013 4:04 pm

புன்னகை வெளிச்சம் !
நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் .செல் 9080588820.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மைவிழி பதிப்பகம் 3/4, காஜாமலை காலனி ,திருச்சி .620020.
விலை ரூபாய் 30.



திருச்சியில் வாழ்ந்து வரும் நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் தமிழகஅரசு தணிக்கையாளராகப் பணி புரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு வருபவர் .ஹைக்கூ திருவிழாவை மிகச் சிறப்பாக திருச்சியில் நடத்தியவர் .தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி .நெத்திச்சுட்டி என்ற முதல் நூல் வெற்றியைத் தொடர்ந்து வந்துள்ள இரண்டாவது நூல் இது .திரு கி .நடராசன் அவர்களின் அணிந்துரை மிக நன்று ."வாழ்க்கை விளையாட்டைப் பாதியில் நிறுத்திக் கொண்ட என் அன்புச் சகோதரன் இளவழகனுக்கு காணிக்கை "என்று வித்தியாசமாக காணிக்கையாக்கி உள்ளார் .

நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் தணிக்கையாளர் என்பதால் விலைவாசி ஏறும் காரணத்தை அறிந்து ஹைக்கூ வடித்துள்ளார் .

இலவசங்கள் தொடர்வதால்
ஏறுகிறது
விலைவாசி !

.அரசியல்வாதிகள் வாக்குக் கேட்டு வீடு தேடி வருவார்கள் .வென்றதும் காணமல் போய் விடுவார்கள் .அரசியல்வாதிகளின் நடப்பை ஹைக்கூவாக்கி உள்ளார் .
தலை காட்டாத வேட்பாளரை
மவுனமாகத் திட்டினார்கள்
"முண்டம் " என்று !

ஜோதிடர் கூண்டுக் கதவை திறந்து கிளியை வெளியில் விட்டபோதும் .கிளி நெல்லைத் தின்றுவிட்டு பறக்க முயற்சி செய்யாமல் திரும்பவும் கூண்டுக்குள் சென்று விடும் நிலையை காட்சிப் படுத்தி உள்ளார் .

விரும்பவில்லை விடுதலை
நெல்லுக்கு அடிமை
கூண்டுக்கிளி !

கிளி போல மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை குறியீடாக உணர்த்தி உள்ள்ளார் .

வாக்களிக்க லஞ்சம் தருகிறார்கள் .மக்களும் சந்தோசமாக வாங்கிக் கொள்கிறார்கள் .வென்றவர்களும் அய்ந்து வருடங்களில் சின்ன மீனைப் போட்டு திமிங்கிலத்தை பிடிப்பதைப் போல கோடி கோடியாக சுருட்டி விடுகின்றனர் .இதனையும் குறியீடாக உணர்த்தும் ஹைக்கூ .படைப்பாளி நினைக்காததையும் வாசகனை நினைக்க வைப்பது சிறந்த ஹைக்கூ .

மஞ்சள் பூசியதால்
மகிழ்ந்தது ஆடு
பலியாகப் போவதை அறியாமல் !

இன்று கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பகல் கொள்ளை நடக்கும் இடமாகி விட்டது .பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க வைக்க மிகச் சிரமப் படுகின்றனர். அதனை உணர்த்திடும் ஹைக்கூ .

மகன் புத்தகம் சுமபதற்காகத்
தந்தை சுமக்கிறார்
பெருங்கடன் !

அன்று அறங்காவலர்கள் சொந்தப் பணத்தை கோவிலுக்கு செலவளித்தார்கள் .ஆனால் இன்று அறங்காவலர்கள் சிலர் கோயில் பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள் .அந்த அவலத்தை தணிக்கையாளர் என்பதால் உற்று நோக்கி ஹைக்கூ வடித்துள்ளார் .

அறங்காவலர் வீடு
அலங்கரித்தன
கோவில் மரங்கள் !

இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி பாடாத கவிஞன் கவிஞன் இல்லை .நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் ஹைக்கூ எழுதி உள்ளார் .

வேறு நாடு போகலாமா ?
புத்தன் கலக்கம்
இலங்கை !

ஆசையே அழிவுக்குக் காரணம் என்று சொன்ன புத்தரை வணங்கிக் கொண்டு பேராசை பிடித்து அலைந்து தமிழர்களை அழிந்து மகிழ்ந்த சிங்களர்கள் புத்தரை வணங்கும் தகுதி இழந்து விட்டனர் .

சிந்திக்க வைக்கும் நல்ல ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பாரதியின் கருத்துப்பேழை ! நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum