ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!

+4
Muthumohamed
mbalasaravanan
யினியவன்
சிவா
8 posters

Go down

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Empty உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!

Post by சிவா Sat Mar 23, 2013 12:50 pm

சாதிப்பதற்கு உடலின் ஊனம் தடையில்லை என மன தெம்புடன் தன்னை நிரூபித்து முன்மாதிரியாக திகழ்கிறார் ஒரு ஏழை மாணவர்.

சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் - சரோஜா தம்பதியினரின் மகன் மாரியப்பன் (18). மாற்றுத்திறனாளி. அப்பா தங்கவேல் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். தாயார் சரோஜா, செங்கல் சூளை வேலைக்குச் சென்று மாரியப்பன், அவரது இரு தம்பிகள், அக்கா ஆகியோரை காப்பாற்றி வருகிறார்.

மாரியப்பன், பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 கணினிஅறிவியல் பிரிவு எடுத்து பயின்று வருகிறார். வலது கால் பாதிக்கப்பட்ட இவர், 6-ம் வகுப்பு முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கினார். வறுமை வயிற்றுக்கு பிரச்சனை தரலாம் தனது கால்களுக்கு இல்லை என ஆர்வமாக விளையாட தொடங்கியவர் மாரியப்பன்.

சிறப்பு விசயம் என்னவென்றால் மாவட்ட அளவில் பொதுப்பிரிவு(கால்கள் நன்றாக உள்ளவர்கள் உட்பட்ட) மாணவர்களுக்கான போட்டியில் பங்கேற்று 4 முறை முதல் பரிசை வென்றுள்ளார்.

இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டியின் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டியில் கலந்து கொண்ட மாரியப்பன், 1.72 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.

இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மாரியப்பனுக்கு கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக வெளிநாடு செல்வதற்கு பாஸ்ப்போர்ட் எடுக்கக் கூட பணம் இல்லாததால் அவரால் செல்ல முடியவில்லை.

இதனால், பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாகராஜ் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அந்த லண்டன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.74 மீட்டர் தாண்டியவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டி நடத்திய தேசிய அளவிலான பாரலிம்பிக் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் மீண்டும் கலந்து கொண்டார். இப்போட்டியில், 1.75 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.இது இந்த பிரிவில் உலக சாதனை.

இதையடுத்து, கோப்பையையும், தங்கப்பதக்கத்தையும் எடுத்துக் கொண்டு ஆட்சியரைச் சந்திக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளியின் உடல் கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரனுடன் வெள்ளிக்கிழமை வந்தார். ஆனால், ஆட்சியர் இல்லாததால் அவரைச் சந்திக்க முடியவில்லை.

அப்போது, மாரியப்பன் கூறியது: உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கிய போது எனக்கு ஊக்கம் அளித்து பயிற்சி அளித்தவர் எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரன்.

லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் பாஸ்போர்ட் எடுக்க பணத்தை தயார் செய்ய முடியவில்லை. இதனால், அப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை.

பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டியுள்ளேன். இதுவே, தேசிய அளவிலும், உலக அளவிலும் முதல் பதிவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வரும் ஜூன் மாதம் பிரான்ஸில் நடைபெற உள்ள உலக அளவிலான பாரலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில், பங்கேற்க உள்ளேன்.

எனது தாயார், செங்கல் சூளை வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். மிகக் குறைந்த அவரது வருமானத்தைக் கொண்டு எங்களது குடும்பம் பிழைத்து வருகிறது.

விளையாட்டுப் போட்டியில் உலக அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், குடும்பத்தின் பொருளாதாரம் காரணமாக பின்னடைவு ஏற்படுகிறது.

ப்ளஸ் 2 முடிக்க உள்ள நான், மேல்படிப்புச் செலவிற்கு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளேன். விளையாட்டில் பங்கேற்பதற்கும், மேல்ப்படிப்புக்கும் உதவியை எதிர்பார்த்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சாதிக்க வறுமையும்,ஊனமும் தடையில்லை என போராடி நிருபித்துள்ளார்.

இந்த உலக சாதனை மாணவன்.....எங்கோ மூலையில் இருக்கும் இவரை அடையாளப் படுத்திவிட்டோம் சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த இந்த தமிழனுக்கு உணர்வோடு உதவ முன் வரட்டும் அரசும், அன்புள்ளோரும் என்கின்றனர் பொது மக்கள் .

நக்கீரன்


உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Empty Re: உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!

Post by சிவா Sat Mar 23, 2013 12:51 pm

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Record%20student


உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Empty Re: உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!

Post by யினியவன் Sat Mar 23, 2013 1:32 pm

திறன்மிக்க இவரை பாஸ்போர்ட் கொடுத்து போட்டிக்கு அனுப்பக் கூட இயலாத அரசும், விளையாட்டு துறையும் தான் ஊனமுற்றவர்கள்.

வாழ்த்துகள் இளைஞருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Empty Re: உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!

Post by mbalasaravanan Sat Mar 23, 2013 1:36 pm

தடை தாண்டி இவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Empty Re: உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!

Post by Muthumohamed Sat Mar 23, 2013 5:09 pm

யினியவன் wrote:திறன்மிக்க இவரை பாஸ்போர்ட் கொடுத்து போட்டிக்கு அனுப்பக் கூட இயலாத அரசும், விளையாட்டு துறையும் தான் ஊனமுற்றவர்கள்.

வாழ்த்துகள் இளைஞருக்கு.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பணம் தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது



உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Mஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Uஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Tஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Hஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Uஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Mஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Oஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Hஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Aஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Mஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Eஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Empty Re: உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!

Post by ராஜா Sat Mar 23, 2013 5:30 pm

Muthumohamed wrote:
யினியவன் wrote:திறன்மிக்க இவரை பாஸ்போர்ட் கொடுத்து போட்டிக்கு அனுப்பக் கூட இயலாத அரசும், விளையாட்டு துறையும் தான் ஊனமுற்றவர்கள்.

வாழ்த்துகள் இளைஞருக்கு.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பணம் தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது
நன்றி உண்மை , இந்நிலை என்று மாறுமோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Empty Re: உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!

Post by சார்லஸ் mc Sat Mar 23, 2013 5:37 pm

யினியவன் wrote:திறன்மிக்க இவரை பாஸ்போர்ட் கொடுத்து போட்டிக்கு அனுப்பக் கூட இயலாத அரசும், விளையாட்டு துறையும் தான் ஊனமுற்றவர்கள்.

வாழ்த்துகள் இளைஞருக்கு.

சியர்ஸ்


உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! 154550உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! 154550உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! 154550உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! 154550உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Empty Re: உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!

Post by DERAR BABU Sat Mar 23, 2013 6:54 pm

திறமைசாலிகளுக்கு உதவுமா நம் ''ஊனமுற்ற அரசு " ?...........


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Empty Re: உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!

Post by Muthumohamed Sat Mar 23, 2013 7:14 pm

DERAR BABU wrote:திறமைசாலிகளுக்கு உதவுமா நம் ''ஊனமுற்ற அரசு " ?...........

உதவுவது போல் தெரியவில்லை

அவர்களின் கால்களை திறமைசாலிகள் பிடிக்கவேண்டியுள்ளது சோகம் சோகம் சோகம்



உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Mஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Uஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Tஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Hஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Uஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Mஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Oஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Hஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Aஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Mஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Eஉலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Empty Re: உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!

Post by பூவன் Sat Mar 23, 2013 9:22 pm

திறமைக்கு தடை ஏதும் இல்லை , வாழ்த்துகள் சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்! Empty Re: உலக சாதனைக்கு ஊனம் தடையில்லை-சாதித்த தமிழன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum