ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடி பராமரிப்பு

+3
ராஜா
யினியவன்
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முடி பராமரிப்பு  Empty முடி பராமரிப்பு

Post by சிவா Sat Mar 23, 2013 11:06 am



* தினமும் காலையும், மாலையும் குறைந்தது 25 தடவையாவது கூந்தலை வாரி விடுங்கள்.

* டென்ஷன் கூந்தல் வளர்ச்சியின் முதல் எதிரி. எனவே அனாவசிய விஷயங்களுக்கு எல்லாம் டென்ஷன் ஆவதை தவிர்த்துவிடுங்கள்.

* தினசரி பத்து நிமிடங்களாவது ஏதேனும் உடற்பயிற்சி செய்யப் பழகுங்கள். அது இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

* முடிந்தவரை கூந்தலை இயற்கையான முறையில் உலர்த்தப் பாருங்கள். ஹேர் டிரையர் வேண்டாம்.

* உணவில் அன்றாடம் ஏதேனும் பச்சைக்காய்கறிகள் அல்லது பழ சாலட்டு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

* வாரம் ஒரு முறையாவது தலைக்கு ஹாட் ஆயில் மசாஜ் செய்ய வேண்டியது அவசியம்.

* ஹேர் டை உபயோகிப்பவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே கூடியவரை கெமிக்கல் டையைத் தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கும் மருதாணிக் கலவையால் டை போடவும். பக்கவிளைவுகள் இல்லாதது.

* கூந்தலை அழகுப்படுத்துவதற்காக ஹேர் ஜெல், ஸ்பிரே போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

* கரிசலாங்கண்ணிக் கீரையில் சாறு எடுத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் அடர்த்தியாகவும் கருகருவெனவும் வளரும்.

* கூடியவரைக்கும் தலைக்கு ஷாம்பூ போடுவதைத் தவிர்க்க வேண்டும். சுத்தமான சீயக்காயுடன் காய்ந்த எலுமிச்சை தோல், வெந்தயம், பூந்திக்கொட்டை போன்றவற்றைச் சேர்த்துக் காய வைத்து அரைத்து வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். கூந்தலுக்கும், உடலுக்கும் நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும்.


முடி பராமரிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முடி பராமரிப்பு  Empty Re: முடி பராமரிப்பு

Post by யினியவன் Sat Mar 23, 2013 11:10 am

சமீபத்திய உங்கள் அனுபவங்கள் - கூந்தல் பராமரிக்கும் வேலை இந்த குறிப்புகளை எழுதத் தூண்டியது சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முடி பராமரிப்பு  Empty Re: முடி பராமரிப்பு

Post by ராஜா Sat Mar 23, 2013 11:13 am

சோகம் too late , இந்த குறிப்ப ஒரு நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீங்க படிச்சிருந்தீங்கன்னா நமக்கு உபயோகமா இருந்திருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முடி பராமரிப்பு  Empty Re: முடி பராமரிப்பு

Post by சிவா Sat Mar 23, 2013 11:21 am

யினியவன் wrote:சமீபத்திய உங்கள் அனுபவங்கள் - கூந்தல் பராமரிக்கும் வேலை இந்த குறிப்புகளை எழுதத் தூண்டியது சூப்பருங்க

உண்மைதான்!


முடி பராமரிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முடி பராமரிப்பு  Empty Re: முடி பராமரிப்பு

Post by mbalasaravanan Sat Mar 23, 2013 11:22 am

அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

முடி பராமரிப்பு  Empty Re: முடி பராமரிப்பு

Post by சார்லஸ் mc Sat Mar 23, 2013 5:39 pm

யினியவன் wrote:சமீபத்திய உங்கள் அனுபவங்கள் - கூந்தல் பராமரிக்கும் வேலை இந்த குறிப்புகளை எழுதத் தூண்டியது சூப்பருங்க
ராஜா wrote:சோகம் too late , இந்த குறிப்ப ஒரு நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீங்க படிச்சிருந்தீங்கன்னா நமக்கு உபயோகமா இருந்திருக்கும்

பெரியவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது... இடையில் வருவது நல்லதல்ல... ஜாலி


முடி பராமரிப்பு  154550முடி பராமரிப்பு  154550முடி பராமரிப்பு  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முடி பராமரிப்பு  154550முடி பராமரிப்பு  154550முடி பராமரிப்பு  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

முடி பராமரிப்பு  Empty Re: முடி பராமரிப்பு

Post by ஜாஹீதாபானு Sat Mar 23, 2013 5:49 pm

பகிர்வுக்கு நன்றீ தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முடி பராமரிப்பு  Empty Re: முடி பராமரிப்பு

Post by யினியவன் Sat Mar 23, 2013 5:51 pm

சார்லஸ் mc wrote:பெரியவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது... இடையில் வருவது நல்லதல்ல... ஜாலி
தலையைப் பற்றி பேசுகையில் இடையைப் பற்றி ஏன் உங்க எண்ணம் போவுது சார்லஸ்? வெரி பேட் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முடி பராமரிப்பு  Empty Re: முடி பராமரிப்பு

Post by சார்லஸ் mc Sat Mar 23, 2013 6:00 pm

அய்யோ, நான் இல்லை


முடி பராமரிப்பு  154550முடி பராமரிப்பு  154550முடி பராமரிப்பு  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முடி பராமரிப்பு  154550முடி பராமரிப்பு  154550முடி பராமரிப்பு  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

முடி பராமரிப்பு  Empty Re: முடி பராமரிப்பு

Post by ராஜா Sat Mar 23, 2013 6:32 pm

சார்லஸ் mc wrote:பெரியவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது... இடையில் வருவது நல்லதல்ல... ஜாலி
நீங்க சொல்லுவதும் சரிதான் , இருப்பவர்கள் :afro: தானே பராமரிப்பை பற்றி யோசிக்கணும் , நீங்க இதையெல்லாம் தெரிந்து என்ன ஆவ போகுது சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முடி பராமரிப்பு  Empty Re: முடி பராமரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum