ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Poll_c10இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Poll_m10இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Poll_c10 
Dr.S.Soundarapandian
இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Poll_c10இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Poll_m10இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Poll_c10 
heezulia
இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Poll_c10இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Poll_m10இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை!

Go down

ஈகரை இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை!

Post by Muthumohamed Tue Mar 19, 2013 9:49 pm

இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! 483674_587058147973012_922674458_n

இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை!


இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு விமானம் மூலம் செல்லும் பயணிகள்
எரிச்சலாக கருதும் விஷயங்களில் ஒன்றான குடியேற்ற படிவம் நிரப்புதல்
சீக்கிரம் முடிவுக்கு வரும் என தெரிய வந்துள்ளது.
சாதாரணமாக இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்கள் தங்கள் பொருட்களை எடை போடும் போதே குடியேற்ற படிவம் கொடுக்கப்படும்.

அதில் தங்கள் கடவுசீட்டு விபரம், செல்லும் இடம்,
விமான விபரங்கள் முதலியவை நிரப்பப்பட வேண்டும்.
இது அனைவருக்கும் ஒரு எரிச்சலூட்டும் நடைமுறை என்பதோடு வளைகுடாவிற்கு
தொழிலாளர்களாக செல்லும் பலர் இப்படிவத்தை நிரப்ப பிறரை நாட வேண்டிய
நிலைக்கு தள்ளப்படுவர்.

சிலர் போதிய படிப்பறிவின்மையால் தவறாக
தகவல் எழுதுவர்.
இக்குளறுபடிகளை நீக்கும் பொருட்டும், இதனால் விமான நிலையங்களில் ஏற்படும்
கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டும் இத்தகவல்கள் டேட்டா பேஸிலிருந்து
பெறப்பட்டு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் படி விமானம் கிளம்பிய 15 நிமிடத்திற்குள் அவ்விமானம்
செல்லும் விமான நிலையத்திற்கு இத்தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும்
இத்தகவல்கள் முன்னரே விரைவாக அனுப்பப்படுவதால் சந்தேகத்துக்குரியவர்கள்
குடியேற்ற அதிகாரிகளால் எளிதாக அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்படுவர்.

இத்திட்டத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாகவும் மத்திய
அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அமுல்படுத்தப்படும் என்றும் தேசிய தகவல் மைய
தலைவர் ஷெட்டி கூறினார். இவ்வாண்டு செப்டம்பர் மாத வாக்கில் இத்திட்டம்
அமுலாக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : sametimesnews.com



இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Mஇந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Uஇந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Tஇந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Hஇந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Uஇந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Mஇந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Oஇந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Hஇந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Aஇந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Mஇந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! Eஇந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum