ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை

2 posters

Go down

 நகைச்சுவை  Empty நகைச்சுவை

Post by mbalasaravanan Tue Mar 19, 2013 6:58 pm

ஒருவர் : மொய் வசூல்ல உட்கார்ந்திருக்கிறாரே. அவரென்ன
கவர்மெண்டு ஊழியரா...?
இன்னொருவர் : ஆமா... எப்படி கண்டுபிடிச்சே...?
ஒருவர் : இல்ல.. ”கவர்”ல வர்ற மொய்பணத்தை மட்டும்
மேஜைக்கு அடிலயே வாங்கிறாரே ... அதான்
கேட்டேன்..!!
--------------------------------------------------
மாணவன் : சார் பத்து தல ராவணனுக்கு பக்க வாட்டுலே புரண்டு படுக்க முடியுமா சார்...?

ஆசிரியர்....: அது எப்படி முடியும்..? பக்கவாட்டுலே ஒன்பது தலை இருக்கே ? எந்திருச்சி உட்கார்ந்துதான் திரும்பிப் படுப்பாரு..

மாணவன் : நீங்க சொல்றது தப்பு சார்... நான் சொல்ற ராவணனுக்கு பத்து தலைதான் ஆனா ஒன்னு மேலே ஒன்னு...அதுனாலே அவர் திரும்பி ஈசியா படுக்க முடியும்...!

ஆசிரியர் : அட ஆமால்லே எனக்கு தெரியாம போச்சே..!

இன்னொரு மாணவன்: சார் அப்படின்னா அவனுக்கு உச்சிலே உள்ள மொத மண்டேல பேன் கடிச்சா எப்படி சார் சொரியுவான்...?
----------------------------------------------------------------------------
அவள் : ஏன் வேலைக்காரியை வேலையை விட்டு நீக்கிட்டே...?

இவள் : பின்ன என்னடி....வேலைக்காரியை திட்டினதுக்கு
”வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா
போச்சா“ன்னு என் வீட்டுக்காரர் கேட்கிறார்டி.... ??!
---------------------------------------------------------------------------
மாணவர் 1 : ஏரோபிளான் ரிப்பேர் ஆயிட்டா என்ன ஆகும்
தெரியுமா..?

மாணவர் 2 : தெரியலையே..?

மாணவர் 1 : ”ஏறா”பிளேன் ஆகும்....!!!!?
--------------------------------------------------------
தலைவரே.. 'மாதமோ மார்ச், மணியோ எழரை’னு ஏன் பேசினீங்க?'

'ஏன், அதுக்கென்ன இப்போ?'

'ஏழரை மணி சீரியல் பார்க்க மொத்த பெண்கள் கூட்டமும்
கிளம்பிடுச்சு பாருங்க....!'
---------------------------------------------------------------------------------------
தலைவர் அவசர அவசரமா... இந்தப் பொதுக் கூட்டத்துக்கு
வந்திருக்கார்-னு சொல்றியே......

எப்படி
அவர் தோள்லே... துண்டுக்கு பதிலா தாவணி தொங்குதே !
------------------------------------------------------------------------

நாங்க மறுபடியும் ஆட்சிக்கு வந்தால்
யாருமே கேள்வி கேட்க பணம் வாங்க
மாட்டங்க!'

'எப்படி சொல்றிங்க?'

'கேள்வி கேட்கத்தான் நாங்க யாரையும் அனுமதிக்க மாட்டோமே!'
--------------------------------------------------------
தொகுதிப் பக்கம் ஏன் தலை காட்டலைனு ஆர்பாட்டம் செய்தவங்களை எப்படிச் சமாதானப் படுத்தினீங்க?'

'ஹிஹி... தலையில பொடுகுன்னு சொல்லி சாமாளிச்சுட்டேன்!'
-------------------------------------------------------------
உங்கள் ஆட்சிகாலத்தில் ஆயிரக் கணக்கான
மரக்-கன்றுகளை நட்தாகக் கூறுகிரீர்களே....

அவற்றில் ஒன்றாவது மரப்-பசுவாக வளர்ந்திருக்கிறதா ?

--------------
நன்றி:எழுத்து.கம

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

 நகைச்சுவை  Empty Re: நகைச்சுவை

Post by Muthumohamed Tue Mar 19, 2013 9:39 pm

அனைத்துமே அருமை சரவணன் சிரிச்சு சிரிச்சு வயிறு புன்னாயிருச்சு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



 நகைச்சுவை  M நகைச்சுவை  U நகைச்சுவை  T நகைச்சுவை  H நகைச்சுவை  U நகைச்சுவை  M நகைச்சுவை  O நகைச்சுவை  H நகைச்சுவை  A நகைச்சுவை  M நகைச்சுவை  E நகைச்சுவை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum