Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது
2 posters
Page 1 of 1
ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது
லண்டன்: ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்முதல் செய்வதில்இந்தியா முதலிடம் வகிப்பதாகவும்,அதே நேரத்தில் ஆயுதங்கள் ஏற்றுமதியில் பிரிட்டனை சீனா முந்திவிட்டதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.சுவீடனின் ஸ்டாக்ஹோம்நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்.ஐ.பி.ஆர்.ஐ என்ற சர்வதேச அமைதி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆயுதங்கள் இறக்குமதியில் ஆசிய நாடுகள் தான் முன்னிலையில் உள்ளன.இவற்றில் இந்தியா கடந்த 2003-2007 மற்றும் 2008-12 ஆகிய ஆண்டுகளில் 59 சதவீத ஆயுதங்களை இறக்குதி செய்து உள்ளது. இதன்படி ரஷ்யாவிடமிருந்து 100 எஸ்.யூ.-30 ரக போர்விமானங்களும், பி-81 நீர்முழ்கி போக்கப்பல்களையும் , இஸ்ரேலிடமிருந்து மூன்று ஏ-50 இ.எச். ரக விமானங்களையும்,உலகளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா (12%), சீனா (6%), பாகிஸ்தான் (5%), தென்கொரியா (5%), சிங்கப்பூர் (4%) ஆகும்.
அதே வேளையில் ஆயுதங்கள் ஏற்றுமதியில் உலகளவில் சீனா ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து நாடுகள் பட்டியலில் அமெரிக்கா (30%), ரஷ்யா (26%),ஜெர்மனி (7%),பிரான்ஸ் (6%),சீனா (5%), தவிர சீனாவிடமிருந்து பாகிஸ்தான் 55 % ஆயுதங்களை இறக்குதி செய்கிறது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முன்னர் பிரிட்டன் இடம் பெற்றிருந்தது. தற்போது பிரிட்டன் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தினமலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஆயுத இறக்குமதியில் இந்தியாவிற்கு முதலிடம்: ஏற்றுமதியில் சீனா முந்துகிறது
நம்ம தலைவர்கள் பாதுகாப்பிற்காக ஆயுதம் வாங்கவில்லை ஊழல் செய்வதற்காக தான்
புரிந்து கொள்ளுங்கள்
புரிந்து கொள்ளுங்கள்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்
» தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடம்!
» அணு ஆயுத விரிவாக்கம்: இந்தியா, பாக்., சீனா தீவிரம்
» தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..!
» உலக வங்கியிடம் கடன்பெறும் நாடுகளில் சீனா முதலிடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|