Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?
+4
VIJAY
தாமு
mdkhan
ஹரித்தா
8 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?
நடிகை நயன்தாராவும், நடிகர்-டைரக்டர் பிரபுதேவாவும் நெருக்கமான காதலர்களாக இருந்து வந்தார்கள். பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.
நயன்தாரா எந்த படப்பிடிப்பில் இருந்தாலும், அவரை தேடிப்போக ஆரம்பித்தார், பிரபுதேவா. இதேபோல் பிரபுதேவாவை தேடி நயன்தாரா போக ஆரம்பித்தார். இருவரும் ஒரே ஓட்டலில், ஒரே அறையில் தங்கி காதல் வளர்த்தார்கள்.
இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கி வந்தார்கள். இந்த விவகாரம் பிரபுதேவா குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியது. ``நயன்தாரா என் கணவருடன் வைத்திருக்கும் தொடர்பை உடனடியாக துண்டித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவரை தேடிப்போய் நான் அடிப்பேன்'' என்று பிரபுதேவாவின் மனைவி ரமலத் கூறினார்.
ரமலத்தின் இந்த துணிச்சலான பேட்டி, நயன்தாராவை பயமுறுத்தியது. அவர் சென்னைக்கு வருவதை குறைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், நயன்தாரா-பிரபுதேவா உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
இதற்கு காரணம், இந்தி நடிகை ஆயிஷா தாகியா என்று கூறப்படுகிறது. பிரபுதேவா டைரக்டு செய்து சமீபத்தில் திரைக்கு வந்துள்ள `வான்டட்' என்ற இந்தி படத்தில், ஆயிஷா தாகியா கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
பிரபுதேவா-ஆயிஷா தாகியா இடையே ஏற்பட்ட நட்பு பற்றிய தகவல், நயன்தாராவின் காதுக்கு எட்டியது. அதைக்கேட்டு அவர் கொதித்துப் போனார். பிரபுதேவாவுடன் சண்டை போட்டதுடன், பேசுவதையும் நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Nayanatara_13](https://2img.net/h/tamilkurinji.com/images_/nayanatara_13.jpg)
![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Prabu_deva](https://2img.net/h/tamilkurinji.com/images_/News/Cinema/prabu_deva.jpg)
![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Ayesha_takia](https://2img.net/h/tamilkurinji.com/images_/News/Cinema/ayesha_takia.jpg)
நயன்தாரா எந்த படப்பிடிப்பில் இருந்தாலும், அவரை தேடிப்போக ஆரம்பித்தார், பிரபுதேவா. இதேபோல் பிரபுதேவாவை தேடி நயன்தாரா போக ஆரம்பித்தார். இருவரும் ஒரே ஓட்டலில், ஒரே அறையில் தங்கி காதல் வளர்த்தார்கள்.
இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கி வந்தார்கள். இந்த விவகாரம் பிரபுதேவா குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியது. ``நயன்தாரா என் கணவருடன் வைத்திருக்கும் தொடர்பை உடனடியாக துண்டித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவரை தேடிப்போய் நான் அடிப்பேன்'' என்று பிரபுதேவாவின் மனைவி ரமலத் கூறினார்.
ரமலத்தின் இந்த துணிச்சலான பேட்டி, நயன்தாராவை பயமுறுத்தியது. அவர் சென்னைக்கு வருவதை குறைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், நயன்தாரா-பிரபுதேவா உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
இதற்கு காரணம், இந்தி நடிகை ஆயிஷா தாகியா என்று கூறப்படுகிறது. பிரபுதேவா டைரக்டு செய்து சமீபத்தில் திரைக்கு வந்துள்ள `வான்டட்' என்ற இந்தி படத்தில், ஆயிஷா தாகியா கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
பிரபுதேவா-ஆயிஷா தாகியா இடையே ஏற்பட்ட நட்பு பற்றிய தகவல், நயன்தாராவின் காதுக்கு எட்டியது. அதைக்கேட்டு அவர் கொதித்துப் போனார். பிரபுதேவாவுடன் சண்டை போட்டதுடன், பேசுவதையும் நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Nayanatara_13](https://2img.net/h/tamilkurinji.com/images_/nayanatara_13.jpg)
![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Prabu_deva](https://2img.net/h/tamilkurinji.com/images_/News/Cinema/prabu_deva.jpg)
![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Ayesha_takia](https://2img.net/h/tamilkurinji.com/images_/News/Cinema/ayesha_takia.jpg)
ஹரித்தா- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009
Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?
எல்லா ஆண்களும் இப்படித்தான் ...... தோழி. ஹரிதா.
பெண்கள் மயங்கும் வரைதான் அவர்களுடைய போராட்டம் அவர்கள் மீது இருக்கும். அவர்கள் மயங்கிவிட்டர்கள் என்றால் அவளை விட்டு விட்டு அடுத்த பெண்ணை தேடி போய்விடுவார்கள்.
தகவலுக்கு நன்றி தோழி..
பெண்கள் மயங்கும் வரைதான் அவர்களுடைய போராட்டம் அவர்கள் மீது இருக்கும். அவர்கள் மயங்கிவிட்டர்கள் என்றால் அவளை விட்டு விட்டு அடுத்த பெண்ணை தேடி போய்விடுவார்கள்.
தகவலுக்கு நன்றி தோழி..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?
சரியாக சொன்னிர்கள்
ஹரித்தா- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009
Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?
எல்லா ஆண்களும் இப்படித்தான் ...... தோழி. ஹரிதா.
பெண்கள் மயங்கும் வரைதான் அவர்களுடைய போராட்டம் அவர்கள் மீது இருக்கும். அவர்கள் மயங்கிவிட்டர்கள் என்றால் அவளை விட்டு விட்டு அடுத்த பெண்ணை தேடி போய்விடுவார்கள்.
![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
பெண்கள் மயங்கும் வரைதான் அவர்களுடைய போராட்டம் அவர்கள் மீது இருக்கும். அவர்கள் மயங்கிவிட்டர்கள் என்றால் அவளை விட்டு விட்டு அடுத்த பெண்ணை தேடி போய்விடுவார்கள்.
![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? 502589](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/502589.gif)
![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?
ஏன் முட்டிக்கொள்கிறீர்கள் நண்பர்களே என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.......
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?
விஜய் அண்ணா, தாமு அண்ணா நிங்க ஏன் பீல் பன்றிங்க. சினிமா பற்றி நம் அனைவருக்கும் தெரிந்தது தான் அஹ. :silent:
ஹரித்தா- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009
Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?
Pallu irukiravan pakoda sapidaran. Prabhu Deva எப்படி ithana kutigala correct பண்ற. Pesam நீ ஒரு college arambichu figure madakarathu epadinu solli kudu தலைவா. என்ன madhiri latcham பேர் உன் student vandhu join panikiriam ![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? 806360](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/806360.gif)
![நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? 806360](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/806360.gif)
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?
ramesh.vait wrote:Pallu irukiravan pakoda sapidaran. Prabhu Deva எப்படி ithana kutigala correct பண்ற. Pesam நீ ஒரு college arambichu figure madakarathu epadinu solli kudu தலைவா. என்ன madhiri latcham பேர் உன் student vandhu join panikiriam
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஹரித்தா- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009
Re: நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?
பெண்கள் மயங்கும் வரைதான் அவர்களுடைய போராட்டம் அவர்கள் மீது இருக்கும். அவர்கள் மயங்கிவிட்டர்கள் என்றால் அவளை விட்டு விட்டு அடுத்த பெண்ணை தேடி போய்விடுவார்கள்.
இது 100% உண்மை
யமுனா
இது 100% உண்மை
யமுனா
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நயன்தாரா பிரபுதேவா -காதல் புது வில்லங்கம்.!!!
» ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு?
» பிரபுதேவா-நயன்தாரா திருமணம்
» ஒரே அறையில் பிரபுதேவா - நயன்தாரா
» தனியே வசிக்கும் பிரபுதேவா- நயன்தாரா.!!
» ஹன்சிகாவுடன் திடீர் நெருக்கம்: பிரபுதேவா-நயன்தாரா காதல் முறிவு?
» பிரபுதேவா-நயன்தாரா திருமணம்
» ஒரே அறையில் பிரபுதேவா - நயன்தாரா
» தனியே வசிக்கும் பிரபுதேவா- நயன்தாரா.!!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|