ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொசுக்கிடும் உறுதியாக!

+5
T.N.Balasubramanian
றினா
mbalasaravanan
Muthumohamed
Aathira
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொசுக்கிடும் உறுதியாக! Empty பொசுக்கிடும் உறுதியாக!

Post by Aathira Thu Mar 14, 2013 12:11 am

பொசுக்கிடும் உறுதியாக!

பொசுக்கிடும் உறுதியாக! 602178_513191962056343_576791544_n

சாய்ந்ததோ தளிரின் வாழை
சரிந்ததோ இளைய ஈழம்
ஓய்ந்ததோ உயிரின் ஓசை
ஒடிந்ததோ ஆலின் விழுது
ஆய்ந்ததோ தந்தை வீரம்
அகத்தினில் உளதோ என்று
பாய்ந்ததோ குண்டு மாரி
பாலச் சந்திரன் மார்பில்

பூயிலை துளிர்க்கும் போதே
பூகம்பம் கண்ட தம்மா
வாயினில் ரொட்டி தந்து
வன்கொலை கொண்ட தம்மா
சேயினைச் சுட்டுக் கொன்ற
செறுப்பினன் சிங்க ளத்து
நாயிடம் நட்பு கொண்ட
நரியினம் நசிந்து போக!

மாண்டிடப் பிறந்தா யாநீ
மன்னவன் தமிழீ ளத்தை
ஆண்டிடப் பிறந்தா யப்பா!
ஆண்மகன் இல்லான் வீரம்
மாண்டிட்ட பேடி யைப்போல்
மாய்த்தனன் மலரும் மொட்டை
தோண்டிய குழியில் இட்டு
தொலைத்தனன் ஈழ வேரை

நீதியும் இல்லான் போரின்
நியதியும் அறியான் பொல்லாச்
சாதியின் தலைவன் நீசன்
சகித்திடா ராஜ பட்சே
நாதியில் நாயாய் நட்ட
நடுநிசிப் பேயாய் வெய்யோன்
வீதியில் வேகும் புழுவாய்
விதித்திட சாப மிட்டேன்

சொற்குற்றம் இழைத்த போது
சொல்லினால் ஊரைச் சுட்ட
கற்பினள் வாழ்ந்த மண்ணின்
கண்ணின்நீர் விடுக்கும் சாபம்
ஓற்குற்ற மில்லா பாலன்
ஒருவனைச் சுட்டுக் கொன்ற
போர்க்குற்ற வாளி உன்னை
பொசுக்கிடும் உறுதி யாக!

இந்தக் கவிதை 17/03/13 நாளிட்ட மாலை முரசு நாளிதழில் வெளியாகியுள்ளது. நன்றி மாலை முரசு.


Last edited by Aathira on Sun Mar 17, 2013 10:52 pm; edited 1 time in total


பொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Tபொசுக்கிடும் உறுதியாக! Hபொசுக்கிடும் உறுதியாக! Iபொசுக்கிடும் உறுதியாக! Rபொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொசுக்கிடும் உறுதியாக! Empty Re: பொசுக்கிடும் உறுதியாக!

Post by Muthumohamed Thu Mar 14, 2013 12:43 am

அருமையான வலிகளின் கவிதை தவறு செய்தவர்களை எல்லாம் வல்ல அந்த இறைவன் போசுக்கிடுவான் உறுதியாக



பொசுக்கிடும் உறுதியாக! Mபொசுக்கிடும் உறுதியாக! Uபொசுக்கிடும் உறுதியாக! Tபொசுக்கிடும் உறுதியாக! Hபொசுக்கிடும் உறுதியாக! Uபொசுக்கிடும் உறுதியாக! Mபொசுக்கிடும் உறுதியாக! Oபொசுக்கிடும் உறுதியாக! Hபொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Mபொசுக்கிடும் உறுதியாக! Eபொசுக்கிடும் உறுதியாக! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பொசுக்கிடும் உறுதியாக! Empty Re: பொசுக்கிடும் உறுதியாக!

Post by mbalasaravanan Thu Mar 14, 2013 11:15 am

இந்த வலி ஏற்பட காரணமே இந்திய தான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பொசுக்கிடும் உறுதியாக! Empty Re: பொசுக்கிடும் உறுதியாக!

Post by றினா Thu Mar 14, 2013 5:24 pm

அருமையான கவி வரிகள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பொசுக்கிடும் உறுதியாக! Empty Re: பொசுக்கிடும் உறுதியாக!

Post by Aathira Thu Mar 14, 2013 9:26 pm

Muthumohamed wrote:அருமையான வலிகளின் கவிதை தவறு செய்தவர்களை எல்லாம் வல்ல அந்த இறைவன் போசுக்கிடுவான் உறுதியாக
நம்பிக்கையோடு.. நன்றி முத்து முகம்மது


பொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Tபொசுக்கிடும் உறுதியாக! Hபொசுக்கிடும் உறுதியாக! Iபொசுக்கிடும் உறுதியாக! Rபொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொசுக்கிடும் உறுதியாக! Empty Re: பொசுக்கிடும் உறுதியாக!

Post by Aathira Fri Mar 15, 2013 7:47 pm

mbalasaravanan wrote:இந்த வலி ஏற்பட காரணமே இந்திய தான்
ஆம். வேதனை. வெட்கக் கேடுதான்.


பொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Tபொசுக்கிடும் உறுதியாக! Hபொசுக்கிடும் உறுதியாக! Iபொசுக்கிடும் உறுதியாக! Rபொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொசுக்கிடும் உறுதியாக! Empty Re: பொசுக்கிடும் உறுதியாக!

Post by Aathira Fri Mar 15, 2013 7:48 pm

றினா wrote:அருமையான கவி வரிகள்.
நன்றி றினா.


பொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Tபொசுக்கிடும் உறுதியாக! Hபொசுக்கிடும் உறுதியாக! Iபொசுக்கிடும் உறுதியாக! Rபொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொசுக்கிடும் உறுதியாக! Empty Re: பொசுக்கிடும் உறுதியாக!

Post by T.N.Balasubramanian Sat Mar 16, 2013 7:44 am

உளம் உருக்கிய கவிதை . அழுகை

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொசுக்கிடும் உறுதியாக! Empty Re: பொசுக்கிடும் உறுதியாக!

Post by பாலாஜி Sat Mar 16, 2013 12:03 pm

mbalasaravanan wrote:இந்த வலி ஏற்பட காரணமே இந்திய தான்

ஆம் , இது எப்பொழுதும் நம் மனதில் ஒரு ரணமாகவே இருக்கும் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பொசுக்கிடும் உறுதியாக! Empty Re: பொசுக்கிடும் உறுதியாக!

Post by Aathira Sun Mar 17, 2013 10:55 pm

T.N.Balasubramanian wrote:உளம் உருக்கிய கவிதை . அழுகை

ரமணியன்
நன்றி ரமணீயன் சார்.


பொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Tபொசுக்கிடும் உறுதியாக! Hபொசுக்கிடும் உறுதியாக! Iபொசுக்கிடும் உறுதியாக! Rபொசுக்கிடும் உறுதியாக! Aபொசுக்கிடும் உறுதியாக! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பொசுக்கிடும் உறுதியாக! Empty Re: பொசுக்கிடும் உறுதியாக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum