ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு

3 posters

Go down

ஈகரை சென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Post by Muthumohamed Sat Mar 09, 2013 8:18 pm

சென்னை, மார்ச் 9-

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு கோடைகால சிறப்பு ஏ.சி. ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடைகாலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரெயில்வே பின்வரும் சிறப்பு ரெயில்களை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரங்கள் வருமாறு:-

சென்னை சென்டிரல்-திருநெல்வேலி வாராந்திர ஏ.சி. சிறப்பு ரெயில்(வண்டி எண்:06005) ஏப்ரல் 14-ந் தேதி முதல் மே 5-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு திருநெல்வேலி ரெயில் நிலையத்திற்கு சென்றடையும்.

இதே போன்று மறுமார்க்கத்தில், திருநெல்வேலி-சென்னை சென்டிரல் வாராந்திர ஏ.சி. சிறப்பு ரெயில்(06006) ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில், திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில்(06748) ஏப்ரல் 7-ந் தேதி முதல் ஜூன் 23-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தடையும்.

மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் (06747) ஏப்ரல் 8-ந் தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

சென்னை சென்டிரல்-கொச்சுவேலி வாராந்திர அதிவிரைவு ஏ.சி. சிறப்பு ரெயில்(06011) (கோயமுத்தூர், கோட்டயம் வழியாக) ஏப்ரல் 12-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.35 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் கொச்சுவேலி-சென்னை சென்டிரல் வாராந்திர அதிவிரைவு ஏ.சி. சிறப்பு ரெயில்(06012) (திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, ஈரோடு வழியாக) ஏப்ரல் 13-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.35 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடைகிறது.

திருநெல்வேலி-சென்னை சென்டிரல் வாராந்திர சிறப்பு ரெயில்(06746) (தென்காசி வழியாக) ஏப்ரல் 11-ந் தேதி முதல் ஜூன் 13-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில், திருநெல்வேலியில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.40 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

மறுமார்க்கத்தில் சென்னை சென்டிரல்-திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரெயில்(06745) ஏப்ரல் 12-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

சென்னை சென்டிரல்-ராமேஸ்வரம் 2 வாரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரெயில்(06009) (சென்னை எழும்பூர், விருதாச்சலம், திருச்சி வழியாக) ஏப்ரல் 25, மே 9, 23, ஜூன் 6, 20-ந் தேதிகளில் வியாழக்கிழமைகளில், சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம்-சென்னை சென்டிரல் 2 வாரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரெயில்(06010) ஏப்ரல் 26, மே 10, 24, ஜூன் 7, 21-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில், ராமேஸ்வரத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

சென்னை சென்டிரல்-தூத்துக்குடி 2 வாரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரெயில்(06007) (சென்னை எழும்பூர், விருதாச்சலம், திருச்சி வழியாக) ஏப்ரல் 18, மே 2, 16, 30, ஜூன் 13-ந் தேதிகளில் வியாழக்கிழமைகளில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் தூத்துக்குடி-சென்னை சென்டிரல் 2 வாரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரெயில்(06008) ஏப்ரல் 19, மே 3, 17, 31, ஜூன் 14-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில், தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

சென்னை சென்டிரல்-மட்கான்(கோவா) வாராந்திர சிறப்பு ரெயில்(06001) மே 5-ந் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், சென்டிரலில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு மட்கான் சென்றடையும்.

இதேபோன்று மட்கான்-சென்னை சென்டிரல் வாராந்திர சிறப்பு ரெயில்(06002) மே 6-ந் தேதி முதல் ஜூன் 10-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் மதியம் 1.15 மணிக்கு மட்கானில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

எர்ணாகுளம்-சென்னை சென்டிரல் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில்(06345) ஏப்ரல் 11-ந் தேதி முதல் ஜூன் 13-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில், எர்ணாகுளத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

இதேபோன்று, சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில்(06346) மே 12-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில், சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

கோயமுத்தூர்-சென்னை சென்டிரல் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில்(06616) ஏப்ரல் 16-ந் தேதி முதல் ஜூன் 18-ந் தேதி வரை, செவ்வாய்க்கிழமைகளில் கோயமுத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

அதே போன்று, சென்னை சென்டிரல்-கோயமுத்தூர் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில்(06615) ஏப்ரல் 17-ந் தேதி முதல் ஜூன் 19-ந் தேதி வரை புதன்கிழமைகளில், சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கோயமுத்தூரை சென்றடையும்.

சென்னை சென்டிரல்-ஹுப்ளி வாரம் 3 முறை சிறப்பு ரெயில்(07313) ஏப்ரல் 4-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரை திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் சென்னை சென்டிரலில் இருந்து பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.35 மணிக்கு ஹுப்ளியை சென்றடையும்.

இதே போன்று ஹுப்ளி-சென்னை சென்டிரல் வாரம் 3 முறை சிறப்பு ரெயில்(07314) ஏப்ரல் 3-ந் தேதி முதல் ஜூன் 28-ந் தேதி வரை ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் ஹுப்ளியில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

யஸ்வந்த்பூர்-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (06543) ஏப்ரல் 7-ந் தேதி முதல் ஜூன் 23-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் யஸ்வந்த்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு எர்ணாகுளத்திற்கு சென்றடையும்.

அதே போன்று எர்ணாகுளம்-யஸ்வந்த்பூர் வாராந்திர சிறப்பு ரெயில்(06544) ஏப்ரல் 8-ந் தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு யஸ்வந்த்பூர் சென்றடையும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்



சென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு Mசென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு Uசென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு Tசென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு Hசென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு Uசென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு Mசென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு Oசென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு Hசென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு Aசென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு Mசென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு Eசென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Mar 10, 2013 11:41 am

மிகப்பெரிய அட்டவணை சேதியும் அருமை


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஈகரை Re: சென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Post by அருண் Sun Mar 10, 2013 12:28 pm

தகவலுக்கு நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை Re: சென்னை சென்டிரல்-திருநெல்வேலி உள்பட கோடைகால சிறப்பு ரெயில்கள் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோடைகால சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
» கால அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டது தமிழகத்திற்கு 12 புதிய ரெயில்கள் சென்னை-பெங்களூருக்கு இரட்டை மாடி ஏ.சி. ரெயில் அறிமுகம்
» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» விநாயகா் சதுா்த்தியையொட்டி கொங்கனுக்கு 182 சிறப்பு ரெயில்கள் மத்திய, மேற்கு ரெயில்வே அறிவிப்பு
» நாகர்கோவில்-தாம்பரம், மதுரை- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum