ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே ஆபத்தானவர்கள் !

2 posters

Go down

எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே ஆபத்தானவர்கள் ! Empty எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே ஆபத்தானவர்கள் !

Post by மீனு Tue Oct 20, 2009 1:55 am

தமிழீழ விடுதலைப் போராட்டம்
எதிரிகளால் பலவீன முற்றது !
தமிழீழ மண்ணில் கால் பதித்த
இந்திய ஆக்கிரமிப்புப் படையும் !
மற்றைய அரசுகளும் தான்.

" பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க
தம்பி கும்பகோணத்தில் கோதானம் " !
" வீழ்வது நாமானலும் வாழ்வு தமிழாகட்டும் " !
என எதுகை மோனையில் பேசும் கருணாநிதி
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் வகை தொகையின்றி
பொட்டு பூச்சிகள் போல் கொல்லப்பட்டபோது
டில்லியில் முகாமிட் மகனுக்கும்இ பேரனுக்கும் ஆகா
அமைச்சர் பதவிக்காப் பேரம் பேசியும் !
சிங்கள அரசுக்கு ஆயுதம் போர்க்கப்பல்
இராடர் பயிற்சி புலனாய்வு வசதி
போன்றவற்றை இந்தி அரசு வழங்கி, போரை நடத்திய போது
திரைக்கு பின்னால் இருந்து துணை போனது !

ஈழத்தமிழர்கள் கொட்டிய குருதியில் கறைபடிந்துள்வர்கள்
சோனியா காந்தி, மன்மோகன் சிங், இந்தக் கருணாநிதியும் தான் !
தமிழீழ வன்னி மண்ணில் போர் நிகழ்ந்த போது
தமிழாக முதல்வர் கருணாநிதியால் நிகழ்த்திய
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல !

உண்ண நோன்பு ! மனித சங்கிலி பொதுக் கூட்டங்கள் !
சட்டசபை தீர்மானங்கள் ! தந்திகள் ! கடிதங்கள் என்ற
பல நாடகங்ளை அரங்கேற்றியவரும்
இந்த கருணாநிதி தானுங்கோ !

இனமானமா ? பதவியா ? என வந்த போதும்
பதவி தான் முக்கியம் என முடிவெடுத்தவரும் இந்த
உலகத் தமிழீர்களின் தலைவர் கருணாநிதி தான் !
தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்பார்

மறுநாள் தமிழீழ விடுதலைப் போராட்டதிற்க்கு அதரவு இல்லை
பிராபகரன் எனது பாரிய நண்பர் என்பர்
பின் அவர் ஒரு பயங்கரவாதிஇ சர்வாதிகாரிஇ சகோதரயுத்தம் செய்பவர்
என வசை பாடும் கலைஞரும் இந்தக் கருணாநிதி தான் !

அகதிகளாக ஒடி வந்த ஈழத்தமிழர்களை தமிழ் நாட்டிலுள்ள
செங்கல்பட்டு, éந்தமல்லி சிறப்பு முகாங்களிலும் மற்றும் இடங்களிலும்
ஆண்டுக்கணக்கா அடைத்து வைத்து அழகு பார்க்கும்
இரட்டை நாடித் தமிழ் முதல்வர் கருணாநிதி தான் !

தமிழீழ மக்களுக்கும் உலகின் விரிந்து வாழும் தமிழருக்கா
குரல் கொடுத்த தமிழீழ தமிழ் உணர்வாளர்களைக்
கைது செய்து சிறையில் அடைத்து
தனது அதிகார வெறியைக் காட்டியவரும் கருணாநியோ !



சிறி நவரத்தினம்
(சுவிஸ்)


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே ஆபத்தானவர்கள் ! Empty Re: எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே ஆபத்தானவர்கள் !

Post by kirupairajah Tue Oct 20, 2009 2:02 am

உண்மைதான் மீனு, எதிரியைவிட துரோகி ஆபத்தானவன். நல்ல பதிவு நன்றி மீனு!


எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே ஆபத்தானவர்கள் ! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே ஆபத்தானவர்கள் ! Empty Re: எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே ஆபத்தானவர்கள் !

Post by மீனு Tue Oct 20, 2009 2:04 am

நன்றி பாடகன்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே ஆபத்தானவர்கள் ! Empty Re: எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே ஆபத்தானவர்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum