ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமயமலை எவ்வாறு உருவானது தெரியுமா?

Go down

ஈகரை இமயமலை எவ்வாறு உருவானது தெரியுமா?

Post by Powenraj Sat Mar 09, 2013 2:41 pm

http://www.arivulakam.com/wp-content/uploads/2012/12/download.jpg
இமயமலையின் புவிச்சரிதவியல் (Geology of Himalaya)இமயமலையின் புவிச்சரிதவியலானது சடுதியாக ஏற்பட்ட கண்ணுக்குபுலனாகின்ற நவீன புவிதகட்டசைவு விசைகளின் உருவாக்கத்தின்பதிவாகவிளங்குகின்றது. இது இரு கண்டங்களின் தகட்டசைவு செயற்பாடுகளின்கடுமையான மோதுகையின் விளைவாகும். இப்பெரிய மலைத்தொடரானது
பெரிய தகட்டசைவு விசைகளினால் உருவாகி வானிலை மற்றும் அரித்தலின் தொடர் செயற்பாட்டினால் செதுக்கப்பட்டதாகும்.
இமயமலையின் உருவாக்கம்
இமயமலை இளம் மடிப்பு மலைகளாக அறியப்படுகின்றது.அமெரிக்காவில் உள்ள அப்பலாசியன் போன்ற பழைய மலைத்தொடர்களுடன் ஒப்பிடும்போது இவை புவியின்வரலாற்றில் அண்மையில் உருவானவையாகும்.
-
இமயமலை உருவாக்கம் தொடர்பானகொள்கை1912 களில் அல்பிரட் வேக்னரின் கண்டநகர்வு கொள்கையின் விருத்தியுடன் ஆரம்பமானது.
இவரின் கருத்துப்படி பூமியானது பெரிய தகடுகளினால் இணைக்கப்பட்டுள்ளது. இது தகட்டோட்டுக் கொள்கை என அழைக்கப்படுகின்றது. இன்றையகண்டங்கள் யாவும் ஒரே நிலத் திணிவிலிருந்தே உருவானனவையாகும். இந்நிலத்திணிவு ‘பஞ்சியா’ என அழைக்கப்பட்டது. இது பெரிய சமுத்திரத்தினால் சூழப்பட்டிருந்தது. இந்நிலத் திணிவிலிருந்தே இன்றைய கண்டங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகியும் ஒருங்கியும் இன்றைய நிலையை அடைந்தன.
http://2.bp.blogspot.com/-nrev0exVU1U/T6d9SFV3GxI/AAAAAAAAALY/pJDoEHPEva8/s400/mpgeo001.jpg
மத்திய ப்ரிமியன் யுகத்தில்அதாவது 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு
இந்நிலத்திணிவானது இரு பகுதிகளாகக் காணப்பட்டது. இதில் யுரேசியன் வடநிலத்திணிவானது லோரேசிய எனவும், தென்னிந்திய நிலத்திணிவுகள்
கொண்டுவானாலாந்து எனவும் அழைக்கப்பட்டது. இவ்விரு நிலத் திணிவுகளும் தெத்தீஸ் எனப்பட்ட நீர் பரப்பினால் பிரிக்கப்பட்டுக் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் பஞ்சியா நிலத்திணிவானது வேறுபட்ட
நிலத்திணிவுகளாக நழுவி வேறுபட்ட திசைகளில் நகரத்தொடங்கியது.
-
இதன் காரணமாக இவ்விரு நிலத்ணிவுகளினால் ஆழம் குறைந்த தெத்தீஸ்
கடற்பரப்பினுள் பாரியளவிலான அடையல்கள் படியத்தொடங்கின. யுரேசியன் மற்றும் இந்தியன் நிலத்திணிவுகள் ஒன்றை ஒன்றுநெருக்கமாக அண்மிக்கத் தொடங்கின. இந்தியத் தகடானது வருடத்திற்கு 16cm என்ற அளவில் நகர்ந்து கொண்டிருந்தது.
http://3.bp.blogspot.com/-2GL-ugnbNsM/T6d-Lsll4jI/AAAAAAAAALo/GA7dEdqnwUg/s640/tibet-formation.gif
ஆரம்பகட்ட மலையாக்க செயன்முறைகள்லானது 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இக்கால கட்டத்தில் இரு நிலத் திணிவுகளும் மோதி வீழ்ச்சிக்கு உள்ளாகத் தொடங்கின. இந்தியத் தகடானதுயுரேசியன் தகட்டுடன் மோதி முரிவுக்குல்லானது. இதன் விளைவால் ஆழம் குறைந்த கடற்பரப்பானது வேகமாக மடிப்புக்கள் மடிப்புக்களாக உயரத் தொடங்கியது. இதன் பின்னர் 65மில்லியன் வருடங்களுக்கு முன்பு மலையாக்கத்தின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது. தெத்தீஸ் கடற் படுக்கையானது மீண்டும் உயரத் தொடங்கியது.
-
அடுத்து வந்த 25 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, அடுத்த மலையாக்கக் கட்டம் தோற்றம் பெற்றது. இதன் பின்னர் குறிப்பிட்ட காலங்களில் மலையாக்க நிலைகள் தோன்றின. யுரேசியன் தகடுகளுக்கு எதிரான இந்தியத் தகடுகளில் தள்ளுகையினால் இமய மலைச் சிகரங்கள் உயர்ந்து கொண்டு வந்தன. இறுதியான பிரதான மலையாக்க நிலையானது 600,000வருடங்களுக்கு முன்பு தோற்றம் பெற்றது.
இமயமலையின் இயக்கம்
இமயமலையின் மேல் எழுச்சி கடந்த நிலையிலும் மிகக் குறைந்த அளவில்
இன்னும் உயர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தியக் கண்டமானது ஒவ்வொரு
வருடமும் 2cm என்ற அளவில் தொடர்ச்சியாக வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இமயமலை ஆனது ஒவ்வொரு
வருடமும் 5mm என்ற அளவில் உயர்ந்து கொண்டிருக்கின்றது. இது இமயமலை ஆனது இன்னும் செயற்பாடுடையதாகவும் நிலையற்ற கட்டமைப்பை கொண்டுள்ளதையும் குறிக்கின்றது.
http://3.bp.blogspot.com/--2HgatYqlig/T6d9kGlUngI/AAAAAAAAALg/zuNPidR1VMA/s1600/Fig24tibet.gif
இமயமலையின் கீழுள்ள புவியோடானது 60-780 km தடிப்பினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இது மலைகளுக்கு முக்கியமான செயல்​முறையாக அமைகின்ற ‘புவியோட்டு அடித்தளத்தை’ (Crustal root) உருவாக்குகின்றது. ஏனெனில் மிதக்கின்ற அடித்தளமானது மலையின் உயர் அடைகைக்கு காரணமாக அமைகின்றது.
-
இமயமலையின் பாரிய திணிவானதுகீழமைந்துள்ள புவியோட்டு அடித்தளத்தினால் தாங்கப்படுகின்றது. இப்பாறையானது மான்ரில் படையினுள் அழுத்தப்படுமானால், அது உருகத் தொடங்குவதுடன் மெதுவாக பாயவும் ஆரம்பிக்கும். இது மலையின் கீழ் இறங்குகைக்கு காரணமாக அமையும். ஆயினும் புவியீர்ப்பு நிலையங்களின் அவதானிப்புக்களின் படி, உப-இமய மலை வலயமானது குறை நிரப்பு செயன் முறைகளுக்கு உள்ளாகும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, அளவுக்கு மீறிய சுமையைக் கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றது. இமய மலையின் உட்பகுதிகளில் அதாவது மலையின் விளிம்பிலிருந்து 140 மைல்கள் இச்சுமை காணமல் போயுள்ளது. இவ்வேறுபாடுகள் இடவிளக்கற் தன்மையையும் தரைக்கீழ் ஈடு செய்தல் தன்மையையும் சமநிலையில் பேணுவதாகவும் கூறப்படுகின்றது.
-
மேற்பரப்பின் மீதான மலையின்வளர்ச்சியின் பிரதான காரணி உருவாக்கமோ அல்லது நிலத்தின் உயர்வோ அன்று. மலைத்தொடரின் கீழ்
உந்துதல் விசையினை அளிக்கின்ற மிதக்கின்ற வளைவின் அதிகரிக்கின்ற
இடமே பிரதான காரணியாக உருவாகின்றது. இது உப-புவியோட்டின் கீழ் செயற்படுகின்ற செயன்முறைகளின் நிகழ்வாக உருவாகின்றது.
-
அறிவுலகம்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum