ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மைக்கு...

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை பெண்மைக்கு...

Post by nikky Sat Mar 09, 2013 12:06 pm

பெண்மைக்கு...
கடவுள் செய்த தவத்தால்
கிடைத்தவளே..
இமை மூடி உறங்கும்
நேரத்தில் கூட...
இன்பத்தை உணராதவளே..
ஒட்டுமொத்த ஆசைகளை
உள்ளுக்குள் பூட்டி...
சாவியை தொலைத்து
சாதிப்பவளே...
தாசியாய் கணவனிடமும்
தாயாய் பிள்ளைகளிடமும்
தலைவியாய் குடும்பத்திடமும்
நல்லோர்க்கு நல்லவளாய்
கெட்டோருக்கும் நல்வழியாய்
சித்தரிக்கபட்டவளே...
இவை சித்தரிப்பு இல்லை
என சித்திரமாய் வலம் வருபவளே....
உன் பெண்மைக்கு தலை வணங்குகிறேன்....

அன்புடன்
ஜான்சி ராணி ரெங்கராஜன்
கொங்குநாடு கல்வியியல் கல்லூரி
ஈகரை தத்தெடுத்த உறுப்பினர்

[center]


Last edited by nikky on Sat Mar 09, 2013 3:13 pm; edited 2 times in total (Reason for editing : spell mistakes)
nikky
nikky
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013

Back to top Go down

ஈகரை Re: பெண்மைக்கு...

Post by chinnavan Sat Mar 09, 2013 1:00 pm

பெண்மையை அழகாய் வரிகளில் தெளிவுபடுத்துகிறது. அருமையான கவிதை
வரிகள் எங்கோ படித்த ஞாபகம்....

சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: பெண்மைக்கு...

Post by nikky Sat Mar 09, 2013 1:33 pm

சின்னவன் சார் மற்றவர்களின் வரிகளை திருடும் அளவிற்கு தமிழ் என்னை வளர்க்கவில்லை... உங்களை போன்ற உள்ளங்கள் இருக்கும் வரை எனது சாதனைக்கு பஞ்சமில்லை..... வளர்க உங்கள் கருத்து .....
nikky
nikky
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013

Back to top Go down

ஈகரை Re: பெண்மைக்கு...

Post by chinnavan Sat Mar 09, 2013 1:39 pm

மற்றவர்களின் வரிகளை திருடும் அளவிற்கு தமிழ் என்னை வளர்க்கவில்லை

அப்படி சொல்லவில்லை, தவறாக என்ன வேண்டாம்

தாயாய் பிள்ளைகளிடமும்
தலைவியாய் குடும்பத்திடமும்
இந்த வரிகள் தான், பார்த்தோ இல்லை கேட்டோ ஞாபகம்......



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: பெண்மைக்கு...

Post by nikky Sat Mar 09, 2013 1:49 pm

வழக்கத்தில் இருக்கும் ஒன்றுதானே ஐயா கவிதையாய் வளம் வருகின்றது கற்பனை என்ற கடிவாளத்தோடு....
nikky
nikky
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013

Back to top Go down

ஈகரை Re: பெண்மைக்கு...

Post by chinnavan Sat Mar 09, 2013 1:52 pm

வாழ்த்துக்கள் ஜான்சி தொடருங்கள் கவிதைகளை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: பெண்மைக்கு...

Post by nikky Sat Mar 09, 2013 2:00 pm

நன்றி ஐயா.. உங்களின் ஆசீர்வாதம் என்றும் வேண்டும்....
nikky
nikky
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013

Back to top Go down

ஈகரை Re: பெண்மைக்கு...

Post by ஜாஹீதாபானு Sat Mar 09, 2013 2:48 pm

கவிதை ரொம்ப அருமை ஜான்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

எழுத்துப்பிழையை சரி செய்யுங்கள்

நல்வளியாய்

நல்வழியாய்





வளம்வருபவளே....

வலம் வருபவளே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பெண்மைக்கு...

Post by nikky Sat Mar 09, 2013 3:13 pm

தவறுக்கு மன்னிக்கவும்
nikky
nikky
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013

Back to top Go down

ஈகரை Re: பெண்மைக்கு...

Post by ஜாஹீதாபானு Sat Mar 09, 2013 3:24 pm

nikky wrote:தவறுக்கு மன்னிக்கவும்

கூடாது கூடாது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பெண்மைக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum