ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன்

+4
பாலாஜி
உமா
chinnavan
ஹர்ஷித்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன் Empty என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன்

Post by ஹர்ஷித் Fri 8 Mar 2013 - 14:10

இருபத்தொரு நூறாண்டுகள்
கடந்துவந்தன காலம்

இவ்வுலகையும் உன்னையும் என்னையும்
காத்துவந்தது யார்

வருடத்திற்கொருமுறை மகளீர் தினமாய்
மலர்தூவி ஆராதிப்போம் உன்னை

வருடம் முழுதாய் அடிமைப்பெண் என
சீரழிப்பேன் உனை

என் நாட்டை தாய் நாடெனும் என் மனம்
எந்தன் தாய் பாசத்தை ஏலம் விட்டது என்?

என் மொழியை தாய்மொழி எனும் நான்
அவளை காக்க மறந்திட்டதேனோ?

என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்.
உயிர் மூச்சளித்து உணவூட்டி அன்னையாய்
பசியில் திளைத்த எனக்கு இன்றுவரை
இரண்டாம் அமுதூட்டிய கோமாதாவாய்
அ-அம்மா ஆ-ஆடு என அறிவுட்டி என் ஆசானாய்
இந்தியா எனது தாய்நாடு-என முழங்கும்போது
மயிர்கூச்செறியச்செய்த என் பாரத மாதாவாய்
அரும்பு மீசையுடன் விரும்பி எழுதிய
வரிகளை ததும்பி வாசித்த என் முதல் காதலியாய்
அது மாறி,துக்கம் சந்தோசம் கோபம் தாபம்
என என் மூன்றாம் கையாய் மாறிப்போன என் மனைவியாய்
பள்ளிக்கு சென்ற முதல் நாளும்
மணமகளாய் பிரிந்த முதல் நாளும்
கண்ணீராலேயே பேசிய என் மகளாகவும்
அத்தனைக்கும் மேலாய் என்னுயிர் மூச்சு
அடங்கித்தீர்க்கும்வரை என்னுடனே வாழும்
என் தமிழ்த்தாயாய்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்.
என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்.
அத்தைனையும் என் கண்கள்.

சூளுரைப்போம் இன்று "பெண்களை இழிவு செய்யும் மாந்தரை கொளுத்துவோம்" என்று.

நன்றி
ஜேன்


Last edited by ஹர்ஷித் on Fri 8 Mar 2013 - 14:32; edited 2 times in total
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன் Empty Re: என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன்

Post by chinnavan Fri 8 Mar 2013 - 14:12

பெண்களை இழிவு செய்யும் மாந்தரை கொளுத்துவோம்
நன்றி சியர்ஸ்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன் Empty Re: என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன்

Post by உமா Fri 8 Mar 2013 - 14:21

ரொம்ப பெருமையா இருக்கு இந்த வரிகளை படிக்கும்போது ...
நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன் Empty Re: என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன்

Post by ஹர்ஷித் Fri 8 Mar 2013 - 17:24

உமா wrote:ரொம்ப பெருமையா இருக்கு இந்த வரிகளை படிக்கும்போது ...
நன்றி
நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன் Empty Re: என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன்

Post by பாலாஜி Fri 8 Mar 2013 - 17:27

சிறப்பான பதிவு ஜேன் , பதிவுக்கு நன்றி சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன் Empty Re: என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன்

Post by ஜாஹீதாபானு Fri 8 Mar 2013 - 18:34

வரிகள் அனைத்தும் ரொம்ப அருமை ஜேன் சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன் Empty Re: என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன்

Post by ஹர்ஷித் Sat 9 Mar 2013 - 12:28

நன்றி பாலாஜி அண்ணா,பானு அக்கா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன் Empty Re: என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன்

Post by ராஜா Sat 9 Mar 2013 - 12:55

சூப்பருங்க ஜேன் நீயா எழுதினே!! ஒவ்வொரு வரியும் வைரங்கள் போல மின்னுகின்றது. நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன் Empty Re: என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன்

Post by அருண் Sat 9 Mar 2013 - 15:35

மகளிர் தின கவிதை மிக அருமை அண்ணா.!
இத்தினத்தன்று மகளிர்ரை போற்றுவோம்.! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன் Empty Re: என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன்

Post by ஹர்ஷித் Sat 9 Mar 2013 - 17:11

ராஜா wrote: சூப்பருங்க ஜேன் நீயா எழுதினே!! ஒவ்வொரு வரியும் வைரங்கள் போல மின்னுகின்றது. நன்றி
ஆமாம் அண்ணா.என்ன சந்தேகம் போட்டிக்கு ரெடி .நன்றி அண்ணா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன் Empty Re: என் மூச்சிலும் எத்தனை எத்தனை பெண்கள்-ஜேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» துரோகிகள்தான் எத்தனை..அதில் எத்தனை விதங்கள்..எத்தனை முகங்கள்..
» எத்தனை வண்ணங்கள் இருக்கிறதோ, அத்தனை வண்ணங்களையும் சேலையாக உடுத்தி, 15 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட பேரணி
» இறுதி மூச்சிலும் அவள் பெயரை....
» இறப்பு எத்தனை பிறப்பு எத்தனை வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்
» இறப்பு எத்தனை பிறப்பு எத்தனை வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum