ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!....

4 posters

Go down

கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!.... Empty கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!....

Post by DERAR BABU Thu Mar 07, 2013 5:16 pm

கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள் நிறுவ குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் பெரிய நகரங்களிலும், சிறிய நகரங்களிலும் வங்கிகள் போட்டிபோட்டுக் கொண்டு ஏ டி எம் மையங்களை நிறுவி வருகின்றன. அதில் எப்போதும் பணம் நிரப்பப் பட்டு இருப்பதால் குற்றவாளிகள் பார்வை ஏ டி எம் மையங்கள் பக்கம் திரும்பியுள்ளது.

ஏ டி எம் மையங்கள் பாதுகாப்பானது, பணத்தை எளிதில் கொள்ளை அடிக்க முடியாது என்றாலும், குற்றவாளிகள் கொள்ளை அடிக்கும் முயற்சியில், ஏ டி எம் எந்திரத்தை உடைத்து, சேதப்படுத்தி வருகிறார்கள். சில வங்கிகள் ஏ டி எம் மையங்களில் காவலாளிகளை வைத்துள்ளது. ஆனால், சில மையங்களில் காவலாளிகள் கிடையாது. இதனால் பொது இடங்களில் நள்ளிரவில் ஏ டி எம் மையங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

கொள்ளையைத் தடுக்க குஜராத்தில், போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள் தொடங்கப்படுகிறது. இதுத் தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குஜராத் மாநில காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில் கொள்ளையர்களிடம் இருந்து ஏ டி எம் எந்திரங்களைப் பாதுகாக்க சிறந்த இடம் போலீஸ் நிலையம். எனவே, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், ஒரு மூலையில் ஏ டி எம் மையங்கள் நிறுவலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதன் படி போலீஸ் நிலையம் இடம் மட்டுமே ஒதுக்கித் தரும், மையங்களுக்கான கண்காணிப்புக் கேமிரா உட்பட அனைத்து செலவுகளும் வங்கிகளுடையதே என்றும் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிய வருகிறது.

தமிழ் மீடியா
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!.... Empty Re: கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!....

Post by சிவா Thu Mar 07, 2013 5:18 pm

இங்கு பணம் எடுத்தால் போலிசுக்கு மாமுல் கொடுக்க வேண்டியதிருக்குமோ?


கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!.... Empty Re: கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!....

Post by ஜாஹீதாபானு Thu Mar 07, 2013 5:22 pm

நல்ல முடிவு தான் ....

மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!.... Empty Re: கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!....

Post by ஜாஹீதாபானு Thu Mar 07, 2013 5:23 pm

சிவா wrote:இங்கு பணம் எடுத்தால் போலிசுக்கு மாமுல் கொடுக்க வேண்டியதிருக்குமோ?

அதூக்கு தான் திருடன் கைலயே சாவி குடுக்குறாங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!.... Empty Re: கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!....

Post by உமா Thu Mar 07, 2013 5:26 pm

சிவா wrote:இங்கு பணம் எடுத்தால் போலிசுக்கு மாமுல் கொடுக்க வேண்டியதிருக்குமோ?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!.... Empty Re: கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு
» குஜராத் பஞ்., தேர்தல் முடிவு நாளை அறிவிப்பு
» பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டுக்காக தமிழ்நாட்டில் 256 இடங்களில் ‘சார்ஜிங்’ மையங்கள் - மத்திய அரசு அனுமதி
» டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum