Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்வீஸ் அபார்ட்மென்ட்களுக்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படுமா?
2 posters
Page 1 of 1
சர்வீஸ் அபார்ட்மென்ட்களுக்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படுமா?
குற்றங்களைத் தடுக்கவும் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை அதிகரிக்கவும், சர்வீஸ் அபார்ட்மென்ட்டுகளுக்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இப்போது அடுக்குமாடிக் குடியிருப்புகள் தொடர்ந்துஅதிகரித்து வருகின்றன. தனித் தனி வீடுகள் என்ற கருத்தும் இப்போது குறைந்து வருகிறது.
-பெருநகரங்களில் தங்கும் விடுதிகளுக்கான வாடகை மிகவும் அதிகமாக இருப்பதாலும், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமானோர் தங்கினால் கூடுதல் வாடகை வசூலிப்பதாலும், சர்வீஸ் அபார்ட்மென்ட்கள் பெருகி வருகின்றன.
வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து குடும்பத்துடன் வருபவர்கள்விடுதிகளில் தங்குவதற்காக மட்டும் தினசரி ஆயிரக் கணக்கில் செலவிட வேண்டும். ஆனால் "சர்வீஸ் அபார்ட்மென்ட்' என்றால் எத்தனை பேர் வேண்டுமாயினும் தங்கிக் கொள்ளலாம். இதற்கு நாள் வாடகையே வசூலிக்கப்படுகிறது.
விடுதியில் தங்க வேண்டுமென்றால் உணவுக்காக வெளியில் செல்ல வேண்டும். அதற்குத் தனிச் செலவு.
ஆனால் சர்வீஸ் அபார்ட்மென்ட்களில் தங்கினால், நமக்குத் தேவையானவற்றை நாமே சமைத்துக் கொள்ளலாம். சமையல் எரிவாயு, தண்ணீர் என எல்லாமே அபார்ட்மென்ட்டில்இருக்கும்.
எனவே தான், வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் இருந்து குடும்பத்துடன் வரும் பலரும், தங்கும் விடுதிகளை விட சர்வீஸ் அபார்ட்மென்ட்களை அதிகமாக விரும்புகின்றனர். இந்த அபார்ட்மென்ட்கள் நகருக்குள் இருப்பதால் போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளுமே குறைகிறது.
இந்த சர்வீஸ் அபார்ட்மென்ட்களில், பக்கத்தில் உள்ள அபார்ட்மென்ட்காரர் யாரென்று கூடத் தெரிவதில்லை. தினமும் புதிது புதிதாக ஆள்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர். இதனால் இங்கு ஏதாவது பிரச்னை என்றாலும், உடனடியாக யாருக்கும் தெரிவதில்லை.
அண்மையில் கோவை நகரில், அவிநாசி சாலையில் உள்ள தனியார் அபார்ட்மென்ட்டில்பெண் ஒருவர் 8 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
எதிர்வீட்டில் இருந்த ஓர் இளைஞர் தான் அப்பெண்ணைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து, துர்நாற்றம் வீசியபோது தான் மற்றவர்களுக்கு இப்பிரச்னையே தெரியவந்தது.
இத்தனைக்கும் அங்கு காவலுக்கும் ஆள் இருந்திருக்கிறார். ஏறக்குறைய இதே நிலை தான் சர்வீஸ் அபார்ட்மென்ட்களிலும்.
சர்வீஸ் அபார்ட்மென்ட் வைத்திருந்தால் அதன்மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. எனவே, சர்வீஸ் அபார்ட்மென்ட்டாக விடப்படும் வீடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கலாம். சம்பந்தப்பட்ட வீடுகளுக்குக் குடிநீர்க் கட்டணம், மின்கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தையும் கூடுதலாக வசூலிக்க வேண்டும். மேலும், இத்தகைய வீடுகளுக்குக் கொடுக்கப்படும் சமையல் எரிவாயு இணைப்புக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்.
சர்வீஸ் அபார்ட்மென்ட்டாக விடப்படும் வீடுகளை சம்பந்தப்பட்ட குடியிருப்போர் நலச் சங்கத்தினர் உள்ளாட்சி அமைப்புகளிடம் பதிவு செய்தாக வேண்டியது கட்டாயம் என்று சட்டம் கொண்டு வரலாம். இதன்மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதலாக நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.
இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வீஸ் அபார்ட்மென்ட்களுக்குக் கூடுதல் வரி விதிக்க சட்டத்தில் இடமில்லை. தமிழகஅரசு சர்வீஸ் அபார்ட்மென்ட் என்று கண்டறியப்படும் வீடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். அவ்வாறுசெய்வதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது என்று மாநகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
-
தினமணி

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: சர்வீஸ் அபார்ட்மென்ட்களுக்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படுமா?
ஆமாம் , இது போன்ற அபார்ட்மெண்ட்களால் பக்கத்தில் இருக்கும் சாதாரண அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு ரொம்ப தொந்தரவு , safety பிரச்சனை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்!
» "அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது!'
» பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் வலுவான தீவிரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்படும்
» "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!
» 108 எண்ணுக்குத் தனிச் சிறப்பு உண்டா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|