ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

+5
ரிபாஸ்
தாமு
mdkhan
மீனு
கோவைசிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Empty கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

Post by கோவைசிவா Mon Oct 19, 2009 11:30 pm

கார் ஒன்று வாங்குகிறீர்கள். உடனே என்ன செய்கிறீர்கள்! அழகாக உங்கள் பெயரை அல்லது உங்கள் குழந்தை கள் பெயரை ஸ்டிக்கர் தயாரித்து ஒட்டுகிறீர்களா! ஏன் ஒரு டைப் ரைட் டர் வாங்கினால் கூட, குழந்தையை மகிழ்விக்க அதன் பெயரை டைப் செய்து ஒட்டு கிறீர்கள். கம்ப்யூட்டரை இதே போல் உங்களுடைய பிராண்ட் கம்ப்யூட்டராக்க என்ன செய்யலாம். இங்கே உங்களுக்காகத் தரப்போகும் டிப்ஸ் சற்று வேடிக்கையாக இருந் தாலும் கம்ப்யூட்டரை எப்படி எல்லாம் மாற்றி அமைக்கலாம் என்பதற்கு உங் களுக்கு வழி காட்டுவதாகவும் அமை யும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இதனை மேற்கொள்ளலாம் என் றாலும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான குறிப்புகள் கீழே தரப்படுகின்றன. மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் சில மாற்றங்களுடன் இதனைப் பயன் படுத்தலாம்.

பைல்களுக்கெல்லாம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ இருப்பதைப் போல அனைத்து கம்ப்யூட்டர் சிஸ்டங்களுக்கும் ஒரு ப்ராப்பர்ட்டி விண்டோ ஒன்று உண்டு. இந்த ப்ராபர்ட்டீஸ் என்பது ஒரு பைல் அல்லது கம்ப்யூட்டரின் அடிப்படைத் தகவல்களைககாட்டும் ஒரு விண்டோ ஆகும். இங்கு கம்ப்யூட்டரின் ப்ராபர்ட்டீஸ் விண் டோவினைப் பெறும் வழியைப் பார்க்கலாம்.



1. முதலில் உங்கள் கம்ப்யூட்டரை உங்கள் பிராண்ட் கம்ப்யூட்டராக மாற்ற வேண்டும் என எண்ணுகிறீர்கள் இல்லையா! அதற்கேற்ற படம் ஒன்றைத் தயார் செய்து கொள்ளுங்கள். இது ஒரு லோகாவாக இருக்கலாம். அல்லது உங்கள் குழந்தை கம்ப்யூட்டரை இயக்குவது போன்ற போட்டாவாக இருக்கலாம்.



2. இதற்கு பெயிண்ட் புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கவும். இது ஆப்பரேட்டிங் சிஸ்டத் துடனே வருவதால் பிரச்சினை இல்லை. Start >> All Programs>> Accessories >> Paint எனச் செல்லவும்.

3. ப்ராபர்ட்டீஸ் கட்டத்தில் அமைக்கப்பட இருக் கும் படத்தின் பிக்ஸெல் அளவு 180 து 115 என்ற அளவிலேயே இருக்க வேண்டும். எனவே இந்த புரோகிராம் தரும் கேன்வாஸ் என்ற படத் தளத்தின் அளவை இந்த அளவிற்கு மாற்ற வேண்டும். இதற்கு மெனுவில் ஐட்ச்ஞ்ஞு என்ற பிரி வில் கிளிக் செய்திடவும். அதன் பின் Attributes என்பதைத் தேர்ந்தெடுத்தால் ஒரு கட்டம் கிடைக்கும். இதில் அளவெடுக்கும் அலகாக Pixels என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மேலே சொன்ன அளவினை என்டர் செய் திடவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி லோகோவினை இதில் தயார் செய்திடலாம். பெயிண்ட் புரோகிராமில் இதற்கென அனைத்து டூல்ஸ்களும் இருப்ப தனைப் பார்த்திருப்பீர்கள். அல்லது கிளிப் ஆர்ட் சென்று அதில் உங்களுக்குப் பிடித்த படத்தினைத் தேர்ந்தெடுத்து இதில் அமைக்கவும். அல்லது உங்களுக்குப் பிடித்த போட்டோவினை எடுத்து இதில் அமைக்கவும்.

4. இனி இந்த படத்தை சேவ் செய்திட வேண்டும். File தேர்ந்தெடுத்து பின் Save As தேர்ந்தெடுக்கவும். இந்த பைலுக்கு oemlogo.bmp எனப் பெயர் கொடுத்து C:\Windows\System32 என்ற டைரக்டரியில் சேவ் செய்திடவும்.
அடுத்து கம்ப்யூட்டருக்கு இதுதான் லோகோ என்று செட் செய்திட சிறிய புரோகிராம் ஒன்றை எழுத வேண்டும். மிக எளிதான சில வரிகள்தான். இந்த வரிகளை எழுத Notepad என்னும் புரோகிராமினைத் திறக்கவும். இந்த புரோகிராமினைப் பெற Start, All Programs, Accessories, Notepad எனச் செல்லவும். அடுத்து கீழே கொடுத்துள்ள வரிகளை அப்படியே டைப் செய்திடவும்.


[General]


Manufacturer=Neil’s PC


Model=Dell Inspiron 8100


[Support Information]


Line1=This PC was created


Line2=by< உங்கள் பெயர்>


Line3 =Enjoy using it!


Line4 =*************


இதில் உள்ள Line1,2,3,4 என்பதில் நீங்கள் விரும்பும் வரிகள டைப் செய்திடலாம். இன்னும் சில வரிகளை இணைக்க வேண்டும் என விரும்பினாலும் சேர்க்கலாம்.


இனி இந்த பைலை சேவ் செய்திட File மற்றும் Save As தேர்ந்தெடுத்து சேவ் செய்திடவும். அதே C:\Windows\System32 டைரக்டரியில் சேவ் செய்திடலாம்; ஆனால் பைலின் பெயர் oeminfo.ini என இருக்க வேண்டும். இவ்வாறு செய்துவிட்டுப் பின் உங்கள் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து பின் கம்ப்யூட்டர் ப்ராபர்ட்டீஸ் பாருங்கள். நீங்கள் கொடுத்த லோகோ மற்றும் டெக்ஸ்ட் அங்கு கிடைக்கும்.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Empty Re: கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

Post by மீனு Tue Oct 20, 2009 12:09 am

சும்மா அசத்துறீங்க ஷிவா..பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Empty Re: கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

Post by mdkhan Tue Oct 20, 2009 1:59 am

நன்றி கோவைசிவா சிறந்த முயற்ச்சி........ வரவேற்கதக்கது வாழ்த்துக்கள்.

கணினியில் இதுபோல் புதிதாக சிந்திப்பதில் தான் எனக்கும் விருப்பம் அதிகம்.

இன்னும் இதுபோல் சிறந்த பதிவுகளை தர வேண்டுகிறேன் கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 678642



கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Eegaraitkmkhan
கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Empty Re: கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

Post by கோவைசிவா Tue Oct 20, 2009 10:14 am

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 678642 கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 678642 கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 678642


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Empty Re: கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

Post by தாமு Tue Oct 20, 2009 10:16 am

கோவை சிவா சூப்பர் கலக்குரிங்க... கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 677196 கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 677196 கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 677196 வாழ்த்துக்கள்... கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Icon_lol கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Empty Re: கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

Post by கோவைசிவா Tue Oct 20, 2009 10:21 am

தாமு wrote:கோவை சிவா சூப்பர் கலக்குரிங்க... கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 677196 கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 677196 கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 677196 வாழ்த்துக்கள்... கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Icon_lol கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 678642


கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 678642 கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 678642 கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 678642


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Empty Re: கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

Post by ரிபாஸ் Tue Oct 20, 2009 1:23 pm

Siva really gud news for us any way thanks we will try this
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Empty Re: கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

Post by கோவைசிவா Tue Oct 20, 2009 1:24 pm

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 678642


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Empty Re: கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

Post by யமுனாஸ் Tue Oct 20, 2009 1:27 pm

super kovaisiva கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 677196
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Empty Re: கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

Post by கோவைசிவா Tue Oct 20, 2009 1:30 pm

yamuna wrote:super kovaisiva கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 677196


கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற 62799


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற Empty Re: கம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum