ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை

+2
சிவா
Aarthi Krishna
6 posters

Go down

எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை Empty எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை

Post by Aarthi Krishna Mon Mar 04, 2013 8:28 pm

எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை 130304005049_hiv_aids_02

எச்.ஐ.வி தொற்றுடன் பிறந்த பெண்குழந்தை ஒன்றின் உடலில் இருந்து அமெரிக்க விஞ்ஞானிகள் அந்த வைரஸை அகற்றியுள்ளார்கள்.

இது குறித்த விவரங்களை வெளியிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள், இது போல, பிறந்த குழந்தை ஒன்றின் உடலில் இருந்து எச்.ஐ.வி வைரஸை அகற்றுவது முதல் முறை என்றும், மனித உடலில் இருந்து எச்.ஐ.வி வைரஸை அகற்றுவது என்பது இத்துடன் இரண்டாவது முறை என்றும் அறிவித்துள்ளனர்.

இந்தப் பெண் குழந்தை, அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாநிலத்தில் , எச்.ஐ.வி தொற்றுள்ள ஒரு தாய்க்குப் பிறந்தது.

பிறந்தவுடன் அந்தக்குழந்தைக்கு ஆண்டி-ரெட்ரோவைரல் மருந்துகள் மூன்றின் ஒரு கலப்பை, பிறந்த ஒரு சில மணி நேரங்களுக்குள் மருத்துவர்கள் கொடுத்தனர். அந்தக்குழந்தைக்கு, பின்னர் பல மாதங்களாக மேலும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், அந்தக்குழந்தைக்கு முதலில் அளிக்கப்பட்ட மருந்தே வைரஸை ஒழித்ததாக தாங்கள் கருதுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து, எதிர்காலத்தில் பிறக்கப்போகும், இது போன்ற தொற்று நோய் பீடித்த குழந்தைகளின் உடலிலிருந்து எச்.ஐ.வி தொற்றை அகற்ற முடியும் என்ற நம்பிக்கை தோன்றியிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இது போல எச்.ஐ.வி தொற்றுடன் குழந்தைகள் பிறப்பது என்பது சஹாரா பாலைவனப்பிரதேசத்துக்கு தெற்கிலுள்ள ஆப்ரிக்க நாடுகளில் குறிப்பாக பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை Empty Re: எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை

Post by சிவா Tue Mar 05, 2013 3:41 am

மருத்துவத்துறையின் மாபெரும் முன்னேற்றம்.


எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை Empty Re: எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை

Post by SajeevJino Tue Mar 05, 2013 9:15 am

நல்ல முன்னேற்றம் தான் ..இனி மனிதன் என்ன தவறு செய்தாலும் அதற்கு பரிகாரம் இருக்கிறது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை Empty Re: எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை

Post by krishnaamma Wed Mar 06, 2013 1:04 pm

சிவா wrote:மருத்துவத்துறையின் மாபெரும் முன்னேற்றம்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை Empty Re: எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Mar 06, 2013 1:42 pm

SajeevJino wrote:நல்ல முன்னேற்றம் தான் ..இனி மனிதன் என்ன தவறு செய்தாலும் அதற்கு பரிகாரம் இருக்கிறது
தவறு செய்தவர்களுக்கு பரிகாரமில்லை
இந்தப் பரிகாரம்
ஒரு பாவமும் அறியாமல் அந்தத் தவறால் பிறக்கும் பிஞ்சுகளுக்குத்தான்
கடவுளுக்கு எல்லாம் தெரியும்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை Empty Re: எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை

Post by ஜாஹீதாபானு Wed Mar 06, 2013 3:49 pm

சூப்பருங்க மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை Empty Re: எச்.ஐ.வி., பாதிப்பிலிருந்து மீண்ட பெண்குழந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum