ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னன் ஆகும் கனவு...

4 posters

Go down

மன்னன் ஆகும் கனவு... Empty மன்னன் ஆகும் கனவு...

Post by rameshnaga Mon Mar 04, 2013 3:59 pm

மன்னன் ....
மன்னனாகவே பிறக்க வேண்டியதில்லை
ஜனநாயகத்தில்.

பதினெட்டு வயதிற்குப் பின்
யார் வேண்டுமானாலும் மன்னனாகலாம்
இந்த நாட்டில்...
என்றது ஜன நாயகம்.

திருமணம்...பிள்ளை பெறுதல்...
எல்லாவற்றிற்கும் கூட...
வயதுதான் முக்கியக் காரணி...
ஜனநாயகத்தில்.
மற்றவை...இரண்டாம்பட்சம்தான்.

வயது மட்டுமே தலைவிரித்தாடும்...
ஜனநாயகத்தில்...
எல்லோருக்கும் பதினெட்டு வயதைத்
தொடும் போதே...
கனவுகள் கூத்தாடத் தொடங்கிவிடுகின்றன.

மன்னராட்சிகளும்...திருமணங்களும்...
கனவுகளில் சதிராட...

நிதர்சனமோ-
சாதியைக் காட்டிப் பிரித்து மேய்கிறது மக்களை.

கட்சிகள்...மன்னர்களைக் கொள்ளையிட்டு விட..
பதினெட்டு வயது...
ரேஷனில் கிடைக்காத ஜீனிக்காகவும், பாமாயிலுக்காகவும்...
தொலைகாட்சி பார்க்கவிடாமல் செய்யும் மின்வெட்டுக்காகவும்...

இப்போது மன்னனாய் இருப்பவனைச்
சபிக்கத் துவங்குகிறது.

யாரும் அறியாமல்...
வேற்று சாதியில் பிறந்து விட்ட காதலிக்காக..
சாதியைத் திட்டிக் கொண்டிருக்கிறது...
தலையணையை நனைத்தபடி.

என்றாலும்....
யாருக்கும் "சுருக்..சுருக்..." என்று
துருத்தாமல் மட்டும் இருப்பதில்லை...

மன்னனாகும் கனவு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மன்னன் ஆகும் கனவு... Empty Re: மன்னன் ஆகும் கனவு...

Post by ஜாஹீதாபானு Mon Mar 04, 2013 4:04 pm

உங்க கனவு நிஜமாகட்டும் அருமை அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மன்னன் ஆகும் கனவு... Empty Re: மன்னன் ஆகும் கனவு...

Post by rameshnaga Mon Mar 04, 2013 4:08 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதாபானு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மன்னன் ஆகும் கனவு... Empty Re: மன்னன் ஆகும் கனவு...

Post by உமா Mon Mar 04, 2013 4:16 pm

நல்லா இருக்கு... சூப்பருங்க

யாரும் அறியாமல்...
வேற்று சாதியில் பிறந்து விட்ட காதலிக்காக..
சாதியைத் திட்டிக் கொண்டிருக்கிறது...
தலையணையை நனைத்தபடி.

சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மன்னன் ஆகும் கனவு... Empty Re: மன்னன் ஆகும் கனவு...

Post by rameshnaga Mon Mar 04, 2013 5:41 pm

ரொம்பவும் நன்றி! உமா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மன்னன் ஆகும் கனவு... Empty Re: மன்னன் ஆகும் கனவு...

Post by சதாசிவம் Tue Mar 05, 2013 10:03 am

கவிதை நன்று தொடருங்கள்...

வேற்று ஜாதிப் பெண்ணை கட்டிக் கொள்ள ஆண்களுக்கு பெரும்பாலும் பிரச்சனை ஏற்படுவதில்லை,

உங்கள் வரிகளில் காதலிக்காக என்றில்லாமல் காதலுனுக்காக என்றோ, அல்லது வேற்று ஜாதிக்குப் பதில் மேல் ஜாதி என்று அமைந்திருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.



சதாசிவம்
மன்னன் ஆகும் கனவு... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

மன்னன் ஆகும் கனவு... Empty Re: மன்னன் ஆகும் கனவு...

Post by rameshnaga Tue Mar 05, 2013 10:41 am

ரொம்பவும் நன்றி! சதாசிவம். உங்கள் கருத்து சரிதான். மன்னன் என...
ஆண் குறித்து இந்தக் கவிதை துவங்கியதால்...காதலி என எழுதி இருக்கிறேன்...
நன்றிகள் சதாசிவம்...உங்களின் கருத்துப் பகிர்வுக்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மன்னன் ஆகும் கனவு... Empty Re: மன்னன் ஆகும் கனவு...

Post by rameshnaga Wed Mar 06, 2013 10:12 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! சதாசிவம். உங்கள் கருத்து சரிதான். மன்னன் என...
ஆண் குறித்து இந்தக் கவிதை துவங்கியதால்...காதலி என எழுதி இருக்கிறேன்...
நன்றிகள் சதாசிவம்...உங்களின் கருத்துப் பகிர்வுக்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மன்னன் ஆகும் கனவு... Empty Re: மன்னன் ஆகும் கனவு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum