ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-

+7
அப்துல்
உமா
DERAR BABU
chinnavan
பாலாஜி
பூவன்
சதாசிவம்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர- Empty மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-

Post by சதாசிவம் Fri Mar 01, 2013 3:59 pm

மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-

இன்று எனக்கு மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வந்த செய்தியை தமிழில் கீழே வழங்கியுள்ளேன்...நாளுக்கு நாள் மோசடி செய்பவர்கள் சாமார்த்தியமாகவும், புதுப்புது உக்திகளை கையாளுவதாலும் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் பயக்கும்..

"இன்று ஏர்டெல் நிறுவனத்திடம் எனக்கு வந்த குறுஞ்செய்தியில் எங்கள் நிறுவனத்தில் இருந்து உங்கள் கைபேசியை சுச் ஆஃப் செய்யவும் என்று நாங்கள் யாரையும் கேட்டுக்கொள்ளவில்லை, இந்த செய்தியைப் பார்த்த பிறகு இதில் உண்மை இருக்குமென உங்களுடன் பகிர்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.

சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு கணக்கதிகாரியிடம், ஒரு இனிய குரல் தொடர்பு கொண்டு, நான் உங்கள் கைபேசி சேவை நிறுவனத்திடம் இருந்து பேசுகிறேன், உங்கள் சர்வீசில் 3 G அப்டேட் செய்ய வேண்டியதால், உங்கள் கைபேசியை இரண்டு மணி நேரத்துக்கு சுச் ஆஃப் செய்யவும் என்ற அழைப்பு வந்துள்ளது. மீட்டிங் செல்லும் அவசர வேளையில் அவரும் எதையும் யோசிக்காமல் ஆஃப் செய்துவிட்டு, ஒரு முக்கால் மணி நேரம் கழித்து அவருக்கு சந்தேகம் வந்து சுச் ஆன் செய்தவுடன், அவரது வீடு, நண்பர்கள் மற்றும் பலரின் மிஸ்டு கால் இருந்தது.

என்னவென்று அவர்களிடம் தொடர்பு கொண்ட பொழுது, அவர்கள் அழுதபடி ஒரு நபர் அவரை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரது குரலில் கதறுவது போலவும் நாடகமாடி அவர் குடும்பத்தாரை மிரட்டி, உடனடியாக ஒரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பச் சொல்லி இருந்தனர். அப்படி செய்தால் தான் அவரை உயிருடன் அனுப்புவேன் என்றும் மிரட்டி உள்ளனர். அவரது குடும்பத்தார் அவரை பல முறை தொடர்பு கொள்ள முயன்ற பொழுது லைனில் கிடைக்காததால் இது உண்மையென நம்பி, வங்கியில் பரிமாற்றம் செய்ய ஆயுத்தமான வேளையில் அவரின் அழைப்பை கேட்டு நிறுத்தினர். அவர்களிடம் பத்திரமாக இருப்பதாகவும், கவலை கொள்ள வேண்டாம் என்று கூறி அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்ட பொழுது, இது போன்ற வழக்குகள் சமீபத்தில் வந்துள்ளதாகவும், பல நபர்களிடம் பணம் பரிவர்தனையும் நடந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. மறுநாள் இது போன்ற ஒரு நபர் அவரை மீண்டும் கூப்பிட்டு, சுச் ஆஃப் செய்யவும் என்ற வேண்டுகோளை விடுத்தார், அவர் கண்டு கொள்ளாத நிலையிலும் தொடர்ந்து போன் செய்து பாட்டரி தீரும் வரை தொந்தரவு செய்தனர்..

இது போன்ற நிகழ்வுகள் உங்களுக்கு நிகழுமாதலால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கைபேசி எண் மட்டுமல்லாது அவர்களின் அலுவலக லான் ஃபோன் எண்களையும் குறித்து வைத்து கொள்ளுங்கள். இது போன்ற கிரிமினல்கள் மிகவும் சாமார்த்தியசாலிகள் என்பதால் நாம் நமக்கு நன்கு பரிச்சயம் இல்லாத இடங்களில், பாரங்களில் நம் விவரங்களை எழுதுவதைத் தவிர்க்கவும்...உங்களுக்கு பரிசு கிடைக்கும், உங்கள் விவரங்களை அனுப்பவும் என்ற விளம்பரங்களை புறக்கணிக்கவும். இது போன்ற மாய வலைகளில் சிக்க வேண்டாம்..




Last edited by சதாசிவம் on Sat Mar 02, 2013 6:48 pm; edited 2 times in total


சதாசிவம்
மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர- 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர- Empty Re: மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-

Post by பூவன் Fri Mar 01, 2013 4:02 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு , எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள் என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர- Empty Re: மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-

Post by பாலாஜி Fri Mar 01, 2013 4:03 pm

மோசடி பேர்வழிகள் எப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நல்ல விழிப்புணர்வு பதிவு . பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர- Empty Re: மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-

Post by chinnavan Fri Mar 01, 2013 4:05 pm

விழிப்புணர்வு பகிர்வு, பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர- Empty Re: மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-

Post by DERAR BABU Fri Mar 01, 2013 4:06 pm

பயங்கரமாக உள்ளது . புதுசு புதுசா பண்றாங்க . தங்களின் எச்சரிக்கை பதிவுக்கு நன்றி .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர- Empty Re: மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-

Post by உமா Fri Mar 01, 2013 4:16 pm

புதுசு புதுசா யோசிக்கிரானானுன்களே.... என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர- Empty Re: மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-

Post by அப்துல் Sat Mar 02, 2013 6:47 am

ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பானுகளோ அதிர்ச்சி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர- Empty Re: மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-

Post by krishnaamma Sat Mar 02, 2013 10:43 am

ரொம்ப அநியாயமாய் இருக்கே அதிர்ச்சி விழிப்புணர்வு பகிர்வு, பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர- Empty Re: மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-

Post by ராஜா Sat Mar 02, 2013 10:54 am

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய விழிப்புணர்வு பதிவு , பகிர்வுக்கு நன்றி சதாசிவம். நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர- Empty Re: மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-

Post by றினா Sat Mar 02, 2013 11:38 am

வடிவேல் கூறுவது போல் உக்காந்து யோசிப்பார்களோ?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர- Empty Re: மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum