ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! !

+5
உமா
chinnavan
ஜாஹீதாபானு
பூவன்
Powenraj
9 posters

Go down

பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! ! Empty பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! !

Post by Powenraj Fri Mar 01, 2013 3:44 pm

http://photos-c.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s720x720/558073_522961377754196_1487849631_n.jpg
பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! !
-
-
யார் இந்த கலெக்டர் ???
பெரம்பலூர் மாவட்ட மக்களின் புதிய ஹீரோ தாரேஸ் அஹம்மது
இவர் தான் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், அதிரடியான மாவட்ட ஆட்சி தலைவர்,
-
ஒரு நாள் பேரூந்தில் மக்களோடு மக்களாக பயணித்துகொண்டே அவர்களுடைய பிரச்சினைகளை விசாரிப்பார்
இன்னொரு நாள் மாறு வேடத்தில் திரை அரங்குகளுக்கு சென்று டிக்கெட்டுகளுக் கு சரியான தொகை தான் வசூலிக்கிறார்கள ா என்று விசாரிப்பார்,
-
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் அலுவலகத்திற்கு அதிகாரிகளுக்கே தெரியாமல் விசிட் அடிப்பார்,
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் பிரச்சினைகளுக்க ாக இயங்குபவர்கள் கைகளில் நிச்சயம் தாரேஸ் அஹம்மது வின் மொபைல்
எண்கள் இருக்கும்
குடி நீர் பிரச்சினையில் தொடங்கி, சாதிச் சண்டைகள் வரை எங்கே எது நடந்தாலும் ஒரே ஓர் அழைப்பில் பிரச்சினையை முடித்து கொள்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள்
-
பதவி ஏற்று ஐந்து மாதங்களில் மக்களை தேடி 45 ஆயிரம் மனுக்களை பெற்றுள்ளார், அதில் 75 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது
இவரது பணியை பாராட்டி முதல்வர் பரிசு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்க து.
-
(குறிப்பு)
இவரை போலவே அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களும் இருக்கவேண்டும்.
-
Thanks Vikatan.


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! ! Empty Re: பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! !

Post by பூவன் Fri Mar 01, 2013 3:47 pm

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் அலுவலகத்திற்கு அதிகாரிகளுக்கே தெரியாமல் விசிட் அடிப்பார்,
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் பிரச்சினைகளுக்க ாக இயங்குபவர்கள் கைகளில் நிச்சயம் தாரேஸ் அஹம்மது வின் மொபைல்
எண்கள் இருக்கும்

வளர்க இவரது பணி சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! ! Empty Re: பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! !

Post by ஜாஹீதாபானு Fri Mar 01, 2013 3:48 pm

சூப்பர்....தொடருங்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! ! Empty Re: பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! !

Post by chinnavan Fri Mar 01, 2013 4:02 pm

சிறப்பாக பனி புரிகிறார் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! ! Empty Re: பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! !

Post by உமா Fri Mar 01, 2013 4:12 pm

ரியல் ஹீரோ.... நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! ! Empty Re: பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! !

Post by DERAR BABU Fri Mar 01, 2013 4:44 pm

ரெம்ப நல்லவருங்க . இவரயாவது மாத்தாம இருங்கப்பு .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! ! Empty Re: பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! !

Post by சிவா Fri Mar 01, 2013 11:42 pm

மக்களின் நம்பிக்கை நாயகனுக்குப் பாராட்டுக்கள்! எவ்விதத் தடங்கல்கள் வந்தாலும் இவரது இத்துணிச்சலான நடவடிக்கை தொடர வேண்டும்! மக்கள் இவருக்கு என்றும் பக்கபலமாக இருப்பார்கள்!


பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! ! Empty Re: பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! !

Post by இளமாறன் Sat Mar 02, 2013 1:11 am

பதவி ஏற்று ஐந்து மாதங்களில் மக்களை தேடி 45 ஆயிரம் மனுக்களை பெற்றுள்ளார், அதில் 75 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது
இவரது பணியை பாராட்டி முதல்வர் பரிசு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்க து. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! ! Empty Re: பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! !

Post by முத்துராஜ் Sat Mar 02, 2013 9:09 am

பூவன் wrote:
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் அலுவலகத்திற்கு அதிகாரிகளுக்கே தெரியாமல் விசிட் அடிப்பார்,
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் பிரச்சினைகளுக்க ாக இயங்குபவர்கள் கைகளில் நிச்சயம் தாரேஸ் அஹம்மது வின் மொபைல்
எண்கள் இருக்கும்

வளர்க இவரது பணி சூப்பருங்க
இவரது பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! ! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! ! Empty Re: பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்....... ..............! !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum