Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 25, 2024 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹூசைனி வடித்த ஜெ. ரத்த சிலை: ரத்த தான வங்கி அமைப்பினர் கொதிப்பு
+6
krishnaamma
ராஜா
ஜாஹீதாபானு
றினா
Muthumohamed
Powenraj
10 posters
Page 1 of 1
ஹூசைனி வடித்த ஜெ. ரத்த சிலை: ரத்த தான வங்கி அமைப்பினர் கொதிப்பு
http://tamil.oneindia.in/img/300x40/2013/02/27-hussaini33-300.jpg
சென்னை: ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு பால்குடம், தீச்சட்டி என அதிமுகவினர் கொண்டாடினாலும் ரத்த சிலை வடித்து தனது விசுவாசத்தை காட்டியுள்ளார் கராத்தே வீரர் ஹூசைனி.
இந்த சிலை வடிக்க 11 லிட்டர் ரத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக தன் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்து உறைய வைத்துள்ளார் ஹூசைனி. தவிரவில்வித்தை பயிலும் 32 மாணவர்களிடம் இருந்தும் ரத்தத்தை சேகரித்துள்ளார்.
இப்பொழுது ஜெயலலிதாவின் 65 வது பிறந்தநாளுக்காக ரத்த சிலையை உருவாக்கி ஃப்ரீசரில் வைத்துள்ளார். இதை வெளியே எடுத்த உடன் உருகத் தொடங்குகிறது. இந்தரத்த சிலைதான் இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உயிர்காக்க பயன்படுத்தும்ரத்தத்தினை இப்படி சிலை வடித்து வீணடித்துவிட்டார் என்றும், வில்வித்தை கற்றுக்கொள்ள வந்தவர்களிடம் ரத்தம் எடுத்து அனுமதியின்றி பதுக்கி வைத்துவிட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரத்ததான வங்கி அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனராம்.
சில வருடங்களுக்கு முன்பு ரத்த ஓவியங்களை வரைந்து ஹூசைனி காட்டியிருக்கிறார். அப்போது அவர் நடத்தும் வில் வித்தை பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் நிதி கொடுத்த ஜெயலலிதா, இனி இவ்வாறு செய்யக்கூடாது என்று கடிந்து கொண்டாராம்.ஆனாலும் ரத்த ஓவியத்தோடு நிறுத்தாமல் ரத்த சிலை வடித்துவிட்டார் ஹூசைனி.
-
தட்ஸ்தமிழ்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: ஹூசைனி வடித்த ஜெ. ரத்த சிலை: ரத்த தான வங்கி அமைப்பினர் கொதிப்பு
இப்படியும் ஒரு சாதனையா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஹூசைனி வடித்த ஜெ. ரத்த சிலை: ரத்த தான வங்கி அமைப்பினர் கொதிப்பு
இது ஒரு நல்ல செயல் அல்ல என்பது என் கருத்து.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: ஹூசைனி வடித்த ஜெ. ரத்த சிலை: ரத்த தான வங்கி அமைப்பினர் கொதிப்பு
உங்களுக்கெல்லாம் அறிவு ----------------------------
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஹூசைனி வடித்த ஜெ. ரத்த சிலை: ரத்த தான வங்கி அமைப்பினர் கொதிப்பு
உலகில் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி தங்கள் நம்பிக்கையையும் விசுவாசத்தினையும் வெளிபடுத்துகின்றனர்.
ஆனால் இதற்காக 11 லிட்டர் ரத்தத்தை வீணாக்கியது கஷ்டமாக உள்ளது , இந்த ரத்தம் முறையாக பயன்படுத்தியிருந்தால் எத்தனை உயிர்களை காப்பாற்றியிருக்கும்.
ஆனால் இதற்காக 11 லிட்டர் ரத்தத்தை வீணாக்கியது கஷ்டமாக உள்ளது , இந்த ரத்தம் முறையாக பயன்படுத்தியிருந்தால் எத்தனை உயிர்களை காப்பாற்றியிருக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஹூசைனி வடித்த ஜெ. ரத்த சிலை: ரத்த தான வங்கி அமைப்பினர் கொதிப்பு
காராத்தே கற்றுக்கொடுக்கும் ஒருவரிடம் இருந்து இப்படி ஒரு செயலா.......?
கேவலமான செயல் இது
கேவலமான செயல் இது
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஹூசைனி வடித்த ஜெ. ரத்த சிலை: ரத்த தான வங்கி அமைப்பினர் கொதிப்பு
சிலையோ ஓவியமோ செய்வது சாதரணமாக அனைவர்க்கும் வந்து விடாது..
அதற்காக பாராட்டு தெரிவிக்கலாம்.
11 லிட்டர் இரத்தம் - இரத்தத்தில் செய்வது :அடபாவி: என்பது சற்று யோசிக்கும்படியாக உள்ளது.
அதற்காக பாராட்டு தெரிவிக்கலாம்.
11 லிட்டர் இரத்தம் - இரத்தத்தில் செய்வது :அடபாவி: என்பது சற்று யோசிக்கும்படியாக உள்ளது.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஹூசைனி வடித்த ஜெ. ரத்த சிலை: ரத்த தான வங்கி அமைப்பினர் கொதிப்பு
:அடபாவி: :அடபாவி:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஹூசைனி வடித்த ஜெ. ரத்த சிலை: ரத்த தான வங்கி அமைப்பினர் கொதிப்பு
அட நாசமா போறவனே. நாட்டுல எத்தனை பேர் ரத்தம் கிடைக்காம அல்லாடிட்டு இருக்காங்க.
உன் விசுவாசத்தை காமிக்க இந்த வழி தான் கிடைச்சுதா.
11 லிட்டர் ரத்தம் என்பது சாதாரண செயலா என்ன?
உன் விசுவாசத்தை காமிக்க இந்த வழி தான் கிடைச்சுதா.
11 லிட்டர் ரத்தம் என்பது சாதாரண செயலா என்ன?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» திடுக் தகவல் -விமானத்தைக் கடத்தி ‘அம்மா’வை விடுவிக்க திட்டம் தீட்டிய ஹூசைனி...
» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
» கனேடிய ரத்த வங்கி, தமிழர்களுக்குப் பாராட்டு !
» நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்
» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|