ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்

+6
ராஜா
chinnavan
யினியவன்
சதாசிவம்
அகிலன்
ராஜு சரவணன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்  Empty தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்

Post by ராஜு சரவணன் Tue Feb 26, 2013 11:09 pm

மேல் பக்கம் ஒரு துளை உள்ள செவ்வக வடிவ கண்ணாடி குழாய் உள்ளே நிரப்பபட்டிருக்கும் நீரை ஓரு கண்ணாடி டம்ளரில் சரி பாதிய பிரித்து ஊற்றுவது எப்படி ?


Last edited by ராஜு சரவணன் on Wed Feb 27, 2013 11:34 am; edited 1 time in total (Reason for editing : சிறிய திருத்தம்)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்  Empty Re: தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்

Post by அகிலன் Wed Feb 27, 2013 2:57 am

எத்தனை cm தண்ணீர் இருக்கிறதோ அதில் பாதியை ஒரு டம்ளரிலும் மிச்சப்பாதியை மற்றைய டம்ளரிலும் ஊற்றவேண்டியதுதானே.


நேர்மையே பலம்
தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்  5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்  Empty Re: தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்

Post by சதாசிவம் Wed Feb 27, 2013 10:58 am

செவ்வக வடிவ கண்ணாடிக் குழாயை தலை கீழாக பிடித்து, அதன் உள்ளே இருக்கும் நீரின் அளவைப் பொறுத்து, அதை சரி பாதியாக பென்சிலால் குறித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு துளையைத் திறந்து குறித்த கோடு வரை நீரை ஒரு டம்ளரில் வடியச் செய்ய வேண்டும். மீதம் உள்ள நீரை அடுத்த டம்ளரில் வடித்தால் சரி பாதியாகக் கிடைக்கும்.


சதாசிவம்
தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்  Empty Re: தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்

Post by ராஜு சரவணன் Wed Feb 27, 2013 11:10 am

தண்ணிரின் அளவை அளப்பதற்கோ , பென்சிலால் குறியிடுவதற்கோ வசதி இல்லாத போது பிரிப்பது என உகித்துகொள்ளுங்கள்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்  Empty Re: தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்

Post by யினியவன் Wed Feb 27, 2013 11:18 am

வாங்க இன்னிக்கு டாஸ்மாக் பக்கம் போவோம் ரெண்டு பேரும் - இன்னிக்கு இதுக்கு முடிவு கட்டிடலாம் ராஜூ புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்  Empty Re: தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்

Post by chinnavan Wed Feb 27, 2013 11:21 am

யினியவன் wrote:வாங்க இன்னிக்கு டாஸ்மாக் பக்கம் போவோம் ரெண்டு பேரும் - இன்னிக்கு இதுக்கு முடிவு கட்டிடலாம் ராஜூ புன்னகை
அய்யோ, நான் இல்லை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்  Empty Re: தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்

Post by ராஜு சரவணன் Wed Feb 27, 2013 2:04 pm

இப்ப தான் ரெண்டு பேர் செவ்வக குழாய எடுத்து கிட்டு டாஸ்மாக் பக்கம் போய்யிருக்காங்க
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்  Empty Re: தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்

Post by ராஜா Wed Feb 27, 2013 2:50 pm

ராஜு சரவணன் wrote:இப்ப தான் ரெண்டு பேர் செவ்வக குழாய எடுத்து கிட்டு டாஸ்மாக் பக்கம் போய்யிருக்காங்க
அதிர்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்  Empty Re: தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்

Post by உமா Wed Feb 27, 2013 2:52 pm

ரிலாக்ஸ் ஸ்ட்ரா போட்டு எடுத்து டம்ப்ளரில் நிரப்ப வேண்டியது தான். அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்  Empty Re: தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்

Post by ராஜா Wed Feb 27, 2013 2:58 pm

கேள்வி புரியல ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்  Empty Re: தண்ணீரை சரி பதியாக பிரிப்பது எப்படி - புதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum