ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்

+2
பூவன்
Muthumohamed
6 posters

Go down

ஈகரை கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்

Post by Muthumohamed Tue Feb 26, 2013 6:42 pm

மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே அடிக்கடி மீனை
சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் குறிப்பாக,
சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்றவை உடலுக்கு மிகவும் சிறப்பானது.

இப்போது அந்த மீன்களில் ஒன்றான மத்தி மீனை வைத்து, கேரளா ஸ்டைலில் எப்படி வறுவல் செய்வதென்று பார்ப்போமா!!!



கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் 26-sardine-fry--600தேவையான பொருட்கள்:


மத்தி மீன் - 1/2 கிலோ
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து, கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர்
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காயந்ததும், அதில் மிளகு, சீரகம், சோம்பு
போன்றவற்றை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை குளிர வைத்து,
மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து
ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள்,
எலுமிச்சை சாறு, தயிர், உப்பு சேர்த்து கிளறி, அதனை கழுவிய மீனில் நன்கு
தடவி, 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை
அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,
அதில் ஊற வைத்துள்ள மீனைப் போட்டு, பொன்னிறமாக, பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையா மத்தி மீன் வறுவல் ரெடி!!!

tamil bold sky com



கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Mகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Uகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Tகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Hகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Uகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Mகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Oகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Hகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Aகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Mகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Eகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்

Post by பூவன் Tue Feb 26, 2013 7:30 pm

என்ன முத்து மீன் எல்லாம் வருக்கிறீங்க ? சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்

Post by Muthumohamed Tue Feb 26, 2013 7:54 pm

பூவன் wrote:என்ன முத்து மீன் எல்லாம் வருக்கிறீங்க ? சூப்பருங்க

வருக்க கூடாதா ?

மீன் வறுக்கலாம் பூவன்

மானை தான் வருக்ககூடாது



கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Mகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Uகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Tகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Hகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Uகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Mகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Oகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Hகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Aகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Mகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் Eகேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்

Post by மாணிக்கம் நடேசன் Wed Feb 27, 2013 12:10 pm

எங்க நாட்டு மலாய் மொழியில் மத்தி என்றால் இறப்பு என்று பொருள். அதான் சரியாத்தன் பேரு வச்சிருக்கேள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரை Re: கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்

Post by உமா Wed Feb 27, 2013 12:50 pm

நன்றி பகிர்வுக்கு. நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை Re: கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்

Post by ஜாஹீதாபானு Wed Feb 27, 2013 1:07 pm

நான் பொரிக்கிற ஸ்டைல் தான் ...
என்னனா மிளகு சீரகம், தயிர் சேர்க்கமாட்டேன் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்

Post by chinnavan Wed Feb 27, 2013 5:52 pm

ஜாஹீதாபானு wrote:நான் பொரிக்கிற ஸ்டைல் தான் ...
என்னனா மிளகு சீரகம், தயிர் சேர்க்கமாட்டேன் அருமையிருக்கு
மீனையாவது விடுங்க எப்பவும் பயமுருதிக்கிட்டு கூடாது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: கேரளா ஸ்டைல்: மத்தி மீன் வறுவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum