ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

+2
chinnavan
Powenraj
6 posters

Go down

ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Empty ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

Post by Powenraj Tue Feb 26, 2013 4:49 pm

தமிழகத்தில் ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரின் மகள் வித்யா 30-1-2013 அன்று விஜய் பாஸ்கர் என்பவரால் திராவகத் தாக்குதலுக்கு உள்ளாகி, பலத்த காயமடைந்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24-2-2013 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த கொடுஞ்செயலால் அகால மரணமடைந்த வித்யாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த வித்யாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் வருகின்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின்போது, திராவக விற்பனையை கட்டுப்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
மாலைமலர்


Last edited by Powenraj on Tue Feb 26, 2013 6:14 pm; edited 1 time in total


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

Post by chinnavan Tue Feb 26, 2013 4:51 pm

இப்பவாவது தோனுச்சே, வரவேற்கிறோம் . பகிர்வுக்கு நன்றி



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

Post by உதயசுதா Tue Feb 26, 2013 4:52 pm

அடடா இரண்டு உயிர்களை பலி வாங்கினதுக்கு அப்புறம் அம்மா கண்ணை திறந்து இருக்காங்க. பரவாயில்லை செய்ய வேண்டியதை விரைவில் செய்தால் மேலும் இது போல சம்பவங்கள் நிகழாமல் இருக்கும்


ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Uஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Dஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Aஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Yஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Aஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Sஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Uஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Dஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Hஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

Post by Aathira Tue Feb 26, 2013 4:56 pm

உடனடியாகச் செய்ய வேண்டிய ஒன்று. அதற்குள் எந்த சைக்கோ கையிலும் ஆசிட் சிக்காமல் இருக்க ஆண்டவன் அருள்வானாக..

பகிர்வுக்கு நன்றி பெளன்ராஜ்


ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Aஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Aஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Tஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Hஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Iஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Rஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Aஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

Post by கரூர் கவியன்பன் Tue Feb 26, 2013 5:22 pm

இதுமட்டுமல்ல மருத்துவ துறையில் பல முக்கிய மருந்துகள் சர்வ சாதாரணமாக கிடைப்பது வருத்தத்திற்குரியது.

சீக்கிரமாக செய்யுங்க........
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

Post by Muthumohamed Tue Feb 26, 2013 9:57 pm

Aathira wrote:உடனடியாகச் செய்ய வேண்டிய ஒன்று. அதற்குள் எந்த சைக்கோ கையிலும் ஆசிட் சிக்காமல் இருக்க ஆண்டவன் அருள்வானாக..

பகிர்வுக்கு நன்றி பெளன்ராஜ்

சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Mஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Uஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Tஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Hஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Uஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Mஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Oஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Hஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Aஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Mஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Eஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு Empty Re: ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum