ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு

+2
chinnavan
Powenraj
6 posters

Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Empty கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு

Post by Powenraj Tue Feb 26, 2013 4:45 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Feb/2f0e2a7d-5698-401a-9b45-cfdf7f9d4f3e_S_secvpf.gif
கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பஸ்களை நிறுத்தி பழுது பார்க்கும் இடம் அருகே குப்பைகளை தரம்பிரித்து எடுத்துச் செல்லும் பகுதி உள்ளது.
இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அள்ளுவதற்காக அங்கு வந்தனர். அப்போது பச்சை கலர் கட்டை பையில் பிறந்துசில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் 2 கைகளும் சிறிய துணியால் கட்டப்பட்டு இருந்தன. வாயில் ரத்தம் உறைந்து காணப்பட்டது. உடல் மெலிந்து முழுவதும் வெண் புள்ளிகளாக பார்ப்பதற்கு விகாரமாக இருந்தது.
எனவே குழந்தையை பெற்றோரே கொன்று குப்பையில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். குழந்தையின் உடலில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதற்கான பிளாஸ்திரி, பஞ்சு, துணிகள் கட்டப்பட்டு உள்ளது. எனவே எந்த ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது? குழந்தையை கொன்று வீசிய கல்நெஞ்சம் படைத்த பெற்றோர் யார்? என்று விசாரித்து வருகிறார்கள்.
குப்பையில் குழந்தை பிணம் கிடந்த சம்பவத்தால் கோயம்பேடு பஸ்நிலையம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
-
மாலைமலர்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு

Post by chinnavan Tue Feb 26, 2013 4:48 pm

என்ன மக்களோ சோகம் கொடுமை கோபம்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு

Post by ஜாஹீதாபானு Tue Feb 26, 2013 4:53 pm

அடிப்பாவி உன்னையெல்லாம்.... எதிர்ப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு

Post by உதயசுதா Tue Feb 26, 2013 4:58 pm

ஐயோ பாவம் சோகம் சோகம் சோகம் அந்த குழந்தையின் ஆன்மா சாந்தி அடையட்டும்.


கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Uகோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Dகோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Aகோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Yகோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Aகோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Sகோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Uகோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Dகோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Hகோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு

Post by கரூர் கவியன்பன் Tue Feb 26, 2013 5:24 pm

பெற்றோர்கள் செய்த தவறுக்கு தண்டனை குழந்தைக்கு........ என்ன கொடுமை சார் இது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு

Post by chinnavan Tue Feb 26, 2013 5:27 pm

கரூர் கவியன்பன் wrote:பெற்றோர்கள் செய்த தவறுக்கு தண்டனை குழந்தைக்கு........ என்ன கொடுமை சார் இது
பெற்றோர்களாய் இருக்காது, மனித வடிவிலுள்ள மிருகங்கள் சுட்டுத்தள்ளூ!



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு

Post by உமா Tue Feb 26, 2013 6:27 pm

இவ்வாறு செய்தவர்கள் இதைவிட கொடூரமாக தான் இறப்பார்கள்..பாவிகள். என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பச்சிளங் குழந்தையை சப்பாத்துக் கால்களால் தாக்கிய கொடியவர்கள்
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்
» கோத்தகிரியில் சிறுமியை கொன்று புதரில் சடலம் வீச்சு
» 9 மாத பெண் குழந்தை கொன்று கால்வாயில் உடல் வீச்சு
» "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum