ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம் பொது தகவல்

5 posters

Go down

தெரிந்து கொள்வோம் பொது தகவல் Empty தெரிந்து கொள்வோம் பொது தகவல்

Post by nandagopal.d Sun Feb 24, 2013 10:42 pm

தெரிந்து கொள்வோம் பொது தகவல் Images+(77)

பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு சுவிட்சர்லாந்து
---------------------------------------------------------------------------------
ஸ்பெயின் நாட்டின் தேசிய மிருகம் கழுதை
-------------------------------------------------------------------------------
மூளையின் முகுளப்பகுதி மனிதனின் சுவாசப்பகுதியை கட்டுப்படுத்துகிறது.
------------------------------------------------
இந்தியாவில் பேருந்து போக்குவரத்தையும் வானொலி ஒலிபரப்பையும்
தொடங்கிய முதல் மாநகராட்சி---சென்னை
-----------------------------------------------------------------------------------
இந்தியாவின் மிகப்பெரிய நூல் நிலையம் இருக்கும் இடம் கொல்கத்தா.32லட்சம் புத்தகம் இருப்பு கொண்டது ---
-------------------------------------------------------------------------------------------
மின்சாரத்தை சேமித்து வைக்கும் பேட்டரியை கண்டுபிடித்தவர்
வோல்டாஸ் .இவரது பெயரில்தான் மின்சக்தியை வோல்ட் என்று அளவிடப்படுகிறது.
-----------------------------------------------------
தீ பெட்டியின் உரசும் பகுதியில் உள்ள வேதியியல் மருந்தின் பெயர்-----சிவப்பு பாஸ்பரஸ்
-----------------------------------------------------------------------------------------
ஒரு மின்னலில் 250 கோடி வால்ட் மின்சக்தி உள்ளது.
--------------------------------------------------------
தமிழ்நாட்டில் மாக்னசைட் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாவட்டம் ------சேலம்
------------------------------------------------------------------------------------------------
வெள்ளி விழா என்பது இருபத்தைந்தாவது ஆண்டு விழா
பொன் விழா என்பது ஐம்பதாவது ஆண்டு விழா
வைர விழா என்பது அறுபதாவது ஆண்டு விழா
பிளாட்டினம் என்பது எழுபத்தைந்து ஆண்டு விழா
-------------------------------------------------------------------------------------
நீண்ட நேரம் t.v பார்ப்பதால் ஹைப்போடைனமாயா என்ற மந்த போக்கு நோய் ஏற்படுகிறது
-----------------------------------------------------------------------------------
0 வாட்ஸ் என்பது உண்மையில் 15 வாட்ஸ் கொண்டது
----------------------------------------------------------------------------------------
கார் பேட்டரியில் உள்ள அமிலம் கந்தக அமிலம்
---------------------------------------------------------------------------------------
மனிதன் தன் வாழ்நாளில் 60ஆயிரம் லிட்டர்கள் நீர் அருந்துவான் மேலும் சாப்பிடும் உணவு முப்பதாயிரம் கிலோ இருக்கும்.
-----------------------------------------------------------
உலகில் தினமும் சராசரியாய் ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஓர் ஆய்வு
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

தெரிந்து கொள்வோம் பொது தகவல் Empty Re: தெரிந்து கொள்வோம் பொது தகவல்

Post by அசுரன் Sun Feb 24, 2013 11:18 pm

இதில் அறிவியல் அரசியல் வரலாறு என பல தலைப்புகள் இருக்கு... புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தெரிந்து கொள்வோம் பொது தகவல் Empty Re: தெரிந்து கொள்வோம் பொது தகவல்

Post by krishnaamma Mon Feb 25, 2013 10:56 am

//இந்தியாவில் பேருந்து போக்குவரத்தையும் வானொலி ஒலிபரப்பையும்
தொடங்கிய முதல் மாநகராட்சி---சென்னை //


வாவ் ! புதிய செய்தி இது எனக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்து கொள்வோம் பொது தகவல் Empty Re: தெரிந்து கொள்வோம் பொது தகவல்

Post by ராஜா Mon Feb 25, 2013 11:08 am

ஒரு மின்னலில் 250 கோடி வால்ட் மின்சக்தி உள்ளது.
அதிர்ச்சி எல்லா நாடும் சேர்ந்து ஆளுக்கு நாலு மின்னலை பிடிச்சு சேமித்து வைத்துகொள்ளுங்கப்பா மின்சாரபிரசினையே வராது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தெரிந்து கொள்வோம் பொது தகவல் Empty Re: தெரிந்து கொள்வோம் பொது தகவல்

Post by உமா Mon Feb 25, 2013 11:22 am

நன்றி தகவலுக்கு.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தெரிந்து கொள்வோம் பொது தகவல் Empty Re: தெரிந்து கொள்வோம் பொது தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum