ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

+7
ஜாஹீதாபானு
பாலாஜி
ராஜா
பூவன்
ச. சந்திரசேகரன்
யினியவன்
DERAR BABU
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... Empty ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by DERAR BABU Fri Feb 22, 2013 8:07 pm

நெல்லை மாவட்டம் இட்டமொழியை அடுத்த பரப்பாடி கோவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி தங்க லட்சுமி (வயது 60). கடந்த 6-ந்தேதி தங்கலட்சுமி வீட்டில் தனியார் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு போன் வந்தது. அதில் பேசியவர் “ரத்தினசாமி வீட்டில் இருக்கிறாரா?” என்று கேட்டார்.

ரத்தினசாமி நெல் அறுவடை எந்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்ததால், அது சம்பந்தமாக யாரும் பேசுவார்கள் என நினைத்து, போனில் பேசிய நபரிடம், தான் மட்டும் வீட்டில் இருப்பதாக தங்கலட்சுமி பதில் கூறினார். இதையடுத்து அந்த நபர் போன் இணைப்பை துண்டித்து விட்டார். அந்த நபர் போனில் பேசி முடித்த 5-வது நிமிடத்தில் ரத்தினசா மிவீட்டின் முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.

அதில் டிப்-டாப் உடையணிந்து ஒரு மர்ம நபர் வந்தார். அவர் தலையில் “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டுக்குள் நுழைந்தார். அவர் திடீரென தங்கலட்சுமியை அடித்து உதைத்து கீழே தள்ளி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசில் தங்கலட்சுமி புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, நகைபறிப்பில் ஈடுபட்டது யார்? என்று விசாரணை நடத்தினர். தங்க லட்சுமியிடம் போனில் பேசிய மர்ம நபரே நகை பறிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த போலீசார், போனில் பேசியது யார்? என்று துப்பு துலக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் தங்கலட்சுமியிடம் போனில் பேசியது அவரது 2-வது மகள் பென்சியின் கணவர் ஜான்விக்டர் (42) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்த போது, தங்கலட்சுமியிடம் நகை பறித்தது அவர் தான் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மாமியாரிடமே நகை பறித்ததற்கான காரணம் குறித்து ஜான் விக்டரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். திசையன்விளை வாரச்சந்தையில் கோழிக்கடை நடத்தி வந்தேன். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கினேன். என்னுடைய மாமியார் தங்ஙகலட்சுமி ஏற்கனவே வீடு கட்டுவதற்கு பணம் தந்து உதவினார். தேவையான போது பண உதவிகளும் செய்தார்.

ஆகவே மேலும் பணம் கேட்டால் தரமாட்டார் என்று நினைத்தேன். எனது மாமியார் பெரிய தங்கச் சங்கிலியை எப்போதும் அணிந்திருப்பார். எனவே அந்த சங்கிலியை பறித்து, கடனை தீர்த்துவிடலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று மாமியார் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை போன் செய்து உறுதிப்படுத்தினேன்.

பின்பு நான் அங்கு சென்றேன். என்னை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக “ஹெல்மெட்” அணிந்தபடியே வீட்டினுள் சென்று மாமியாரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தேன். அந்த நகையை திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்து, கடனை கொடுத்தேன். ஆனால் தற்போது சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு ஜான் விக்டர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... Empty Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by யினியவன் Fri Feb 22, 2013 10:29 pm

மாமியாரிடம் கொள்ளை அடித்து மாமியார் வீட்டுக்கே போயிட்டார்!!!

என்ன கொடுமை இது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... Empty Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by ச. சந்திரசேகரன் Sat Feb 23, 2013 2:02 am

மாமியார் வீட்டுக்குச் சென்று
மாமி "யார்?" என்று கண்டுகொள்ளுமுன்
மாமி "யார்?" என்று கண்டுகொல்லுமுன்
மாமியாரை தாக்கி மாமியார் வீட்டுக்கு போய்விட்டான்.

சிரி புன்னகை சிரி


 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... Empty Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by யினியவன் Sat Feb 23, 2013 2:07 am

மாமியாரை கொல்லாமல்
மாமியார் நகையை கொண்டதால்
மாமியார் வீட்டில் விருந்து மட்டுமே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... Empty Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by பூவன் Sat Feb 23, 2013 2:20 am

விருந்தும் மருந்தாகாமல்
விருந்தொன்று படைத்தால்
அதையே அருந்தென்பார் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... Empty Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by ராஜா Sat Feb 23, 2013 11:18 am

என்னுடைய மாமியார் தங்ஙகலட்சுமி ஏற்கனவே வீடு கட்டுவதற்கு பணம் தந்து உதவினார். தேவையான போது பண உதவிகளும் செய்தார்.
இவ்வளவு நல்லவரிடம் இது போல கொடுமையாக நடந்துகொண்டிருக்கிறானே என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... Empty Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by பாலாஜி Sat Feb 23, 2013 11:21 am

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... Empty Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by ஜாஹீதாபானு Sat Feb 23, 2013 11:49 am

அடப்பாவி அறிவை அடகு வச்சிட்டனோ என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... Empty Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by ராஜா Sat Feb 23, 2013 12:00 pm

ஜாஹீதாபானு wrote:அடப்பாவி அறிவை அடகு வச்சிட்டனோ என்ன கொடுமை சார் இது
அதான் நினைக்கிறேன் பானு சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... Empty Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by ஜாஹீதாபானு Sat Feb 23, 2013 12:01 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:அடப்பாவி அறிவை அடகு வச்சிட்டனோ என்ன கொடுமை சார் இது
அதான் நினைக்கிறேன் பானு சூப்பருங்க

என்கிட்டே கேட்டிருந்தா ஸ்கெட்ச் போட்டு குடுத்திருப்பேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்...... Empty Re: ஹெல்மட் அணிந்து வந்து மாமியாரிடம் நகை பறித்த மருமகன்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
» சட்டமன்றத்துக்கு செல்லும் மாமனார் மருமகன்: மாமனார் முதல்வர்; மருமகன் அமைச்சரா?
» எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தற்கொலை?
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» 'ஹெட்' வேணும்னா 'ஹெல்மட்' போடணும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum