ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை  Empty மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை

Post by கரூர் கவியன்பன் Fri Feb 22, 2013 6:47 pm

வணக்கம் நண்பர்களே..........

எனது 2 GB மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை.அதை எப்படி நான் காண்பது.உதவுங்கள் நண்பர்களே.

ஹிடன் போல்டர் ஆப்சனை ஆப் செய்துவிட்டேன்.இருந்தபோதிலும் தெரியவில்லை.என்ன செய்வது நான் ........?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை  Empty Re: மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை

Post by ராஜு சரவணன் Fri Feb 22, 2013 6:52 pm

command prompt டில்

attrib -h -r -s /s /d g:\*.*

enter செய்யவும். இதில் g:\ என்பது உங்கள் மெமரி கார்டின் டிரைவ் வை குறிக்கும்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை  Empty Re: மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை

Post by கரூர் கவியன்பன் Fri Feb 22, 2013 7:04 pm

ராஜு சரவணன் wrote:command prompt டில்

attrib -h -r -s /s /d g:\*.*

enter செய்யவும். இதில் g:\ என்பது உங்கள் மெமரி கார்டின் டிரைவ் வை குறிக்கும்
மிக்க நன்றி ராஜு அவர்களே நன்றி

கடந்த பல மாதங்களாக இந்த பிரச்சினை எனக்கு இருந்தது.என்னசெய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன்.நல்ல வேளை உதவினீர்கள்.இப்போ சரியாகிடுச்சு.

மிக்க நன்றி தங்களுக்கு நன்றி நன்றி நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை  Empty Re: மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை

Post by யினியவன் Fri Feb 22, 2013 7:14 pm

சரி அந்த பைலில் விவகாரமா என்ன வச்சிருந்தீங்க கவி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை  Empty Re: மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை

Post by ராஜு சரவணன் Fri Feb 22, 2013 7:22 pm


நண்பரே மேலும்

கீழ்க்கண்ட malware டூலை பயன்படுத்தி உங்கள் மெமரி கார்டு டை முழுமையாக ஸ்கேன் செய்து கொள்ளுங்கள்

http://en.kioskea.net/download/download-105-malwarebytes-anti-malware
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை  Empty Re: மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை

Post by பூவன் Fri Feb 22, 2013 7:25 pm

யினியவன் wrote:சரி அந்த பைலில் விவகாரமா என்ன வச்சிருந்தீங்க கவி?

அதை விவரமா அப்புறம் தனியா சொல்வார் , இப்படி பப்ளிக்கா கேட்டால் எப்படி ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை  Empty Re: மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை

Post by ராஜு சரவணன் Fri Feb 22, 2013 7:32 pm

கவி சீக்கிரம் மெமரி கார்டு இல் சத்தியமா ஒண்ணுமே இல்லிங்கோ அதனால் தான் எதுவும் தெரியல என சொல்லி தப்பித்து கொள்ளுங்கோ இல்லை என்றால் இவர்கள் இருவரும் உங்க மெமரி கார்டு பிரச்சனையை பப்ளி குட்டி செய்துவிடுவார்கள்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை  Empty Re: மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை

Post by யினியவன் Fri Feb 22, 2013 8:06 pm

தெரியலேன்னு சொன்னா எதப் பார்த்து கண்ணு தெரியாமப் போச்சுன்னு கேப்போமே ராஜூ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை  Empty Re: மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை

Post by ராஜு சரவணன் Fri Feb 22, 2013 8:16 pm

அய்யய்யோ கவிக்கு உதவி செய்ய போகி எப்ப எனக்கு உதவி கேக்குறாப்புல ஆச்சே

நண்பர்களே ஹெல்ப் மீ ப்ளீஸ்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை  Empty Re: மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை

Post by பூவன் Fri Feb 22, 2013 10:44 pm

ராஜு சரவணன் wrote:அய்யய்யோ கவிக்கு உதவி செய்ய போகி எப்ப எனக்கு உதவி கேக்குறாப்புல ஆச்சே

நண்பர்களே ஹெல்ப் மீ ப்ளீஸ்

இதுக்கு ஒரு மென்பொருள் உள்ளது , வேனும்ன உண்மை சொன்னால் தான் கிடைக்கும் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை  Empty Re: மெமரி கார்டில் உள்ள சில போல்டர்களை எனது கணினியில் காட்டவில்லை- உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum