ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!..

+4
யினியவன்
krishnaamma
சிவா
DERAR BABU
8 posters

Go down

உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!.. Empty உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!..

Post by DERAR BABU Fri Feb 22, 2013 10:24 am



தனது உடல் எடையைக் குறைத்து சிக்ஸ் பேக்ஸ் போன்று கட்டுடலாகக் கொண்டுவருவதற்கு மாத்திரைகளை உட்கொண்ட ஹைதரபாத்தின் பணக்காரர் ஒருவரின் 18 வயது மகன், லண்டனில் உயிரிழந்தார்.

ஹைதராபாத்தின் மில்லியனர் ஒருவரின் மகன் சர்மத் அலாதின். 18 வயது மாணவரான இவர், குண்டான தனது உடலில் சதையைக் குறைத்து, உடலைக் கட்டாக வைத்துக் கொள்ள எண்ணினார். உலகில் பல்வேறு உயிரிழப்புகளுக்குக் காரணமான டிஎன்பி என்ற வகை மருந்தினைக் கொண்ட மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டார்.

இவரது மருத்துவ அறிக்கை குறித்து தெரிவித்த மருத்துவர்கள், இந்த மாணவர் எடை குறைக்கும் மாத்திரைகளை அதிகம் உட்கொண்டதால், சதையை அது எரித்து உயிரிழப்புக்குக் காரணமாகிவிட்டது என்று கூறியுள்ளனர்.

பேஸ்புக் சமூக வலைப்பக்கத்தில் டிஎன்பி என்று கூறப்படும் சதைஎரிப்பு மருந்தினை வாங்கி உட்கொண்டுள்ளார் அலாதீன். இதனை எடுத்துக் கொண்டதும், பேஸ்புக்கில் அவ்வப்போது தனது சதைகள் உருண்டு திரண்டு வருவது போல் முஷ்டியை மடக்கி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

பெர்ன்ஹாம் பல்கலைக்கு அருகே சர்ரேய் என்ற இடத்தில் எப்சம் பகுதியில் வசித்து வந்த இந்த மாணவர், பல்கலை சார்பிலான தங்கும் இடத்தில் இருந்துள்ளார்.

அவரது நண்பர் ஒருவர் இவரின் செயல் குறித்து மிகவும் விமர்சித்துள்ளார். “இப்படி எல்லாம் உடலுக்கு எடுத்துக் கொண்டு உடனே மாற்றி விடமுடியாது, அதுபோன்ற பேர்வழியும் அல்ல அலாதீன். நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். உன்னை இந்த மருந்து குறித்து தவறாக வழிநடத்துகிறார்கள் என்று. அவர் இறந்தபோகும் வரை நான் அழுது தீர்த்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இவரது நடவடிக்கை குறித்து பல்கலையும் எச்சரிக்கை விடுத்திருந்ததாம். பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் இந்த மருந்துகள் குறித்து எச்சரிக்கை அறிவிப்பும் அளித்துள்ளது.

இந்த மருந்து குறித்து ஆய்வுமுடிவுகளை அறிந்த அதிகாரிகள் குழு, சுமார் 60பேரின் மரணத்துக்குக் காரணமாக இந்த மருந்து உள்ளது என்று கூறியுள்ளனர். புதன்கிழமை இரவு அலாதீனின் மரணத்தைக் கேள்விப்பட்டு, ஹைதராபாத்தில் இருந்து அவரது குடும்பம் லண்டனுக்குப் பறந்துள்ளது.

டிஎன்பி என்ற இந்த மருந்து, பல்வேறு பெயர்களில் இருந்தாலும், 2,4-டிரினிட்ரோபீனால் என்ற மருந்துவகையைக் கொண்டது.

தினமணி
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!.. Empty Re: உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!..

Post by சிவா Fri Feb 22, 2013 12:01 pm

அனைத்திற்கும் மருந்து தீர்வாகாது என்பதற்கு சிறந்த உதாரணம்!


உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!.. Empty Re: உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!..

Post by krishnaamma Fri Feb 22, 2013 12:05 pm

ரொம்ப பாவம் சோகம் பேராசை பெருநஷ்டத்தில் முடிந்துவிட்டது .....ச்சோ....ச்சோ ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!.. Empty Re: உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!..

Post by யினியவன் Fri Feb 22, 2013 12:12 pm

புற அழகை கூட்ட நினைக்க
உயிர் கூடு விட்டு பறந்த பரிதாபம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!.. Empty Re: உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!..

Post by செம்மொழியான் பாண்டியன் Fri Feb 22, 2013 12:39 pm

இந்த செய்தியால் எனக்கு வருத்தமில்லை. வருத்தமே இல்லை. இல்லவே இல்லை


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!.. Empty Re: உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!..

Post by அருண் Fri Feb 22, 2013 1:34 pm

இருக்கிறதை வச்சுக்கிட்டு வாழமா இப்படி அதிக ஆசைபட்டால் இப்படி தான்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!.. Empty Re: உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!..

Post by ஜாஹீதாபானு Fri Feb 22, 2013 3:55 pm

அடப்பாவி என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!.. Empty Re: உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!..

Post by பாலாஜி Fri Feb 22, 2013 4:02 pm

சிவா wrote:அனைத்திற்கும் மருந்து தீர்வாகாது என்பதற்கு சிறந்த உதாரணம்!

சரியா சொன்னீங்க தல சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!.. Empty Re: உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!..

Post by krishnaamma Fri Feb 22, 2013 7:02 pm

உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!.. 61b4b26b-9d61-45f9-8032-26fc55a4793a_S_secvpf

இது தான் அந்தப்பையன் போட்டோ சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!.. Empty Re: உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum