ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி!

5 posters

Go down

மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Empty மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி!

Post by Powenraj Fri Feb 22, 2013 9:52 am

http://tamil.oneindia.in/img/300x40/2013/02/21-imman-300.jpg
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊராக சென்று ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தைகளை கேட்டு வாங்கும் இமான் அண்ணாச்சி தன்னுடைய சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சிக்காககென்யாவிற்கு சென்று புது கெட்டப்பில் கலக்கினார்.
இந்த வாரம் சன்டிவியில் ஞாயிறன்று காலை கென்யாவில் உள்ள தமிழர்களை வைத்து அவர்களின் தமிழறிவை சோதித்தார் இமான்.
முதலில் திருக்குறள் கேட்ட அவர் அதன் விளக்கத்தையும் கேட்டார். ஒரு தமிழர்,
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை
என்று குறள் சொன்ன அவர், அதற்கு சொன்ன விளக்கம்தான் அதிரவைத்தது.
அதாவது எவ்வளவு பெரிய மாமியாரா இருந்தாலும் கடைசியில மருமகளுக்கு அடங்கித்தான் போகணும் என்றார். இதை அவர் தெரிந்து சொன்னாரா, இல்லை காமெடிக்காக சொன்னாரா? இமான் அண்ணாச்சிக்குத்தான் வெளிச்சம்.
அதற்குப்பிறகு அவர் சந்தித்த இரண்டு பேரும் திருக்குறளை சரியாக சொல்லி விளக்கத்தை மட்டும் தவறாக சொன்னார்கள். கடைசியில் ஒருவர் திருக்குறளை சரியாக சொல்லி விளக்கத்தையும் சரியாக சொன்னார்.
அதெல்லாம் சரி அண்ணாச்சியின் சன் டிவி புகழ் படவாய்ப்பை அள்ளிக் கொடுத்திருக்கிறதாமே. தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். இந்த படங்களில் இவருக்கு சம்பளம் ஒரு நாளைக்கு 50 ஆயிரமாம். இது தற்போதைய சம்பளம் தான் படம் ஹிட்டாகிவிட்டால் ஆயிரங்களை லட்சமாக்க முடிவு செய்திருக்கிறாராம்.
ஒரு லட்சத்துக்கு எத்தனை சைபர் அண்ணாச்சி, எவ்ளோ வரி கட்டணும்.. சரியான பதில் சொல்வாரா? இமான் அண்ணாச்சி?
-
தட்ஸ்தமிழ்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Empty Re: மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி!

Post by சிவா Fri Feb 22, 2013 10:58 am

நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’.

இமான் அண்ணாச்சி படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. அதில் அவர் கோடி கோடியாக சம்பாதித்தால் அது அவரது திறமைக்குக் கிடைக்கும் ஊதியம். இதில் மற்றவர்கள் வயிறு எரியும் அளவிற்கு என்ன உள்ளது. அவர் எங்கும் கொள்ளையடிக்கவில்லையே?


மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Empty Re: மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி!

Post by Muthumohamed Fri Feb 22, 2013 11:06 am

சிவா wrote:நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’.

இமான் அண்ணாச்சி படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. அதில் அவர் கோடி கோடியாக சம்பாதித்தால் அது அவரது திறமைக்குக் கிடைக்கும் ஊதியம். இதில் மற்றவர்கள் வயிறு எரியும் அளவிற்கு என்ன உள்ளது. அவர் எங்கும் கொள்ளையடிக்கவில்லையே?

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நானும் விரும்பி பார்க்கிற நிகழ்ச்சி அண்ணா



மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Mமருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Uமருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Tமருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Hமருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Uமருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Mமருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Oமருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Hமருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Aமருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Mமருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Eமருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Empty Re: மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி!

Post by பாலாஜி Fri Feb 22, 2013 12:19 pm

நானும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’.

அது அவரது திறமைக்குக் கிடைக்கும் ஊதியம். திறமை இருந்தா வாய்ப்புகள் தானே வரும் என்பதற்கு இது ஓர் உதாரணம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Empty Re: மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி!

Post by அருண் Fri Feb 22, 2013 12:43 pm

தொலைகாட்சியில் மக்களை சிரிக்க வைத்த இவர்.
இப்ப வெள்ளித்திரையிலும் சிரிக்க வைக்க வருகிரார. சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி! Empty Re: மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின்காமெடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum