ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்!

+2
chinnavan
Powenraj
6 posters

Go down

மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Empty மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்!

Post by Powenraj Thu Feb 21, 2013 5:23 pm

http://www.thamilan.lk/news_images/973409568power.jpg
ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் கடுமையான மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் நாட்டு மக்கள் வெகுண்டெழுந்தனர். போராட்டங்களில் குதித்தனர்.
-
போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தும் விதத்தில் நிதித்துறை மந்திரியை பிரதமர் பொய்க்கோ போரிசாவ் நீக்கினார். மின் கட்டண உயர்வை குறைப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.
-
ஆனாலும் போராட்டங்கள் நீர்த்துப்போகவில்லை. போலீசாருக்கும் , போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் மோதலும் வெடித்தது.இதையடுத்து பிரதமர் போரிசாவ் தலைமையிலான பல்கேரிய அரசு நேற்று பதவி விலகியது. இதை பத்திரிகையாளர்களிடம் போரிசாவ் முறைப்படி அறிவித்தார்.
-
அப்போது அவர் கூறும்போது , ‘‘ மக்களை தாக்குகிற போலீசாரை கொண்ட ஒரு அரசாங்கத்தில் நான் பங்கேற்க மாட்டேன் ’’ என்றார். பல்கேரியாவில் பாராளுமன்றத்தேர்தல் ஜூலைமாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அது முன்கூட்டி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
நன்றி:தமிழன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Empty Re: மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்!

Post by chinnavan Thu Feb 21, 2013 5:26 pm

காலையில் படித்தேன் மிகவும் காமெடியாக இருந்தது, ஆனால் இங்கு நம் நிலைமை சோகம்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Empty Re: மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்!

Post by ஜாஹீதாபானு Thu Feb 21, 2013 5:28 pm

ஜெயித்தார்களா இல்லையா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Empty Re: மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்!

Post by DERAR BABU Thu Feb 21, 2013 5:30 pm

மின்சாரமே இல்லேன்னாலும் நாம சும்மாதான் இருப்போம் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Empty Re: மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்!

Post by chinnavan Thu Feb 21, 2013 5:32 pm

அரசாங்கம் கவிழ்ந்து விட்டது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Empty Re: மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்!

Post by krishnaamma Thu Feb 21, 2013 6:29 pm

நம் தமிழ் நாட்டின் எதிர்காலத்தை சொல்கிறதா அந்த நாடு? அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Empty Re: மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்!

Post by Muthumohamed Thu Feb 21, 2013 6:34 pm

டெர்ரர் பாபு wrote:மின்சாரமே இல்லேன்னாலும் நாம சும்மாதான் இருப்போம் .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Mமின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Uமின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Tமின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Hமின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Uமின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Mமின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Oமின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Hமின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Aமின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Mமின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Eமின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Empty Re: மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்!

Post by Powenraj Thu Feb 21, 2013 7:18 pm

டெர்ரர் பாபு wrote:மின்சாரமே இல்லேன்னாலும் நாம சும்மாதான் இருப்போம் .
சியர்ஸ்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்! Empty Re: மின்கட்டண உயர்வால் அரசாங்கமே கவிழ்ந்தது - அதிர்ச்சியில் உலகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum