Latest topics
» அத்திப்பழ ஜூஸ்by ayyasamy ram Today at 4:34 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am
» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am
» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
vista | ||||
Abiraj_26 | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
mini | ||||
Anthony raj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?
+3
krishnaamma
ராஜா
Powenraj
7 posters
Page 1 of 1
மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?
*. மடி க் கணினியை பயணம் செய்யும்போது அதிகநேரம் பயன் படுத்த கூடாது .
*. POWER DISCHARGE ஆனவுடன் கணினியில் இருந்து LOW BATTERY என்ற WARING செய்தி கிடைத்தவுடன் பின்புதான் நீங்கள் கணினிக்கு CHARGE செய்ய வேண்டும் .
*. ORIGINAL CHARGER ரை பயன்படுத்துவது நல்லது.
*. சிறு பிரச்சனை ஏற்பட்டால்நாமாகவே மடி கணினியை கலட்டி பார்ப்பது மிகவும்தவறு .
*. கணினியில் இருந்து வெப்பம் சரிவர வெளியேற வேண்டும் அல்லவா! அதனால் மடி க் கணினியை சமம்மான இடத்தில் பயன்படுத்தவேண்டும் .
*. அதிகநேரம் நம் மடியில் மடி க் கணினியை பயன்படுத்த கூடாது. (தோள் பாதிப்பு வர லாம்)
*. மடி க் கணினிக்கு ஏற்ற SAFETY பேக் தேவை.
*. முன்று மாதத்துக்கு ஒரு முறை கணினியில் உள்ள இயங்கு தளத்தை மாற்றுவது நல்லது .
*. அடிக்கடி ஒரு மடிக் கணினியில் இருந்து மற்றோர் மடிக் கணினிக்கு BATTERYயை மாற்றி கொள்ளாமல் இருந்தால் நல்லது
*. மடிக் கணினி காணமல்போய் விடலாம் அதனால் மடி க் கணினியின் SERIAL NUMBERரை குறித்து கொள்ள வேண்டும்.
*. நீங்கள் மடிக்கணியை சில நாள் கள் பயன்படுத்த முடியாமல் சுழில்நிலை ஏற்ப்பட்டால் (அதாவது வெளியூர் சென்றால்) மடி க் கணினியில் இருந்து BATTERY யை தனியாக கலட்டிவைக்கவேண்டும்.
-
விதை2விருட்சம்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?
அனைத்தும் சிறந்த குறிப்புகள் , இதை தவிர
*. முன்று மாதத்துக்கு ஒரு முறை கணினியில் உள்ள இயங்கு தளத்தை மாற்றுவது நல்லது .
Re: மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?
நல்ல தகவல்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?
இயங்கு தளம் என்றால் என்ன?ஆங்கிலத்தில் பெயர் என்ன?
Gnana soundari- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
Re: மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?
இதை தமிழில் Operating System என்று சொல்லுவார்கள்Gnana soundari wrote:இயங்கு தளம் என்றால் என்ன?ஆங்கிலத்தில் பெயர் என்ன?
Re: மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?
நல்ல பதிவு பவுன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?
ராஜா wrote:அனைத்தும் சிறந்த குறிப்புகள் , இதை தவிர*. முன்று மாதத்துக்கு ஒரு முறை கணினியில் உள்ள இயங்கு தளத்தை மாற்றுவது நல்லது .
அநேகமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இயங்கு தளத்தை அப்டேட் செய்யுங்கள் என்று சொல்ல நினைத்து இப்படி சொதப்பி விட்டார்கள் என நினைக்கிறேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?
அநேகமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இயங்கு தளத்தை அப்டேட் செய்யுங்கள் என்று சொல்ல நினைத்து இப்படி சொதப்பி விட்டார்கள் என நினைக்கிறேன்.
ஆமாம்
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Similar topics
» மடிகணினியை பாதுகாப்பது எப்படி
» காதலியை பாதுகாப்பது எப்படி?
» மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?
» ஆன்லைன் Bank பாஸ்வேர்டு - ய் பாதுகாப்பது எப்படி?
» விலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி?
» காதலியை பாதுகாப்பது எப்படி?
» மடி கணினியை பாதுகாப்பது எப்படி நண்பர்களே?
» ஆன்லைன் Bank பாஸ்வேர்டு - ய் பாதுகாப்பது எப்படி?
» விலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|