ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

+5
றினா
உமா
செம்மொழியான் பாண்டியன்
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Empty ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by ஹிஷாலீ Tue Feb 19, 2013 11:12 am

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Images?q=tbn:ANd9GcS1wHDHpdJY-wA7t3SPPNqLgXfknkG3J0OKE1D9FDUO3HqHFBZn

அழகிழந்த கூட்டில்
அன்னபானம்
ஞானிகள் ...!

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Images?q=tbn:ANd9GcR1EDWvqZJP-3hgKsosf3blA7fNks0d0QOlYxi3IGUURoNaDfw

ஏங்கிய காலம் தூங்கிவிட்டது
ஏக்கங்கள் தூங்கவில்லை
விழித்திரையில் காதல் ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by ஜாஹீதாபானு Tue Feb 19, 2013 11:14 am

முதல் ஹைக்கூ சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Feb 19, 2013 11:17 am

முதல் படம் உண்மையானது இல்லைதானே தயவுசெய்து எல்லோரும் ஆமாம் என்று சொல்லுங்கள்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by ஹிஷாலீ Tue Feb 19, 2013 11:26 am

ஜாஹீதாபானு wrote:முதல் ஹைக்கூ சோகம்

நிஜம் தான் அக்க இதை பதிவிடவே கொஞ்சம் வருத்தமாக இருந்தது இருந்தும் தைரியமாக பதிவிட்டேன் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by உமா Tue Feb 19, 2013 11:43 am

முதல் ஹைக்கூ மனதில் பதிந்துவிட்டது... சூப்பருங்க
மனதை உருக்கிய வரிகள் அதற்கேற்ற புகைப்படமும். சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by ஹிஷாலீ Tue Feb 19, 2013 11:47 am

sjp wrote:முதல் படம் உண்மையானது இல்லைதானே தயவுசெய்து எல்லோரும் ஆமாம் என்று சொல்லுங்கள்.

எனக்கே தெரியாது நான் இரண்டாவதாக பதிந்த படத்தை தேடும் போது இந்த படம் கிடைத்தது உடனே மனதில் தோன்றியதை கவிதையாக வடித்தேன் தவறா ? மேலும் இது உண்மையா இல்லை பொய்யா என்று எனக்கும் தெரியாது நண்பரே

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by ஹிஷாலீ Tue Feb 19, 2013 11:48 am

உமா wrote:முதல் ஹைக்கூ மனதில் பதிந்துவிட்டது... சூப்பருங்க
மனதை உருக்கிய வரிகள் அதற்கேற்ற புகைப்படமும். சோகம்

நன்றிகள் உமா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by றினா Tue Feb 19, 2013 1:26 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Images?q=tbn:ANd9GcS1wHDHpdJY-wA7t3SPPNqLgXfknkG3J0OKE1D9FDUO3HqHFBZn

அழகிழந்த கூட்டில்
அன்னபானம்
ஞானிகள் ...!

கண்ணீரை வரவழைக்கின்றது....


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by றினா Tue Feb 19, 2013 1:29 pm

ஹிஷாலீ wrote:
sjp wrote:முதல் படம் உண்மையானது இல்லைதானே தயவுசெய்து எல்லோரும் ஆமாம் என்று சொல்லுங்கள்.

எனக்கே தெரியாது நான் இரண்டாவதாக பதிந்த படத்தை தேடும் போது இந்த படம் கிடைத்தது உடனே மனதில் தோன்றியதை கவிதையாக வடித்தேன் தவறா ? மேலும் இது உண்மையா இல்லை பொய்யா என்று எனக்கும் தெரியாது நண்பரே


இது உண்மைதான் என்று நினைக்கிறேன்... இதிலெல்லாம் கலப்படம் வராது... கவலைக்குரியது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by யினியவன் Tue Feb 19, 2013 1:55 pm

sjp wrote:முதல் படம் உண்மையானது இல்லைதானே தயவுசெய்து எல்லோரும் ஆமாம் என்று சொல்லுங்கள்.
சொல்லத்தான் ஆசை ஆனால்????



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum