ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ

4 posters

Go down

சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ  Empty சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ

Post by krishnaamma Mon Feb 18, 2013 10:06 pm

சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ  183130218195927191



சவுதிஅரேபிய இளவரசி மாடர்ன் உடையில் சிகரெட் பிடிக்கும் போட்டோவை வைத்து ரூ.25 கோடி கேட்டு மிரட்டி வந்தவர் திடீரென அந்த போட்டோவை இணையத்தில் வெளியிட்டார். இதனால் இளவரசியின் குடும்ப உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சவுதிஅரேபியாவின் இளவரசி பஸ்மா பின்ட் சவுத்பின் அப்துல்லா ஷிஷ் இல் சவுத். 48 வயதான இவர் 5 குழந்தைகளின் தாயாகவும், அந்நாட்டின் மனித உரிமைப் பிரச்சாரகராகவும் உள்ளார்.

தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள மேற்கு லண்டனில் தங்கியுள்ளார். இந்த நிலையில் அவரது அதிர்ச்சி தரும் போட்டோ ஒன்று "யூடியூப்" இணையதளத்தில் வெளியானது. அவர் மாடர்ன் உடையில் இருந்தபடி சிகரெட் பிடிக்கும் புகைப்படம் தான் அது. இதை அவர் தனது தோழியின் லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருந்தார்.

அதை கம்ப்யூட்டரில் புகுந்து தகவல்களைத் திருடும் நபர் ஒருவர் பதிவு செய்து வைத்துக்கொண்டு, இதை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.25 கோடி கேட்டு மிரட்டி வந்தார்.

ஏனெனில் சவுதிஅரேபிய கலாச்சாரத்துக்கு எதிராக அந்த போட்டோ இருந்தது தான் காரணம். இந்நிலையில், திடீரென அந்த போட்டோவை அவன் வெளியிட்டான். இதனால், இளவரசி பஸ்மாவுக்கும், அவரது அரச குடும்பத்துக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நன்றி : வெப் துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ  Empty Re: சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ

Post by யினியவன் Mon Feb 18, 2013 11:29 pm

எதற்கு மறைக்கிறார்கள் - அதான் இப்படி மிரட்டுகிறார்கள்.

இயல்பாய் இருந்தால் ஏன் இந்தப் பிரச்சினை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ  Empty Re: சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ

Post by ஜாஹீதாபானு Tue Feb 19, 2013 9:29 am

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ  Empty Re: சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ

Post by krishnaamma Tue Feb 19, 2013 11:01 am

யினியவன் wrote:எதற்கு மறைக்கிறார்கள் - அதான் இப்படி மிரட்டுகிறார்கள்.

இயல்பாய் இருந்தால் ஏன் இந்தப் பிரச்சினை.

இயல்பு மாறும்போது தானே அது மற்றவர் கண்களை உறுத்துகிறது ... அதுவே பிறகு செய்தியாகிறது. இல்லையா இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ  Empty Re: சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ

Post by சதாசிவம் Tue Feb 19, 2013 11:03 am

சாட்டையடிக்கு பயந்து தான் மறைக்கிறார்கள், கடுமையான தண்டனைகள் குற்றங்களை மறைக்குமே ஒழிய, குறைக்காது என்பதற்கு இது சாட்சி.


சதாசிவம்
சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ  Empty Re: சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ

Post by krishnaamma Tue Feb 19, 2013 11:16 am

சதாசிவம் wrote:சாட்டையடிக்கு பயந்து தான் மறைக்கிறார்கள், கடுமையான தண்டனைகள் குற்றங்களை மறைக்குமே ஒழிய, குறைக்காது என்பதற்கு இது சாட்சி.

ரொம்ப சரி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ  Empty Re: சவுதிஅரேபிய இளவரசியின் சிகரெட் பிடிக்கும் போட்டோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நண்பரை சுட்டுக் கொன்ற சவுதிஅரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
» இரண்டு வயதில் சிகரெட் பிடிக்கும் இந்தோனேஷிய சிறுவன் (வீடியோ)
»  தினமும் 40 சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டான் 2 வயது சிறுவன்
» பிரிட்டிஷ் குட்டி இளவரசியின் மதிப்பு 80 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பீடு
» ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum