ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்!

2 posters

Go down

டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்! Empty டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்!

Post by krishnaamma Mon Feb 18, 2013 9:59 pm

பிரம்மாண்ட டைட்டானிக் கப்பல் மூழ்கயிருந்த தருணத்தில் கடைசி இசையை இசைத்த வல்லேஸ் ஹார்லீயின் வயலின் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.

1912 ஆம் ஆண்டு 15 ஆம் தேதியன்று அட்லான்டிக் கடலில் பிரம்மாண்டமான டைட்டானிக் கப்பல் பனிப்பாறை மீது மோதி மூழ்கியது. இந்த உலக சரித்திர விபத்தில் 1500 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். டைட்டானிக் கப்பல் மூழ்க உள்ளது என்பது அதிலிருந்த அனைவருக்கும் தெரிந்த தருணத்தில் பிரபல வயலின் மாமேதை வல்லேஸ் ஹார்லீ, அவரது வயலினிலிருந்து இறுதி இசையை இசைக்க தொடங்கினார்.

தற்போது அவர் பயன்படுத்திய வயலின் லண்டனில் ஏலத்தில் விலை போக உள்ளது. டைட்டானிக் விபத்து குறித்த புலனாய்வு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சியின் போது இந்த வயலின், ஹார்லீயுடையது இல்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் இந்த வயலினுக்கு மவுசு குறையாமலே உள்ள நிலையில் வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி ஏலத்தின் மூலம் விற்பனையாக உள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு டைட்டானிக் கப்பலின் கட்டுமான திட்டப்படம் 220,000 பவுன்டுகளுக்கு விற்பனையானது. ஆனால் மவுசு குறையாத ஹார்லீ வயலின் இந்த தொகையையும் தாண்டும் எனப் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நன்றி : வெப் துனியா டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்! Img1130218041_1_1


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்! Empty Re: டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்!

Post by krishnaamma Mon Feb 18, 2013 10:04 pm

//தற்போது அவர் பயன்படுத்திய வயலின் லண்டனில் ஏலத்தில் விலை போக உள்ளது. டைட்டானிக் விபத்து குறித்த புலனாய்வு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சியின் போது இந்த வயலின், ஹார்லீயுடையது இல்லை என்று கூறப்பட்டது.//

விவேக் மாதிரி " உட்ரிங்கோ ரீலு " என்று சொல்லணும் போல இருக்கே !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்! Empty Re: டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்!

Post by ஜாஹீதாபானு Tue Feb 19, 2013 9:37 am

krishnaamma wrote://தற்போது அவர் பயன்படுத்திய வயலின் லண்டனில் ஏலத்தில் விலை போக உள்ளது. டைட்டானிக் விபத்து குறித்த புலனாய்வு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சியின் போது இந்த வயலின், ஹார்லீயுடையது இல்லை என்று கூறப்பட்டது.//

விவேக் மாதிரி " உட்ரிங்கோ ரீலு " என்று சொல்லணும் போல இருக்கே !
சியர்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்! Empty Re: டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்!

Post by krishnaamma Tue Feb 19, 2013 10:44 am

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote://தற்போது அவர் பயன்படுத்திய வயலின் லண்டனில் ஏலத்தில் விலை போக உள்ளது. டைட்டானிக் விபத்து குறித்த புலனாய்வு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சியின் போது இந்த வயலின், ஹார்லீயுடையது இல்லை என்று கூறப்பட்டது.//

விவேக் மாதிரி " உட்ரிங்கோ ரீலு " என்று சொல்லணும் போல இருக்கே !
சியர்ஸ்

பின்ன பாருங்க பானு எப்படி போட்டிருக்கங்கன்னு ; ஏதாவது பொய் சொல்லி எதையாவது விக்கணும். அவ்வளவுதான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்! Empty Re: டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்!

Post by ஜாஹீதாபானு Tue Feb 19, 2013 11:00 am

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote://தற்போது அவர் பயன்படுத்திய வயலின் லண்டனில் ஏலத்தில் விலை போக உள்ளது. டைட்டானிக் விபத்து குறித்த புலனாய்வு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சியின் போது இந்த வயலின், ஹார்லீயுடையது இல்லை என்று கூறப்பட்டது.//

விவேக் மாதிரி " உட்ரிங்கோ ரீலு " என்று சொல்லணும் போல இருக்கே !

சியர்ஸ்

பின்ன பாருங்க பானு எப்படி போட்டிருக்கங்கன்னு ; ஏதாவது பொய் சொல்லி எதையாவது விக்கணும். அவ்வளவுதான் புன்னகை


ஏமாறுவதற்கு ஆள் இருந்தா ஏமாத்துவாங்க தானே புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்! Empty Re: டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்!

Post by krishnaamma Tue Feb 19, 2013 11:39 am

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote://தற்போது அவர் பயன்படுத்திய வயலின் லண்டனில் ஏலத்தில் விலை போக உள்ளது. டைட்டானிக் விபத்து குறித்த புலனாய்வு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சியின் போது இந்த வயலின், ஹார்லீயுடையது இல்லை என்று கூறப்பட்டது.//

விவேக் மாதிரி " உட்ரிங்கோ ரீலு " என்று சொல்லணும் போல இருக்கே !

சியர்ஸ்

பின்ன பாருங்க பானு எப்படி போட்டிருக்கங்கன்னு ; ஏதாவது பொய் சொல்லி எதையாவது விக்கணும். அவ்வளவுதான் புன்னகை


ஏமாறுவதற்கு ஆள் இருந்தா ஏமாத்துவாங்க தானே புன்னகை

ஆம்மாம் .............ஆம்மாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்! Empty Re: டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum