ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரு பாரு போஸ்டர் பாரு

+5
சிவா
ஜாஹீதாபானு
உமா
ஹர்ஷித்
balakarthik
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  Empty பாரு பாரு போஸ்டர் பாரு

Post by balakarthik Mon Feb 18, 2013 4:04 pm

நண்பர்களுக்குள் போஸ்டர் அடித்து வாழ்த்து தெரிவிப்பது என்பது இன்றைய கலாச்சாரமாகி விட்டது. அடிக்கும் போஸ்டரில் தவறாமல் வருங்கால முதல்வரே என்று வாசகம் இடம் பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.

பாரு பாரு போஸ்டர் பாரு  ELARGE_20130215145927737260

நன்றி தினமலர்

ரசித்த கமென்டுகள்

சுலைமான் - தோஹா ,கத்தார்
இதனால்தான் அண்டவெளியிலிருந்து கல்லெல்லாம் விழுதோ?

மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
" நாய் பேயெல்லாம் முதல்வராகும் போது, வெறும் பயல் நீ மட்டும் என்ன கொறைச்சல்".. என்ற ஒரு நல்லெண்ணம் தான் நண்பர்களிடம்... நண்பேண்டா...

Pandian - dallas,யூ.எஸ்.ஏ
ஒரு ஆணின் அழகுக்கு இன்னொரு ஆண் அடிமையா? அவனாடா நீங்க?


ஈகரை தமிழ் களஞ்சியம் பாரு பாரு போஸ்டர் பாரு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by balakarthik Mon Feb 18, 2013 4:07 pm

வெளிநாடு வாழ் நண்பர்களை நமது ஆட்கள் வரவேற்கும் விதமே தனிதான். முன்னாடியெல்லாம் ரயில் நிலையம்,விமான நிலையம் போய் வரவேற்பார்கள். இப்போது அதெல்லாம் இரண்டாம் பட்சம் தான், முதல்ல போஸ்டர் அடிப்பதே பிரதானமாகி விட்டது.

பாரு பாரு போஸ்டர் பாரு  ELARGE_20130216152547601788

நன்றி தினமலர்

ரசித்த கமென்டுகள்

manama murugesh - manama,பஹ்ரைன்
அப்படியே அமெரிக்காவின் அர்னால்டே, அராபியாவின் அபுல் கரிமே ஆஸ்ட்ரேலியாவின் இயின்ச்டீனே, சிங்கப்பூரின் சொர்கமே , சைனாவின் சிங்கமே வாழ்த்த வழியில்லை சாரி வயதில்லை வணங்குகிறோம் உன்னை??


News Commitor - chennai,இந்தியா

இந்த போஸ்டர பாத்து பெல்ஜியம் கவர்னர் செம காண்டா இருக்காராம், ஒபாமா பேர போட்டவனுங்க நம்ம பேர போடல்லையேன்னு? போஸ்டர் அடிச்ச அறிவாளிக்கு பெல்ஜியம் கவர்னர் பேர் தெரியல்லையோ என்னவோ. அத "கும்கி" விமல் பிரசாத் கிட்ட கேட்டிருந்தா ஒருவேள சொல்லிருப்பாருல்ல?? போட்டோவோட போஸ்டர போட்டு நம்ம எல்லாரோட காமெடிக்கும், ஐரோப்பிய அமெரிக்க தமிழரின் காமடிக்கும் ஆளாகி இருக்கும் "கும்கி" விமல் பிரசாத்த நெனச்சா பாவமாத்தான் இருக்கு.



ஈகரை தமிழ் களஞ்சியம் பாரு பாரு போஸ்டர் பாரு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by ஹர்ஷித் Mon Feb 18, 2013 4:09 pm

ஆமா இந்த போஸ்டர் தொல்லைகள் தாங்கத்தான் முடிவதில்லை,
நானும் என் மனைவியும் தினமும் செல்லும் வழியில் போஸ்டர் கான் பேட்டை என்று ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பெயரே வைத்துள்ளோம்.சில சமயம் எங்களின் கவலைகள் மறந்து சிரிக்கவும் வைப்பதில் போஸ்டர் கான் பேட்டை தவறுவதில்லை.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by balakarthik Mon Feb 18, 2013 4:11 pm

ஹர்ஷித் wrote:ஆமா இந்த போஸ்டர் தொல்லைகள் தாங்கத்தான் முடிவதில்லை,
நானும் என் மனைவியும் தினமும் செல்லும் வழியில் போஸ்டர் கான் பேட்டை என்று ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பெயரே வைத்துள்ளோம்.சில சமயம் எங்களின் கவலைகள் மறந்து சிரிக்கவும் வைப்பதில் போஸ்டர் கான் பேட்டை தவறுவதில்லை.

உங்களை பற்றியும் விரைவில் அங்கே போஸ்டர் ஓட்டப்பட உள்ளதாம் ஜேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் பாரு பாரு போஸ்டர் பாரு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by உமா Mon Feb 18, 2013 4:16 pm

வாழ்த்த அழகில்லை...வணங்குகிறோம்...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by ஹர்ஷித் Mon Feb 18, 2013 4:18 pm

உமா wrote:வாழ்த்த அழகில்லை...வணங்குகிறோம்...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஏற்க்கனவே ஒருத்தன் சிரிச்சு சிரிச்சு முட்டிய பேத்துகிட்டான் பார்த்து உமா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by ஹர்ஷித் Mon Feb 18, 2013 4:20 pm

balakarthik wrote:
ஹர்ஷித் wrote:ஆமா இந்த போஸ்டர் தொல்லைகள் தாங்கத்தான் முடிவதில்லை,
நானும் என் மனைவியும் தினமும் செல்லும் வழியில் போஸ்டர் கான் பேட்டை என்று ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பெயரே வைத்துள்ளோம்.சில சமயம் எங்களின் கவலைகள் மறந்து சிரிக்கவும் வைப்பதில் போஸ்டர் கான் பேட்டை தவறுவதில்லை.
உங்களை பற்றியும் விரைவில் அங்கே போஸ்டர் ஓட்டப்பட உள்ளதாம் ஜேன்
அட போங்கண்ணா...அங்க நடக்குற கூத்த பாத்தீங்கன்னா ஓடிடுவீங்க...தலை மட்டும் ஒருத்தரது உடல் இன்னொருத்தர்த்து....எப்டி இருக்கும் சொல்லுங்க.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by உமா Mon Feb 18, 2013 4:21 pm

ஹர்ஷித் wrote:
உமா wrote:வாழ்த்த அழகில்லை...வணங்குகிறோம்...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஏற்க்கனவே ஒருத்தன் சிரிச்சு சிரிச்சு முட்டிய பேத்துகிட்டான் பார்த்து உமா?

யாரது.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by ஜாஹீதாபானு Mon Feb 18, 2013 5:13 pm

புன்னகை புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by சிவா Mon Feb 18, 2013 5:15 pm

பாரு பாரு போஸ்டர் பாரு  Ind_29240

இதுக்கு என்னலே சொல்றீய!


பாரு பாரு போஸ்டர் பாரு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum