Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் திருமணம் முடிந்து புது இடத்திற்கு போகும் போது...
3 posters
Page 1 of 1
பெண்கள் திருமணம் முடிந்து புது இடத்திற்கு போகும் போது...
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Feb/4879d69d-7a36-452d-8f86-1faf9cd6be81_S_secvpf.gif
* நீங்கள் உங்கள் பகுதியில் இருந்து வேறு மாநிலங்களுக்குச் சென்றால், அப்பகுதி மொழியில் உள்ள சிறிய சிறியவார்த்தைகளையாவது முதலில்கற்றுக் கொள்ளுங்கள்.
-
* நீங்கள் செல்லும் பகுதியிலுள்ள சுற்றுலா தலங்கள், முக்கிய இடங்கள், கோயில்கள் ஆகியவற்றையும் முன்னதாகவே அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். (இணையதளம் உதவிக் கரம் நீட்டத் தயாராக உள்ளது.)
-
*புதிய இடத்தில் நண்பர்களைத் தேடி அலைய வேண்டாம். இருக்கவே இருக்கிறார்கள்"இன்ஸ்டன்ட் நண்பர்கள்'. அதாவது உங்கள் கணவரின் நண்பர்களின் மனைவிகள். அதில் உங்களுக்கு பிடித்தவரை நெருக்கமாக்கிக் கொள்ளுங்கள். (கணவரின் பாக்கெட் காலியாகாமல் இருந்தால் சரி)
-
* உங்கள் பகுதி பற்றிய சுவாரஸ்யங்களை அறிந்து கொள்ள உங்கள் பால்காரர், தபால்காரர், காய்கறிகாரர் அனைவரிடமும் நட்பாக பழகுங்கள். (முன்னெச்சரிக்கையும் அவசியம்)
-
* உங்கள் பகுதியில் உள்ள பஸ், ரயில், விமான வசதிகளைத் தெரிந்து வைத்து கொள்வதுடன், தொலைபேசி எண்களையும் குறித்து வைத்து கொள்ளுங்கள். வேறு இடங்களில் இருந்து உங்கள் வீட்டுக்கு வரும் வழியையும் அறிந்து வைத்து கொள்ளுங்கள்.
-
* புதிய பகுதியின் பிரபலமான உணவு வகைளை தயாரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். (தினமும் பாராட்டு மழையில் நனையலாம்.)
-
* பழைய இடத்து நண்பர்களிடமும் தொடர்பில்இருக்கத் தவறாதீர்கள். தனிமையை இனிமையாக்க பழைய நண்பர்களின் தொடர்பு உதவும்.
-
மாலைமலர்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: பெண்கள் திருமணம் முடிந்து புது இடத்திற்கு போகும் போது...
ம்..ம்... நல்ல தகவல்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் திருமணம் முடிந்து புது இடத்திற்கு போகும் போது...
[quote=
நீங்கள் உங்கள் பகுதியில் இருந்து வேறு மாநிலங்களுக்குச் சென்றால்,..[/quote]
முதலில் புகுன்த வீட்டிக்கு போனால் என்ன செய்ய வேண்டும் !
அதை சொல்லுங்க ...இப்போதக்கி அதுதான் தேவைப்படும்.
நீங்கள் உங்கள் பகுதியில் இருந்து வேறு மாநிலங்களுக்குச் சென்றால்,..[/quote]
முதலில் புகுன்த வீட்டிக்கு போனால் என்ன செய்ய வேண்டும் !
அதை சொல்லுங்க ...இப்போதக்கி அதுதான் தேவைப்படும்.
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமணம் முடிக்கப் போகும் /கருத்தரிக்க காத்திருக்கும் பெண்கள் அறிய வேண்டியது
» ‘அவர்’ போகும் போது பிரச்னை கிளப்பினார்; ‘இவர்’ வரும் போது பிரச்னையோடு வருகிறார்
» திருமணம் முடிந்து... ( TIPES )
» பெண்கள் கிரிக்கெட்- தரவரிசையில் ஸ்மிரிதி மந்தனா 4-வது இடத்திற்கு முன்னேற்றம்
» வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|