ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 11:23 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 11:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 7:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 6:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 6:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 3:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 3:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 3:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 3:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 2:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Sat Sep 28, 2024 12:08 am

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 12:00 am

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 pm

Top posting users this week
heezulia
எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக நடிக்கிறார் வித்யா பாலன் Poll_c10எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக நடிக்கிறார் வித்யா பாலன் Poll_m10எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக நடிக்கிறார் வித்யா பாலன் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக நடிக்கிறார் வித்யா பாலன்

3 posters

Go down

எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக நடிக்கிறார் வித்யா பாலன் Empty எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக நடிக்கிறார் வித்யா பாலன்

Post by Powenraj Sun Feb 17, 2013 2:52 pm

http://photos-g.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s720x720/13224_513952555321745_1508054065_n.jpg
மறைந்த கர்நாடக இசைப்பாடகிஎம்.எஸ்.சுப்புல ட்சுமியின் வாழ்க்கை சினிமாவாகிறது. அவர் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். கர்நாடக இசையுலகின் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.எஸ்.சுப்புல ட்சுமி. மகசாசே விருது பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் கொண்ட அவரது வாழ்க்கை சினிமாவாகிறது. ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கும் இந்தப் படத்தில் எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக வித்யாபாலன் நடிக்கிறார்.
-
மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கும்என்று தெரிகிறது. இதுபற்றி வித்யாபாலன் கூறும்போது, ‘’ஒப்பந்தத்தில் இருக்கிறேன். நான் எதுவும் கூற இயலாது. வாழ்க்கை வரலாற்று படம் ஒன்றில் நடிப்பது உண்மைதான்’’ என்றுதெரிவித்துள்ளார ். ஏற்கனவேசில்க் ஸ்மிதாவின் கதையான டர்ட்டி பிக்சர் படத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க து.
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக நடிக்கிறார் வித்யா பாலன் Empty Re: எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக நடிக்கிறார் வித்யா பாலன்

Post by யினியவன் Sun Feb 17, 2013 3:22 pm

MS க்கு வந்த சோதனை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 07/01/2012

Back to top Go down

எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக நடிக்கிறார் வித்யா பாலன் Empty Re: எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக நடிக்கிறார் வித்யா பாலன்

Post by balakarthik Sun Feb 17, 2013 8:50 pm

படம் முழுக்க இழுத்து போர்த்திக்கனுமே முடியுமா இவுங்களால சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக நடிக்கிறார் வித்யா பாலன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக நடிக்கிறார் வித்யா பாலன் Empty Re: எம்.எஸ்.சுப்புல ட்சுமியாக நடிக்கிறார் வித்யா பாலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum