ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .

3 posters

Go down

வன  யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் . Empty வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .

Post by eraeravi Sat Feb 16, 2013 4:48 pm

வன யுத்தம் !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .

தெரிந்த கதை தெரியாத உண்மை என்று சுவரொட்டிகளில் பிரசுரம் செய்துள்ளார்கள் .வீரப்பன் கதை என்று ஆர்வமாக சென்று படம் பார்த்தேன் .ஏமாற்றமே மிச்சம் .வீரப்பனின் ஒரு முகம் மட்டுமே காட்டி உள்ளனர் .மறு முகம் காட்ட வில்லை .

வீரப்பன் கர்னாடகத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அவர் கொலை, கொள்ளை செய்த போதும் மக்களுக்கு பல நன்மைகள் செய்தார் என்பதற்கு மக்களே சாட்சி ! கர்னாடகம் வீரப்பன் இருக்கும் வரை வாலை சுருட்டிக் கொண்டே இருந்தது ..வீரப்பன் இறந்ததும் வட்டாள் நாகராஜ் போன்ற வட்டார ரவுடி எல்லாம் தமிழக எல்லைப் பகுதிகளை கர்னாடத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு வாலாட்டி வருகின்றனர்.
வீரப்பன் மரணம் தமிழகத்திற்கு பெரிய இழப்புதான் .
வீரப்பன் இறப்பில் மர்மம் உள்ளது .அவருக்கு மோரில் விஷம் கலந்து கொன்று விட்டு பிறகு பிணத்தை ஆம்புலன்சில் வைத்து சுட்டதாக காவல்துறை நாடகமாடிய தகவல் புலானாய்வு இதழ்களில் வந்தது .படித்தேன் .ஆனால் இந்தப் படத்தில் மோர் தருகிறார் .ஆனால் காவல் துறை உயிரோடு சுடுவது போல காட்டி உள்ளனர் .காவல்துறைக்கு சாதகமாக நினைத்தபடி படம் எடுத்து விட்டு உண்மை கதை என்று பித்தலாட்டம் செய்துள்ளனர் .படத்தின் இறுதிக் காட்சியை பார்வையாளர் யாருமே விரும்பவில்லை வீரப்பனை ரசித்தவர்கள் வீரப்பனை மரணத்தை யாரும் ரசிக்க வில்லை .படத்தில் மயான அமைதி நிலவியது .
வீரப்பனாக நடித்துள்ள கிஷோர் மிக நன்றாக நடித்துள்ளார் .பாராட்டுக்கள் .ஹெலிகாப்டரில் இருந்து காடுகளை பாடமாக்கிய ஒளிப்பதிவைப் பாராட்டலாம் .

பின்னணி இசை மிக நன்று .வீரப்பனை வில்லனாக காட்டிட முயன்று தோற்று விட்டார் இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .
வீரப்பனை நேர்முகத்தை தொலைக்காட்சியில் பலரும் பார்த்து உள்ளனர் .அதில் அவரே பல முறை சொல்லி உள்ளார் .அரசியல்வாதிகள் பலர் துரோகிகள் என்று .அது பற்றி எதுவும் படத்தில் இல்லை . வீரப்பன் பற்றிய நல்ல பிம்பத்தை தகர்க்க முயன்று தோற்று விட்டார் .வீரப்பன் மனைவி இந்த படத்தை எதிர்த்து போட்ட வழக்கை திரும் பெற்று இருக்க கூடாது .கொடும்ப சூழ்நிலை கருதி 25 லட்சம் தருவதாக சொன்னதும் வழக்கை திரும் பெற்று இருக்கிறார் .அவருடைய வறுமை காரணமாக இருக்கலாம் .மன்னிக்கலாம் .
காவல்துறை விளம்பரப் படம் போல உள்ளது .காவல்துறை வீரப்பனை தேடுகின்றோம் என்ற பெயரில் மக்கள் மீது நடத்திய வன்முறை ,பாலியல் வன் புணர்ச்சி பற்றி ஒரு வரி சொல்ல வில்லை .இது பற்றி வழக்குகள் உள்ளது .உண்மைக் கதை என்று சொல்லி தெரியாத உண்மை என்று சொல்லி தெரிந்த உண்மைகளை மறைத்து எடுத்துள்ளார் .

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பாத்திரம் திரைஅரங்கில் புகைப்படத்தில் உள்ளது .ஆனால் படத்தில் ஒரு காட்சியிலும் முத்துலட்சுமி பாத்திரம் வரவில்லை .வீரப்பனின் உண்மை கதை படமாக வேண்டும் .மக்கள் தொலைக்காட்சில் உண்மை கதை வந்தது .பலரும் பார்த்துப் பாரட்டினார்கள் .அந்த தொடரை இயக்கிய இயக்குனரை வைத்து உண்மை கதை படமாக்கப் பட வேண்டும் .

ஊழல் படிந்த வன அதிகாரிகளால் ,காவல் துறையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் அரணாக வீரப்பன் இருந்தார் என்பதை மறுக்க முடியாது .அது பற்றி ஒரு காட்சியோ ஒரு வசனமோ இல்லை .மிக நுட்பமாக எடுத்தது போல காட்டிக் கொள்ள தேதி நேரம் காட்டி ஏமாற்றி உள்ளார் .


eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வன  யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் . Empty Re: வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .

Post by ராஜா Sat Feb 16, 2013 5:14 pm

வீரப்பனின் உண்மை கதை படமாக வேண்டும் .மக்கள் தொலைக்காட்சில் உண்மை கதை வந்தது .பலரும் பார்த்துப் பாரட்டினார்கள் .அந்த தொடரை இயக்கிய இயக்குனரை வைத்து உண்மை கதை படமாக்கப் பட வேண்டும் .

ஊழல் படிந்த வன அதிகாரிகளால் ,காவல் துறையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் அரணாக வீரப்பன் இருந்தார் என்பதை மறுக்க முடியாது


கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சிகளிலும் வீரப்பன் தூக்கி போட்ட எலும்பு துண்டுகளை நக்கி தின்ற அரசியல் நாய்கள் இருந்தனர் சிலர் இன்னமுமிருக்கின்றனர். வீரப்பன் அரசாங்கத்திற்கு!! எதிரியாக இருந்தாலும் ஒரு முறை பவானிசாகர் அணை, பண்ணாரி அம்மன் கோவில் இவைகளுக்கு சென்றிருந்தேன் அப்போது அங்குள்ள சிறு தேநீர் கடை முதல் அனைவரும் வீரப்பன் மேல் வைத்திருந்த பாசத்தை கண்டு வியந்து போனேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வன  யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் . Empty Re: வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .

Post by றினா Sat Feb 16, 2013 7:47 pm

காவல்துறைக்கு சாதகமாக நினைத்தபடி படம் எடுத்து விட்டு உண்மை கதை என்று பித்தலாட்டம் செய்துள்ளனர்

இப்படி இல்லாவிட்டால் படத்தை வெளியிட முடியாது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வன  யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் . Empty Re: வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .

Post by eraeravi Sat Feb 16, 2013 9:36 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வன  யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் . Empty Re: வன யுத்தம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்குனர் ஏ .எம் .ஆர் .ரமேஷ் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum